Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மன்னராகும்போது “பக்கிங்காம் அரண்மனையை ஓட்டல் ஆக மாற்றுவேன்” இளவரசர் சார்லஸ் அறிவிப்புஇங்கிலாந்து இளவ
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மன்னராகும்போது “பக்கிங்காம் அரண்மனையை ஓட்டல் ஆக மாற்றுவேன்” இளவரசர் சார்லஸ் அறிவிப்புஇங்கிலாந்து இளவ
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சுயசரிதையை பி.பி.சி. ஒளிபரப்பாளர்
ஆண்ட்ரூமார் என்பவர் புத்தகமாக எழுதியுள்ளார். அதில், இளவரசர் சார்லஸ்
கடந்த 1982-ம் ஆண்டில் ராணி எலிசபெத்தின் அடுத்த வாரிசாக
அறிவிக்கப்பட்டார். இருந்தாலும் ராணி எலிசபெத்துக்கும், அவருக்கும் இடையே
ஒரு இடைவெளி இருந்து வருகிறது.
தற்போது 62 வயதாகும்
இளவரசர் சார்லஸ்தான் மன்னராகும் போது பல திட்டங்களை அறிமுகப்படுத்த
திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக தற்போது தான் தங்கியிருக்கும்
பக்கிங்காம் அரண்மனையில் பணி புரியும் ஊழியர்களை மாற்றி விட்டு புதியவர்களை
நியமிக்கிறார். மேலும், பக்கிங்காம் அரண்மனையை அரசு ஆடம்பர ஓட்டலாக மாற்ற
முடிவு செய்துள்ளார்.
எனவே, அங்கிருந்து வெளியேறி
விண்டர் கேஸ்டலில் தங்குகிறார். அது குறித்து தனது குடும்பத்தினருடன்
ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த தகவல் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக
டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை
பக்கிங்காம் அரண்மனையின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.
பக்கிங்காம்
அரண்மனையை விட்டு வெளியேறி அதை ஓட்டல் ஆக மாற்றுவது குறித்து இளவரசர்
சார்லஸ் விரும்பவில்லை. அது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தவில்லை
என தெரிவித்துள்ளார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மன்னராகும்போது “பக்கிங்காம் அரண்மனையை ஓட்டல் ஆக மாற்றுவேன்” இளவரசர் சார்லஸ் அறிவிப்புஇங்கிலாந்து இளவ
இந்த இழவரசரர் கிழவரசர் கொள்கைகள் எல்லாம் வல்லரசு பல்லரசு என்னும் முதலாளித்துவம் என்று மற்றவர்களின் குறிப்பாக முஸ்லீம்களின் பிச்சையில் உயிர்வாழும் முதலாளித்துவ நாடுகள் கண்டு கொள்வதில்லையா/..? ஆமா கணடால் கண்ணை எடுத்து விடுவார்கள் என்ற பயமோ தெரியல
Similar topics
» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
» இளவரசர் சார்லஸ் இவரிடம் ஜொள்ளுவிட்டாராம்
» இரண்டாவது மனைவி கமீலாவையும் இளவரசர் சார்லஸ் பிரிந்தார்...!!!!
» உன் கண்களின் ஓரம்.. எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்
» சார்லஸ் டிக்கென்ஸ்
» இளவரசர் சார்லஸ் இவரிடம் ஜொள்ளுவிட்டாராம்
» இரண்டாவது மனைவி கமீலாவையும் இளவரசர் சார்லஸ் பிரிந்தார்...!!!!
» உன் கண்களின் ஓரம்.. எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்
» சார்லஸ் டிக்கென்ஸ்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum