சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தங்க நகை சேமிப்பு ஏமாற்று திட்டம்  Khan11

தங்க நகை சேமிப்பு ஏமாற்று திட்டம்

Go down

தங்க நகை சேமிப்பு ஏமாற்று திட்டம்  Empty தங்க நகை சேமிப்பு ஏமாற்று திட்டம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 24 Oct 2011 - 12:51

தங்க நகை சேமிப்பு திட்டப்படி, வாடிக்கையாளருக்கு நகை வழங்காத, கேரளா பேஷன் ஜுவல்லரி (கே.எப்.ஜே.,) நிர்வாகம், பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்கவும், முறையான அறிவித்தலின்றி இத்திட்டத்தைத் தொடரக் கூடாது எனவும், நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.



சென்னை சூளையைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர், புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் இயங்கிவரும் கேரளா பேஷன் ஜுவல்லரியின் மேலாளர், மயிலாப்பூர், லஸ் சர்ச் சாலையில் உள்ள இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு எதிராக, நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: எதிர்மனுதாரர்கள் அளித்த கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி, அவர்களின் மாதாந்திர தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்தேன். மாதம் 1,000 ரூபாய் வீதம், 24 மாதங்கள் பணம் செலுத்தினேன். திட்டப்படி, 1,500 ரூபாய் போனஸ் மற்றும் 1,791 ரூபாய் வட்டி அளித்தனர். இவற்றுடன் சேமிப்புத் தொகை 24,000 ரூபாய்க்கு சேர்த்து, நகை வாங்க, புரசைவாக்கத்தில் உள்ள கே.எப்.ஜே., கடைக்குச் சென்றேன். 20 சதவீத சேதாரத் தொகையாக 5,460 ரூபாய் தரும்படி கேட்டனர்.

இத்திட்டத்தில் சேரும்போது, சேதாரத் தொகை 20 சதவீதம் என சொல்லவில்லை. மற்ற தங்க நகைக் கடைகளில், 10 சதவீதம் தான் சேதாரம் பெறப்படுகிறது. திட்டம் நிறைவடைந்த தேதியில், தங்கத்தின் விலை நிலவரப்படி, 10 சதவீத சேதாரத்துடன் தங்க நகைகள் தர வேண்டும். நஷ்ட ஈடாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த சென்னை (வடக்கு) மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி மோகன்தாஸ், உறுப்பினர் கமலக்கண்ணன் பிறப்பித்துள்ள உத்தரவு: சம்பந்தப்பட்ட தங்க நகை விற்பனை நிறுவனம், தங்க நகை சேமிப்பு திட்டத்தில், மனுதாரருக்கு சேர வேண்டிய 27 ஆயிரத்து 291 ரூபாய்க்கு, 2010 செப்டம்பர் 8ம் தேதியில் தங்க விலை நிலவரப்படி, நகைகள் வழங்க வேண்டும் அல்லது அத்தொகையை 9 சதவீத வட்டியுடன் திரும்பத் தர வேண்டும். நஷ்ட ஈடாக 25 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவாக 5,000 ரூபாயும் வழங்க வேண்டும். மேலும், சரியான சேதார விவரத்தை, வாடிக்கையாளர்களுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கும் வரை, இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது.


தங்க நகை சேமிப்பு ஏமாற்று திட்டம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum