Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொல்லும் பயணம்
+2
நண்பன்
gud boy
6 posters
Page 1 of 1
கொல்லும் பயணம்
கூடுவிட்டுக் கூடுப்பாய;
கூடை மட்டும்
தூக்கிக் கொண்டு;
கனமில்லாக் கடவுச்சீட்டைக்
கரம்பிடித்ததால்;
கனமானது மனம்;
கண்கள் குளமானதுத் தினம்!
அழுதுவடியும் அம்மாவும்;
அழுவதற்கேத்
தெம்பில்லா இல்லாளும்;
கூடி நிற்கும் உறவுகளும்;
வாசலில் நிற்கும்;
என் புன்னகைத் தோற்கும்!
மொழியில்லா மவுனமும்
விழிகளைக் கடக்க- சோகம்
தொண்டையை அடைக்க;
எட்டிப்பார்ப்பேன் மகிழுந்தின்
ஜன்னல்களை இறக்கியப்படி!
மெல்ல நகரும் வாகனமும்;
மென்று எனைக் கொல்ல;
அழுகை எனை வெல்ல;
மகிழுந்தின்;
கறுப்புக் கண்ணாடியை
வெறுப்பாய் நான் பார்க்க;
என் வீட்டு முகப்பு;
முழுவதாய் மறைய!
நசிந்துப்போன என் ஊர்
கடைத்தெருவும்;
அழகாய் ஜொலிக்க;
நண்பர்கள் கூட்டமொன்று;
கரம் அசைத்து – என்
மனதைப் பிழிய;
பொறுத்ததுப் போதும்
என் பொங்கி அழ!
எனக்கு மட்டும் எதற்கு என
என்னையே நொந்துக்கொள்ள;
எனைப்போலவே ஆங்காங்கே
அழுதுக்கொண்டுக் கண்களைப்
பிசைந்துக்கொண்டு ஒர் கூட்டம்!
விமான நிலையத்தில்!
சிரித்துக்கொண்டே;
சில்லறையைச் சேர்த்தக்
கூட்டமொன்று உறவுகளை
அணைத்தப்படி வருகைப் புரிய;
மெல்லப் பூரிப்பேன்;
இவர்கள் அழ இன்னும்
மாதம் இருக்கென்று!
--
-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: கொல்லும் பயணம்
எனக்கு மட்டும் எதற்கு என
என்னையே நொந்துக்கொள்ள;
எனைப்போலவே ஆங்காங்கே
அழுதுக்கொண்டுக் கண்களைப்
பிசைந்துக்கொண்டு ஒர் கூட்டம்!
விமான நிலையத்தில்!
நானும் நினைப்பேன் எனக்கு மட்டுமேன் இந்த நிலை
இல்லை என்னைப்போல் பல ஆயிரம் மக்கள் இன்னும் அங்கு உள்ளார்கள் நான் இந்தப் பயணத்தை வெறுத்தாலும் நாட்டிலுள்ள படித்த வேலை இல்லாப் பட்டதாரிகள் இன்னும் இங்கு வரத் துடிக்கிறார்கள் முடிவில்லாப் பயனம் இது காந்த மண் தொடர்ந்து இழுத்துக்கொண்டேதான் இருக்கும் நாட்டில் செட்டில் ஆக விடாது இந்த மண் :!#:
அருமையான கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி உறவே :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொல்லும் பயணம்
அறியாமல் வந்தோம்.. ஆனால் அறிந்த பின்பும் போக மனமில்லை...படித்து பட்டம் பெற்ற நாமே இங்கு புலம்பும் போது படிக்காத நாம் உறவுகள் இங்கு வர துடிப்பதை நினைக்கும் போது மனம் அவர்களுக்காக வருந்துவதை தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: கொல்லும் பயணம்
நிதர்சன வரிகள் அறிந்தோம் இன்று அறியாமை அன்று விடைபெற நினைக்கிறது மனசு முடியாமல் தவிக்கிறோம் காலம் பதில் சொல்லும் அதுவரை கண்ணீர்தான் மத்தியகிழக்கில்.
அருமையான வரிகள் வாழ்த்துகள் தோழரே
அருமையான வரிகள் வாழ்த்துகள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொல்லும் பயணம்
kiwi boy wrote:அறியாமல் வந்தோம்.. ஆனால் அறிந்த பின்பும் போக மனமில்லை...படித்து பட்டம் பெற்ற நாமே இங்கு புலம்பும் போது படிக்காத நாம் உறவுகள் இங்கு வர துடிப்பதை நினைக்கும் போது மனம் அவர்களுக்காக வருந்துவதை தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொல்லும் பயணம்
கடல் கடந்த ஒரு கடவுச்சீட்டில் எம்வாழ்கை கறைந்து போய்விட்து கதறியழும் கண்ணீருக்கு காரணங்கள் எத்தனை எத்தனையோ வந்து விட்ட பி்ன் வாழக்கற்றுக்கொண்டோம் இனி போவதென்பதும் இருப்பெதென்பதும் எங்களுக்கு இரண்டும் ஒண்றே.
இழந்து வந்ததை மீட்டிப்பார்த்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்கள் வாழ்கையில் அவைகள் மட்டுமே இன்பான பக்கங்கள்.
அருமையான் கவிதை நன்றி தோழா
இழந்து வந்ததை மீட்டிப்பார்த்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்கள் வாழ்கையில் அவைகள் மட்டுமே இன்பான பக்கங்கள்.
அருமையான் கவிதை நன்றி தோழா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கொல்லும் பயணம்
-யாசர் அரஃபாத்.முகம் தெரியாத இவர்
இங்கு மனம் கவர்ந்தவர்.
இங்கு மனம் கவர்ந்தவர்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கொல்லும் பயணம்
kalainilaa wrote:-யாசர் அரஃபாத்.முகம் தெரியாத இவர்
இங்கு மனம் கவர்ந்தவர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
» கொல்லும் பார்வை...!
» குழந்தைகளைக் கொல்லும் கம்சர்கள்...!!
» குழந்தைகளை கொல்லும் தொலைக்காட்சி
» சொல்லாமல் கொல்லும் சர்க்கரை
» கொல்லும் பார்வை...!
» குழந்தைகளைக் கொல்லும் கம்சர்கள்...!!
» குழந்தைகளை கொல்லும் தொலைக்காட்சி
» சொல்லாமல் கொல்லும் சர்க்கரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum