சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம் Khan11

மரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம்

2 posters

Go down

மரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம் Empty மரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம்

Post by நண்பன் Sat 22 Oct 2011 - 11:19

மரணத்தில் சர்ச்சை;
கடாபியின் உடல் அடக்கம் தாமதம்



கொல்லப்பட்ட லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் உடலை அடக்கம் செய்வதில்
தாமதம் ஏற் பட்டுள்ளது. கடாபியின் மரணம் குறித்து சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து
அவரது உடல் பிரேத அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாக இடைக்கால அரசு
குறிப்பிட்டுள்ளது.
முஅம்மர் கடாபியின் மரணம் குறித்து ஐ.நா. மனித உரிமை அமைப்பு சந்தேகம் வெளி
யிட்டுள்ளது. அவர் சிர்த் நகரில் கைப்பற்றப்பட்ட போது உயிருடன் இருந்தது வீடியோ
ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கிளர்ச்சியாளர்களிடம் அகப்பட்ட கடாபியை
துன்புறுத்துவது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. கிளர்ச்சிப் படை வீரர் ஒருவர்
அவரது தலையை பிடித்து இழுத்துச் செல்வது மற்றும் மேலும் பலர் அவரை துன்புறுத்து வது
வீடியோவில் பதிவாகியுள்ளது.
மற்றுமொரு வீடியோவில் அவர் இறந்துள்ள உடல் பதிவாகியுள்ளது. எனினும் கடாபி
மரணமடைந்தது எவ் வாறு என்பது குறித்து எந்த வீடியோவிலும் பதிவாகவில்லை. எனவே, அவரது
மர ணம் குறித்து விசாரணை நடத்த இடைக் கால அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக மிஸ்ரட்டா
நகரில் அவரது உடல் பாது காப்பாக பிரேத அறையில் வைக்கப்பட் டுள்ளதாக இடைக்கால அரசு
குறிப் பிட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை அலுவலகமும் கடாபியின் மரணம் குறித்து விசாரணை
நடத்தும்படி குறிப் பிட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாம் தரப்பு கடாபியின் மரணம்
குறித்து விசாரணை நடத்தி ஆவணம் தயாரிக்கப்படும் வரை அவரது உடல் அடக்கம் செய்யப்பட
மாட்டாது என இடைக்கால அரசின் சிரேஷ்ட உறுப்பினர் மொஹமட் செய்யா அல்ஜkரா செய்திச்
சேவைக்கு கூறியுள்ளார். எனினும் கடாபியின் உடல் மரியாதையுடன் இஸ்லாமிய முறைப்படி
அடக்கம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம் Empty Re: மரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம்

Post by jasmin Sat 22 Oct 2011 - 15:05

உலக அரங்கில் லிபிய மக்களை பின்னடைய செய்யும் செய்தி இது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum