Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இரண்டாவது மனைவி கமீலாவையும் இளவரசர் சார்லஸ் பிரிந்தார்...!!!!
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இரண்டாவது மனைவி கமீலாவையும் இளவரசர் சார்லஸ் பிரிந்தார்...!!!!
இரண்டாவது மனைவி கமீலாவையும் இளவரசர் சார்லஸ் பிரிந்தார்
இரண்டாவது
மனைவி கமீலாவையும் இளவரசர் சார்லஸ் பிரிந்தார். இங்கிலாந்து இளவரசர்
சார்லஸ். இவர் டயானாவை திருமணம் செய்து வில்லியம், ஹரி என்ற 2 மகன்களை
பெற்றார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து டயானா
இளவரசர் சார்லசிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.பின்னர் கார் விபத்தில்
டயானா மரணம் அடைந்ததை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் தனது முன்னாள் காதலியான
கமீலாவை (64) 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் லண்டனில்
உள்ள பக்கிங்காம் அரண்மனையில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் இரண்டாவது
மனைவி கமீலாவையும், இளவரசர் சார்லஸ் பிரிந்து விட்டதாக தற்போது செய்திகள்
வெளியாகி உள்ளன.
கமீலா அரண்மனையில் இருந்து வெளியேறி
ரேமில் என்ற இடத்தில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு சென்று தங்குகிறார்.
அங்கு அவரது முடி அலங்கார நிபுணர் ஜோ கேன்ஸ்போர்டு தங்கி உள்ளார். 10
நாட்களுக்கு ஒருமுறை சென்று அவருடன் ரகசியமாக தங்குவதாக தெரிகிறது.இது
இளவரசர் சார்லசுக்கு மன வருத்தத்தை அளித்துள்ளது. எனவே இவர்கள்
இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அதிகாரிகள்
இடையே பேச்சு நிலவுகிறது.
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இரண்டாவது மனைவி கமீலாவையும் இளவரசர் சார்லஸ் பிரிந்தார்...!!!!
இதெல்லாம் அவுங்களுக்கு சகஜம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இரண்டாவது மனைவி கமீலாவையும் இளவரசர் சார்லஸ் பிரிந்தார்...!!!!
@. @.பானுகமால் wrote:இதெல்லாம் அவுங்களுக்கு சகஜம்
Similar topics
» இளவரசர் வில்லியமின் மனைவி கர்ப்பம்
» இளவரசர் சார்லஸ் இவரிடம் ஜொள்ளுவிட்டாராம்
» இரண்டாவது கணவரைப் பிரிந்தார்... மீண்டும் முதல் கணவர் ஆகாஷுடன் சேர்கிறார் வனிதா!
» மன்னராகும்போது “பக்கிங்காம் அரண்மனையை ஓட்டல் ஆக மாற்றுவேன்” இளவரசர் சார்லஸ் அறிவிப்புஇங்கிலாந்து இளவ
» இளவரசர் வில்லியத்தின் மனைவி கர்ப்பம்?
» இளவரசர் சார்லஸ் இவரிடம் ஜொள்ளுவிட்டாராம்
» இரண்டாவது கணவரைப் பிரிந்தார்... மீண்டும் முதல் கணவர் ஆகாஷுடன் சேர்கிறார் வனிதா!
» மன்னராகும்போது “பக்கிங்காம் அரண்மனையை ஓட்டல் ஆக மாற்றுவேன்” இளவரசர் சார்லஸ் அறிவிப்புஇங்கிலாந்து இளவ
» இளவரசர் வில்லியத்தின் மனைவி கர்ப்பம்?
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum