Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Yesterday at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
கடாபியின் சொத்துக்களை தேடும் புரட்சி படை
5 posters
Page 1 of 1
கடாபியின் சொத்துக்களை தேடும் புரட்சி படை
லிபியாவில் கொல்லப்பட்ட அதிபர் கடாபி உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கில் சொத்துக்கள் மற்றும் பணத்தை குவித்து வைத்துள்ளார்.
அவற்றை மீட்கும் முயற்சியில் லிபிய புதிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். லிபியாவுக்கு கச்சா எண்ணெய் மூலம் பல ஆயிரக்கணக்கான கோடி வருவாய் கிடைக்கிறது.
இதை அதிபர் கடாபி, அவரது மகன்கள், குடும்பத்தார் பல நாடுகளில் குவித்துள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா, தென் ஆப்ரிக்கா போன்ற பல நாடுகளில் சொத்துக்கள் உள்ளன.
அவற்றை மீட்க சட்டரீதியான நடவடிக்கைகளை லிபியாவின் புதிய தலைவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
தவிர உள்நாட்டிலேயே தலைநகர் திரிபோலி கடாபியின் சொந்த ஊரான சிர்தே போன்ற நகரங்களில் ஏராளமான டொலர்கள் மற்றும் தங்கத்தை கடாபி புதைத்து வைத்துள்ளார். அவற்றை கண்டுபிடிக்கவும் பல இடங்களில் தோண்டி பார்த்து வருகின்றனர்.
அமெரிக்காவில் முதலீடு செய்துள்ள பல ஆயிரக்கணக்கான கோடி டொலர் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தொகையை லிபிய புரட்சி படையினருக்கு வழங்க ஐ.நா. அனுமதி வழங்கியது.
சட்டவிரோதமாக வெளிநாடுகளில் குவிக்கப்படும் பணம், சொத்துக்களை மீட்டு சம்பந்தப்பட்ட நாட்டுக்கே வழங்குவது தொடர்பாக சர்வதேச சட்டவிதிகள் எதுவும் இல்லை.
ஆனால் உலக நாடுகளின் ஒப்புதலுக்கு பின் அந்த பணத்தை அறக்கட்டளையாக நிர்வகிக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Re: கடாபியின் சொத்துக்களை தேடும் புரட்சி படை
இந்த மன்னர்கள் ஏன்தான் இப்படி சொத்துக்கள் வெளி நாடுகளில் சேமிக்கிறார்களோ அதுவும் மெரிக்கா போன்ற தீவிர வாத நாடுகளில் பணத்தைப் போட்டு அவனின் வழர்ச்சிக்கு உதவுகிறார்களோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடாபியின் சொத்துக்களை தேடும் புரட்சி படை
எதிரிக்கு ஒரு சட்டம் ,
நண்பனுக்கு ஒரு சட்டம்.
அட போங்கடா ...
நண்பனுக்கு ஒரு சட்டம்.
அட போங்கடா ...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கடாபியின் சொத்துக்களை தேடும் புரட்சி படை
இவனைப் போல் ஒரு முட்டால் அரசனை நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கடாபியின் சொத்துக்களை தேடும் புரட்சி படை
அவன் முட்டால் அரசன் இல்லை மக்களை நம்பி ஏமாந்து போன அரசன்jasmin wrote:இவனைப் போல் ஒரு முட்டால் அரசனை நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடாபியின் சொத்துக்களை தேடும் புரட்சி படை
அதுதான் தோழரே கடாபியை கொல்லனும் என்று கங்கனம் கட்டியதே அதற்க்குத்தானே எனவே இந்த நாசகார கூட்டம் இன்னும் எத்தனை நாட்டில் மோப்பம் பிடிக்க இருக்குதோ தெரிய வில்லை அதற்கிடையில் மற்றவர்கல் உசாரானால் சரி இல்லையேல் மன்னர்கள் எல்லாம் பின்னர்கள் ஆக வேண்டி வரும்.
Re: கடாபியின் சொத்துக்களை தேடும் புரட்சி படை
நண்பன் wrote:அவன் முட்டால் அரசன் இல்லை மக்களை நம்பி ஏமாந்து போன அரசன்jasmin wrote:இவனைப் போல் ஒரு முட்டால் அரசனை நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை
@. @.
Similar topics
» கடாபியின் சொத்துக்களை போராட்டக்காரர்களுக்கு அளிக்க பிரான்ஸ் முடிவு
» கடாபியின் சொத்துக்களை போராட்டக்காரர்களுக்கு அளிக்க பிரான்ஸ் முடிவு.
» லிபியாவில் புரட்சி படையின் பிடியில் கடாபியின் சொந்த ஊர்
» லிபியாவில் கடாபியின் சொந்த ஊரில் கடும் துப்பாக்கி சண்டை: 10 புரட்சி படை வீரர்கள் பலி
» பயங்கரவாதத்துக்கு உதவுவோரின் சொத்துக்களை முடக்க சட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum