Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
கடவுள் வாழ்த்து
4 posters
Page 1 of 1
கடவுள் வாழ்த்து
உலக பரம்பொருள் உன்னிடமே
ஒளியினை ஒன்றாய் கேட்கின்றேன்
அமைதியில் வாழும் அகிலத்திலே
அன்புடன் தொழவும் பணிகின்றேன்
வளங்களை பெருக்கும் வாழ்நாளை
வழங்கிடும் உன்கருணை போற்றுகிறேன்
எங்கும் எதிலும் இருப்பதால் உன்னை
என்னிலும் காண அழைக்கின்றேன்
கண்ணில் தெரியும் எவ்வுயிரையும்
கருணையும் உயர்வுமாய் தெளிகின்றேன்
உமது அருளால் என் அஞ்ஞானம்
உள்ளத்தில் விளக்கிட தருவாயா ?
ஒளியினை ஒன்றாய் கேட்கின்றேன்
அமைதியில் வாழும் அகிலத்திலே
அன்புடன் தொழவும் பணிகின்றேன்
வளங்களை பெருக்கும் வாழ்நாளை
வழங்கிடும் உன்கருணை போற்றுகிறேன்
எங்கும் எதிலும் இருப்பதால் உன்னை
என்னிலும் காண அழைக்கின்றேன்
கண்ணில் தெரியும் எவ்வுயிரையும்
கருணையும் உயர்வுமாய் தெளிகின்றேன்
உமது அருளால் என் அஞ்ஞானம்
உள்ளத்தில் விளக்கிட தருவாயா ?
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: கடவுள் வாழ்த்து
அருமையான கவிதையுடன் உள்வாங்கியுள்ளீர்கள் வாருங்கள் உறவே உங்கள் வரவு நல் வரவாகட்டும்
உங்கள் அறிமுகம் தாருங்கள் உறவே சேனை உங்களுக்கு எவ்வாறு அறிமுகமானது அறியத்தாருங்கள் என்றும் சேனையில் இணைந்திருங்கள் நட்போடு பயணிப்போம்
என்றும் நன்றியுடன்
நண்பன்
உங்கள் அறிமுகம் தாருங்கள் உறவே சேனை உங்களுக்கு எவ்வாறு அறிமுகமானது அறியத்தாருங்கள் என்றும் சேனையில் இணைந்திருங்கள் நட்போடு பயணிப்போம்
என்றும் நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடவுள் வாழ்த்து
நண்பரே மிக்க மகிழ்ச்சி. அண்மையில் எனது "ஆண்தாலட்டு" என்ற கவிதை இணையதளத்தில் வெளிவந்த போது, அது இந்த தளத்திலும் பார்த்ததாக நினைவு .அப்படிதான் சேனை எனக்கு அறிமுகமாகியது இனி தொடர்ந்து நட்புடன் பயணிப்போம்.
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: கடவுள் வாழ்த்து
மிக்க மகிழ்ச்சி இணைந்திருப்போம் தற்போது தாங்கள் தமிழ் நாட்டில்தான் உள்ளீர்களா?அ.இராஜ்திலக் wrote:நண்பரே மிக்க மகிழ்ச்சி. அண்மையில் எனது "ஆண்தாலட்டு" என்ற கவிதை இணையதளத்தில் வெளிவந்த போது, அது இந்த தளத்திலும் பார்த்ததாக நினைவு .அப்படிதான் சேனை எனக்கு அறிமுகமாகியது இனி தொடர்ந்து நட்புடன் பயணிப்போம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடவுள் வாழ்த்து
ஆமாம் தமிழ்நாட்டில்தான் உள்ளேன்.
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: கடவுள் வாழ்த்து
மிக்க மகிழ்ச்சி இணைந்திருப்போம்அ.இராஜ்திலக் wrote:ஆமாம் தமிழ்நாட்டில்தான் உள்ளேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடவுள் வாழ்த்து
அருமையான கவிதை உண்மையில் கடவுள் நம்பிக்கைதான் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைத்தருகிறது உங்களின் பக்தி கவிதையில் தெரிகிறது மிக்க மகிழ்ச்சி தொடருங்கள் கவிதைத்தேராட்டத்தினை என்றும் எங்களுடன் நன்றிகள் தோழா
Re: கடவுள் வாழ்த்து
அருமையான் கவிதை ராஜ் திலக் நல்ல பொருள் பொதிந்த கவிதை ஆனால் இதில் ஒருவரியில் எங்கும் எதிலும் இருப்பவன் என்பதைவிட எங்கும் எதையும் படைத்தவன் என்பதே பொருத்தமாக இருக்கும் நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கடவுள் வாழ்த்து
தூணிலும் இருப்பவன் துருபிலும் இருப்பவன் என்று சொல்வார்களே அதை போன்றுதான் நான் எழுதினேன் ஜாஸ்மின்
தங்களது பார்வை சரியானதே அப்படியும் வைத்து கொள்ளலாம். மிக்க நன்றி தங்களது பின்னூட்டத்திற்கு.
தங்களது பார்வை சரியானதே அப்படியும் வைத்து கொள்ளலாம். மிக்க நன்றி தங்களது பின்னூட்டத்திற்கு.
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: கடவுள் வாழ்த்து
இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பது அவன் தூணையும் துரும்பையும் கண்காணிப்பவன் என்ற பொருளில் அமைய வேண்டும் தூண் தூண் தான் துரும்பு துரும்பு தான் இவை இறைவனின் படைப்புகள் இறைவன் அல்ல
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கடவுள் வாழ்த்து
தங்கள் அளவிற்கு எனக்கு ஆன்மீக ஞானம் இல்லை இதனை விரும்பியே கேட்டேன் திருத்தி கொள்கிறேன் .
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Similar topics
» கடவுள் வாழ்த்து
» திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து
» திருமண வாழ்த்து !
» என் தோழிக்கு ஒரு வாழ்த்து !!!!!
» ஆசானுக்கோர் வாழ்த்து
» திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து
» திருமண வாழ்த்து !
» என் தோழிக்கு ஒரு வாழ்த்து !!!!!
» ஆசானுக்கோர் வாழ்த்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum