Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காடுகளுக்குள்ளும் பற்றைகளுக்குள்ளும் இரவிரவாகக் கிடக்கும் காதலர்கள்! மன்னார் மக்கள் அதிருப்தி!!
Page 1 of 1

மன்னார் கீரி-தாழ்வுபாட்டு கடற்கரை ஓரங்களில் கலாச்சார சீர்கேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக அவ்விடத்தில் பாலியல் துஸ்பிரயோகங்கள் இடம் பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பொழுது போக்கை கழிப்பதற்காக எந்த வித பூங்காக்களும் காணப்படவில்லை. இதனால் மக்கள் மாலை நேரங்களிலே வீடுகளிலே முடங்கிக்கிடந்தனர்.
தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் பல்வேறு விடையங்களில் சுதந்திரமாக செயற்படுகின்றனர்.
இந்த நிலையில் மன்னார் மக்கள் பொழுதை கழிப்பதற்காக மன்னார் பிரதான பாலத்தடி மற்றும் மன்னார் கீரி-தாழ்வுபாடு கடற்கரை பகுதி ஆகியவற்றிற்குச் சென்று தமது பொழுதை கழித்து வருகின்றனர்.
சிலர் குடும்பம் குடும்பமாக அங்கு சென்று பொழுதைக் கழித்து விட்டு வருகின்றனர். ஆனால் இளைஞர்,யுவதிகள் பலர் இவ்விடங்களுக்கு வந்து நடந்து கொள்ளும் விதமோ வித்தியாசம்.
அண்மைக் காலமாக அப்பகுதியில் வரும் காதல் ஜோடிகளாக வருபவர்கள் நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்டனர். இதானல் குடும்பத்துடன் வருபவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பின் ஊடகங்கள் மூலம் இப்பிரச்சினை வெளிக்கொண்டு வரப்பட்ட பின் பாதுகாப்புப் பிரிவினர் செயற்பட்டு குறித்த பிரச்சினையை கட்டுப்படுத்தினர். இருந்தும் குறித்த பிரச்சினைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகரித்து காணப்படுகின்றது.
அத்துடன் தற்போது குறித்த கலாச்சார சீரழிவுகள் மன்னார் கீரி- தாழ்வுபாடு கடற்கரையோரங்களில் அதிகரித்து காணப்படுவதாக குறித்த கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
மன்னார் நகருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குறித்த கடற்கரை பகுதிகளுக்கு அதிகமான இளைஞர் யுவதிகள் தனித்துச் செல்லுகின்றனர்.
இவர்களில் சிலர் பொழுது கோக்கில் ஈடுபடுகின்ற போதும் பலர் கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தும் முகமாக கடற்கரை ஓரங்களிலும், அப்பகுதியில் உள்ள பற்றைக்காடுகளிலும் நடந்து கொள்ளுகின்றனர்.
மன்னாரில் உள்ள அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு தடுத்து நிறுத்த முற்படுகின்ற போது இச்செயற்பாட்டில் ஈடுபடுகின்றோர் நாளுக்கு நாள் இடத்தை மாற்றி வருகின்றனர்.
கீரி-தாழ்வுபாட்டு கடற்கரைக்கு வருபவர்களில் இளைஞர் யுவதிகள் சிலர் தனிமையான பகுதிகளுக்கு சென்றுவிடுகின்றனர்.
பின் அவர்கள் பொது இடத்தில் கலாச்சார சீரழிவுகளில் ஈடுபடுகின்றனர். யார் பார்த்தால் என்ன? பார்க்காவிட்டாலும் என்ன? என்ற நிலையில் செயற்பாடுகளில் ஈடுபடுகன்றனர். சிலர் அருகில் உள்ள பற்றைக்காடுகளுக்குள் சென்று பாலியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
ஒரு சில ஜோடிகள் கீரி-தாழ்வுபாட்டு கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் வந்து விட்டு இருட்டாகியவுடன் இப்பகுதியில் உள்ள காடுகளுக்குள் சென்று விட்டு மறுநாள் வீடு செல்வதாகவும் தெரிய வருகின்றது.
தற்போது பல யுவதிகள் மீள் குடியேறிய கிராமங்களில் இருந்தே வருவதாகவும் இப்படி நடந்து கொள்ளுபவர்களில் சிலரை பொலிஸார் பிடித்து விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
எனவே மன்னார் மாவட்டத்தில் மீண்டும் தலை தூக்கியுள்ள கலாச்சார சீரழிவுகளுக்கு அதிகாரிகள் தலையிட்டு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Similar topics
» மூடிக் கிடக்கும் கடையநல்லூர் ரயில் நிலைய கழிப்பிடம்-மக்கள் பெரும் அவதி!
» குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்
» இது அதிருப்தி எம்.எல்.ஏ.வோட தொகுதி..!
» 65 வயதில் ஓய்வா? மருத்துவர்கள் அதிருப்தி
» அதிருப்தி தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் சஸ்பெண்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum