Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுரங்கம் தோண்டி ஏமன் சிறையில் இருந்து 15 தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சுரங்கம் தோண்டி ஏமன் சிறையில் இருந்து 15 தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்
ஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஏடெனில் மத்திய சிறைச்சாலை உள்ளது. அங்கு அல்கொய்தா தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த
நிலையில் அவர்கள் சிறைக்குள் 40 மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் தோண்டினர்.
பின்னர் அதன் வழியாக தப்பி சென்றனர். சுமார் 15 தீவிவாதிகள் தப்பி ஓடி
இருக்கலாம் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களில்
12 பேர் தண்டனை கைதிகள். போலீசாரை கொன்று விட்டு பாங்கியில்
கொள்ளையடித்தவர்கள். சிறையை உடைத்து கொண்டு கைதிகள் தப்பி செல்லும் சம்பவம்
ஏமனில் அடிக்கடி நடைபெறுகிறது.
நடப்பு ஆண்டில் மட்டும் இந்த சிறையில் தற்போது 2-வது முறையாக இச்சம்பவம் நடந்து உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுரங்கம் தோண்டி ஏமன் சிறையில் இருந்து 15 தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்
காசு வாங்கிகொண்டு சிறை அதிகாரிகளே இவர்களுக்கு உதவி செய்து இருக்கலாம் யார் கண்டது எந்த சுரங்கத்தில் எந்த கைதியோ
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சுரங்கம் தோண்டி ஏமன் சிறையில் இருந்து 15 தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்
இருக்கும் இருக்கும்jasmin wrote:காசு வாங்கிகொண்டு சிறை அதிகாரிகளே இவர்களுக்கு உதவி செய்து இருக்கலாம் யார் கண்டது எந்த சுரங்கத்தில் எந்த கைதியோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுரங்கம் தோண்டி ஏமன் சிறையில் இருந்து 15 தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்
நண்பன் wrote:
ஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஏடெனில் மத்திய சிறைச்சாலை உள்ளது. அங்கு அல்கொய்தா தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த
நிலையில் அவர்கள் சிறைக்குள் 40 மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் தோண்டினர்.
பின்னர் அதன் வழியாக தப்பி சென்றனர். சுமார் 15 தீவிவாதிகள் தப்பி ஓடி
இருக்கலாம் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களில்
12 பேர் தண்டனை கைதிகள். போலீசாரை கொன்று விட்டு பாங்கியில்
கொள்ளையடித்தவர்கள். சிறையை உடைத்து கொண்டு கைதிகள் தப்பி செல்லும் சம்பவம்
ஏமனில் அடிக்கடி நடைபெறுகிறது.
நடப்பு ஆண்டில் மட்டும் இந்த சிறையில் தற்போது 2-வது முறையாக இச்சம்பவம் நடந்து உள்ளது.
அனாச்சாரங்களும் அனியாயங்களும் அதிகரிக்கும் போது மறுமையை பயந்து கொள்ளுங்கள் என்று நபியவர்கள் சொன்னார்கள்.
அத்தோடு மறுமையின் அடையாளங்களில் ஒன்றுதான் கொலைகள் அதிகரிக்கும்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சுரங்கம் தோண்டி ஏமன் சிறையில் இருந்து 15 தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்
அனாச்சாரங்களும் அனியாயங்களும் அதிகரிக்கும் போது மறுமையை பயந்து கொள்ளுங்கள் என்று நபியவர்கள் சொன்னார்கள்.
அத்தோடு மறுமையின் அடையாளங்களில் ஒன்றுதான் கொலைகள் அதிகரிக்கும். @. @.
அத்தோடு மறுமையின் அடையாளங்களில் ஒன்றுதான் கொலைகள் அதிகரிக்கும். @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுரங்கம் தோண்டி ஏமன் சிறையில் இருந்து 15 தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்
உண்மை தான்*சம்ஸ் wrote:அனாச்சாரங்களும் அனியாயங்களும் அதிகரிக்கும் போது மறுமையை பயந்து கொள்ளுங்கள் என்று நபியவர்கள் சொன்னார்கள்.
அத்தோடு மறுமையின் அடையாளங்களில் ஒன்றுதான் கொலைகள் அதிகரிக்கும். @. @.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» நகை கடை ஊழியரிடம் 140 சவரன் கொள்ளை : 6 பேர் கும்பல் தப்பி ஓட்டம்
» கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம்
» இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை
» காரைக்குடி அருகே வங்கியில் கொள்ளை முயற்சி: அலாரம் ஒலித்ததால் தப்பி ஓட்டம்
» ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: ஜெயிலை உடைத்து தீவிரவாதிகள் ஓட்டம்!
» கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம்
» இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை
» காரைக்குடி அருகே வங்கியில் கொள்ளை முயற்சி: அலாரம் ஒலித்ததால் தப்பி ஓட்டம்
» ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: ஜெயிலை உடைத்து தீவிரவாதிகள் ஓட்டம்!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum