சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிறையில் தீபாவளி கொண்டாடும் எடியூரப்பா Khan11

சிறையில் தீபாவளி கொண்டாடும் எடியூரப்பா

Go down

சிறையில் தீபாவளி கொண்டாடும் எடியூரப்பா Empty சிறையில் தீபாவளி கொண்டாடும் எடியூரப்பா

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 10:20

கர்நாடக முன்னாள் முதல்- மந்திரி எடியூரப்பா மீது நில ஒதுக்கீடு
செய்ததில் ஊழல் செய்ததாக 5 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில்
கைதாவதை தவிர்க்க எடியூரப்பா லோக் ஆயுக்தா கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டார்.
ஆனால் கோர்ட்டு அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து எடி யூரப்பா
கோர்ட்டில் சரண் அடைந்தார். ஜெயிலில் அடைக்கப்பட்ட அவருக்கு மூச்சுத்
திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிறகு
பெங்களூர் புறநகர் பகுதியில் பார்ப்பனா அக்ரகாரம் என்ற இடத்தில் உள்ள
மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். நவம்பர் 3-ந்தேதி வரை அவர் காவலில்
இருக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே எடியூரப்பா ஜாமீன் கோரி மனு
செய்தார். கர்நாடக ஐகோர்ட்டில் அந்த மனு மீதான விசாரணை நடந்தது. பிறகு
தீர்ப்பு 28-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தீபாவளிக்கு
முன்னதாக விடுதலையாகி வீட்டுக்கு சென்றுவிடலாம் என்று எடியூரப்பா
நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் ஐகோர்ட்டு ஜாமீன் கொடுக்காததால் அவர்
ஏமாற்றம் அடைந்தார். தீபாவளி தினத்தன்று அவர் மத்திய சிறையில் இருக்க
வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக தீபாவளி தினத்தன்று எடியூரப்பா
புத்தாடை அணிந்து, எல்லோருக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளியை மிகவும்
உற்சாகமாகக் கொண்டாடுவார். இந்த தடவை ஜெயில் விதிகளுக்கு ஏற்ப அவர்
தீபாவளியை கொண்டாடுவார் என்று அவரது குடும்பத்தினர் கூறினார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» பெங்களூர் சிறையில் அடைப்பு: எடியூரப்பா காவல் 3-ந் தேதி வரை நீடிப்பு
» கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா
» மதுரையில் கோயில் கோயிலாக எடியூரப்பா தரிசனம்
» ஈஸ்வரப்பாதான் என்னை சிறைக்கு அனுப்பினார்: எடியூரப்பா குற்றச்சாட்டு
» நில ஊழல் வழக்கு: எடியூரப்பா கைதாகிறார்? கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum