Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்by rammalar Today at 10:06 am
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm
» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am
சர்வதேச சூப்பர் சீரிஸ் ஹாக்கி: இந்தியா-பாகிஸ்தான் மோதல்
2 posters
Page 1 of 1
சர்வதேச சூப்பர் சீரிஸ் ஹாக்கி: இந்தியா-பாகிஸ்தான் மோதல்
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், நான்கு நாடுகள் பங்கேற்கும் சர்வதேச
சூப்பர் சீரிஸ் ஆண்கள் ஹாக்கி தொடர் நடக்கிறது. இதன் முக்கிய போட்டியில்
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றால், பைனலுக்கு
செல்லலாம் என்ற நிலையில், இந்திய வீரர்கள் மோசமான ஆட்டத்தை
வெளிப்படுத்தினர்.
துவக்கத்தில் இருந்தே அபார
ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியினர், 4 கோல்கள் அடித்தனர். இந்திய
வீரர்கள் துஷார் கண்டேகர், யுவராஜ் வால்மீகி, தானிஷ் முஸ்தபா ஆகியோர்
தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை வீணடித்தனர். இந்தியா சார்பில் சர்தார்
சிங் மட்டும் ஒரு கோல் அடிக்க, 1-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி
தோல்வியடைந்தது.
இதனால் பட்டியலில் இந்திய அணி (1
"டிரா', 2 தோல்வி) கடைசி இடம் பிடித்தது. பாகிஸ்தான் அணி (2 "டிரா', 1
தோல்வி) மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்று நடக்கும் வெண்கலப்
பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இதுகுறித்து
இந்திய வீரர் துஷார் கண்டேகர் கூறுகையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான
முந்தைய லீக் போட்டியில், நாங்கள் அதிக கோல்கள் அடிக்க முடியவில்லை. இன்றைய
போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது,
என்று கூறினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சர்வதேச சூப்பர் சீரிஸ் ஹாக்கி: இந்தியா-பாகிஸ்தான் மோதல்
அவதாரை ஓட விட்டுள்ளீர்கள் அழகுkalainilaa wrote:நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சர்வதேச சூப்பர் சீரிஸ் ஆக்கி: இந்திய அணிகள் தோல்வி
» இந்தியா, பாகிஸ்தான் மோதல்
» சூப்பர் சீரிஸ் ஆக்கி: இந்திய பெண்கள் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி
» நான்கு நாடுகள் ஹாக்கி: வெண்கலம் வென்றது இந்தியா
» இந்தியா, "சூப்பர் பவர்' நாடு இல்லை; "சூப்பர் புவர்' நாடு: சசி தரூர் விமர்சனம்
» இந்தியா, பாகிஸ்தான் மோதல்
» சூப்பர் சீரிஸ் ஆக்கி: இந்திய பெண்கள் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி
» நான்கு நாடுகள் ஹாக்கி: வெண்கலம் வென்றது இந்தியா
» இந்தியா, "சூப்பர் பவர்' நாடு இல்லை; "சூப்பர் புவர்' நாடு: சசி தரூர் விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|