சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

2ஜி' வழக்கில் சிக்க ராஜாவை சிறையில் இருந்து விடுவித்து விடலாமா - Khan11

2ஜி' வழக்கில் சிக்க ராஜாவை சிறையில் இருந்து விடுவித்து விடலாமா -

Go down

2ஜி' வழக்கில் சிக்க ராஜாவை சிறையில் இருந்து விடுவித்து விடலாமா - Empty 2ஜி' வழக்கில் சிக்க ராஜாவை சிறையில் இருந்து விடுவித்து விடலாமா -

Post by நேசமுடன் ஹாசிம் Tue 25 Oct 2011 - 7:06

2ஜி' வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா, பணத்தை திரும்ப அளித்து விட்டால், அவரை சிறையில் இருந்து விடுவித்து விடலாமா? என திக்விஜய் சிங், காங்., பொதுச் செயலர் கேட்டுள்ளார்.


திரும்பக் கொடுக்க முடிவு: இதுகுறித்து கிரண் பேடி நேற்று கூறியதாவது: கூடுதல் கட்டணங்களில் மீதமான தொகை முழுவதும், "இந்தியா விஷன்' என்ற அறக்கட்டளை கணக்கில் தான் போடப்பட்டுள்ளது. இந்த தொகை முழுவதும் ஏழைகளுக்காகச் செலவிடப்படுகிறது. ஆனாலும், இந்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளதை அடுத்து, கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகையை, சம்பந்தப்பட்ட விழாக் குழுவினரிடம் திரும்ப ஒப்படைத்து விடுமாறு, அறக்கட்டளை நிர்வாகிகள், என் பயண ஏஜன்டிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, கூடுதல் கட்டணங்கள், திரும்பச் செலுத்தப்படவுள்ளன. பணம் சம்பந்தமான விவகாரத்தில் ஒருபோதும் நான் தலையிட்டது இல்லை. என் பயண ஏஜன்ட் தான் இந்த விவகாரத்தை கையாளுகிறார். எனவே, அறக்கட்டளையில் உள்ளவர்களின் வேண்டுகோளின்படி, கூடுதல் கட்டணங்கள் திரும்ப அளிக்கப்படவுள்ளன. இவ்வாறு கிரண் பேடி கூறியுள்ளார்.

திக்விஜய் சிங், காங்., பொதுச் செயலர் :ஊழலில் பணம் சம்பாதித்தவர்கள், அந்த பணத்தை திரும்பச் செலுத்தி விட்டால், அவர்கள் செய்த குற்றத்துக்கு மன்னிப்பு அளித்து விடலாம் என, கிரண் பேடி கூறுகிறாரா? அப்படியானால், "2ஜி' வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா, பணத்தை திரும்ப அளித்து விட்டால், அவரை சிறையில் இருந்து விடுவித்து விடலாமா? ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு வந்த நன்கொடைகளை, அரவிந்த் கெஜ்ரிவால் தனது அறக்கட்டளையின் வங்கிக் கணக்குக்கு மாற்றியது ஏன் என, கேள்வி எழுப்பினால், இதற்கு பா.ஜ., தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம், அன்னா ஹசாரே குழுவுக்கும், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., ஆகியவற்றுக்கும் இடையில் தொடர்பு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


2ஜி' வழக்கில் சிக்க ராஜாவை சிறையில் இருந்து விடுவித்து விடலாமா - Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» நில அபகரிப்பு வழக்கில் கைது: துணை மேயர் அன்பழகன் சேலம் சிறையில் அடைப்பு
» ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது-திகார் சிறையில் ஓராண்டை நிறைவு செய்த முன்னாள் அமைச்சர் ராசா
» இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை
» சுரங்கம் தோண்டி ஏமன் சிறையில் இருந்து 15 தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்
» சிறையில் இருந்து தப்பிய 24 மணி நேரத்தில் காலிஸ்தான் தலைவர் பிடிபட்டது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum