சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

புத்தக கடலில் தேவையான புத்தகத்தை தேர்வு செய்து கொள்ள கைகொடுக்கும் தளம்  Khan11

புத்தக கடலில் தேவையான புத்தகத்தை தேர்வு செய்து கொள்ள கைகொடுக்கும் தளம்

Go down

புத்தக கடலில் தேவையான புத்தகத்தை தேர்வு செய்து கொள்ள கைகொடுக்கும் தளம்  Empty புத்தக கடலில் தேவையான புத்தகத்தை தேர்வு செய்து கொள்ள கைகொடுக்கும் தளம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 24 Oct 2011 - 13:23

புதிதாக ஒரு புத்தகத்தை பார்த்தும் அதனை வாங்க தீர்மானிப்பதற்கு முன் என்ன செய்வீர்கள்? புத்தகத்தை அப்படியே மனக்கண்ணால் ஸ்கேன் செய்தபடி முன் அட்டையையும் பின் அட்டையையும் திரும்பி பார்ப்பீர்கள்.
அதில் எழுதியுள்ள அறிமுக குறிப்புகளை படிக்கும் போதே புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து ஒரு அபிப்ராயம் உருவாகத் துவங்கியிருக்கும். அடுத்ததாக புத்தகத்தை புரட்டிய படி முன்னுரையையும் நடுவே உள்ள பக்கங்களில் சில வரிகள் அல்லது பத்திகளை படித்து பார்ப்பீர்கள்.
இதற்குள் புத்தகத்தின் சாரம்சம் பிடிபட்டிருக்கும். சரி வாங்கலாம் அல்லது வேண்டாம் என்று முடிவு செய்து விடுவீர்கள்.
இது ஒரு புறம் இருக்க, தலைப்பு பார்த்தே புத்தகம் வாங்குபவர்கள் இருக்கின்றனர். இன்னும் சிலர் தங்களுக்கு பிடித்த‌ எழுத்தாளரின் புத்தகத்தை பார்த்தால் வாங்கி விடுவார்கள்.
இவை தவிர சிலர் ஒரு புத்தகத்தை வாங்கும் முன் முதலில் அதன் முதல் அத்தியாயத்தை பொருமையாக படித்து பார்த்து விடுவதுண்டு. முதல் சில பக்கங்களை படித்ததும் தொடர்ந்து படிக்கலாம் என்ற உணர்வு ஏற்பட்டால் புத்தகத்தை வாங்கி விட‌லாம்.
இந்த பழக்கம் உங்களுக்கும் இருந்து, புதிய புத்தகங்களை வாங்க இதுவே சிறந்த‌வழி என்று நீங்கள் நினைத்தால் புக் டெய்லி தளத்திற்கு நீங்கள் தினமும் செல்லலாம்.
புத்தக கடலில் இருந்து உங்களுக்கு தேவையான புத்தகத்தை தேர்வு செய்து கொள்ள கைகொடுக்கும் தளம் என்ற போதிலும் இதனிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
காரணம் கொஞ்சமாக படிக்கும் ஆர்வம் இருந்தால் கூட இந்த தளம் உங்களை புத்தகங்களுக்கு அடிமையாக்கிவிடும். அதாவது தினமும் புத்தகங்களை படிக்க வைத்துவிடும். தினம் ஒரு புத்தகத்தை அதாவது புத்தக மாதிரியை படிக்க விருப்பம் என்றால் இதன் பக்கம் போகலாம்.
புத்தக மாதிரி என்றால் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை படிப்பது. ஒரு சில இனிப்பு க‌டைகளில் இனிப்புகளை வாங்கும் முன் முதலில் கொஞ்சம் சுவைத்து பார்க்க தருவதில்லை, அதே போல இந்த தளம் ஒரு புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை இலவசமாக படிக்க தருகிற‌து.
இப்பைட் முதல் அத்தியாயத்தை படித்து பார்த்து அந்த புத்தகத்தை வாங்க‌ விரும்பினால் இந்த தளம் மூலமே அதனை வாங்கவும் செய்யலாம். முகப்பு பக்கத்தில் வரிசையாக புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப பட்டியலிட்டப்பட்டுள்ளது.
எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் கிளிக் செய்து அவற்றின் முதல் அத்தியாயத்தை படித்து கொள்ளலாம். புத்தக வகைகளுக்கு ஏற்பவும் தேடிப்பார்க்கலாம். அருகிலேயே இந்த தளத்தின் டாப் டென் புத்தக பட்டியல் இடம் பெற்றுள்ளது. அதிலும் தேடலாம்.
எப்படியோ எந்த புத்தகத்தையும் அதன் முதல் அத்தியாயத்தை படித்து பார்த்து முடிவு செய்து கொள்ளலாம். ஒரு புத்தகத்தி சாரம்சத்தை உணர்த்தக்கூடிய சுருக்கத்தை படிப்பது போல முதல் அத்தியாயத்தை படித்து புத்தகம் வாங்குவதும் சிறந்த வழி தான்.
ஒரு சில எழுத்தாளர்களின் இணையதளங்களில் இப்பைட் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை மட்டும் படித்து பார்க்கும் வசதி அளிக்கப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த தள‌ம் 80 ஆயிரம் புத்தகங்களுக்கு இந்த வசதியை தருகிற‌து.
இந்த தள‌த்தில் இன்னொரு சுவாரஸ்யமான‌ விஷயம். இதில் உங்களுக்கு என்று ஒரு மாதிரி புத்தக அலமாரிட்யை உருவாக்கி கொண்டு அதில் நீங்கள் விரும்பும் புத்தகத்தை எல்லாம் சேர்த்து கொள்ளலாம்.
அத‌ன் பிறகு தினமும் அடுத்த புத்தகத்தின் மாதிரி அத்தியாயம் இமெயில் மூலமே அனுப்பி வைக்கப்ப‌டும். ஆக தினமும் கொஞ்ச‌ம் படித்து புத்தகத்தை தேர்வு செய்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.


புத்தக கடலில் தேவையான புத்தகத்தை தேர்வு செய்து கொள்ள கைகொடுக்கும் தளம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» டெஸ்டொப்பில் இருந்து விரைவாக Facebook இற்கு புகைப்படங்களையும் விடியோக்களையும் Upload செய்து கொள்ள
» புத்தக சேவை தளம்
» சரியான விடையை தேர்வு செய்து கூறுக...! (பொது அறிவு)
» அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!!
» வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி நண்பர்களுக்கு பரிசளிக்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum