சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

விக்கிலீக்ஸ் ரகசிய ஆவண வெளியீடு நிறுத்தம் Khan11

விக்கிலீக்ஸ் ரகசிய ஆவண வெளியீடு நிறுத்தம்

2 posters

Go down

விக்கிலீக்ஸ் ரகசிய ஆவண வெளியீடு நிறுத்தம் Empty விக்கிலீக்ஸ் ரகசிய ஆவண வெளியீடு நிறுத்தம்

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 8:36

விக்கிலீக்ஸ் ரகசிய ஆவண வெளியீடு நிறுத்தம்



கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் இனி எவ்வித ஆவணங்களையும் வெளியிடப்
போவதில்லை என “விக்கிலீக்ஸ்” தெரிவித்துள்ளது.
விக்கிலீக்ஸ் ரகசிய ஆவண வெளியீடு நிறுத்தம் W1அமெரிக்காவின் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் பற்றிய பல்வேறு ரகசிய ஆவணங்களை
இலட்சக்கணக்கில் வெளியிட்டதன் மூலம் உலகின் கவனத்தைக் கவர்ந்தது “விக்கிலீக்ஸ்”.

இதன் தொடர்ச்சியாக “விக்கிலீக்ஸ்” நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் மீது பாலியல்
குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தற்போது அவர் லண்டனில் பிணையில் உள்ளார்.
இந்நிலையில் “விக்கிலீக்சுக்கான” நிதி திரட்டும் வழிகளை அமெரிக்கா அடைத்து விட்டது.

விசா, மாஸ்டர் கார்ட், வெஸ்டர்ன் யூனியன் மற்றும் பேபால் போன்ற நிதி நிறுவனங்கள்
“விக்கிலீக்சுக்கான” நிதி திரட்டும் வேலையை நிறுத்திவிட்டன.
இது குறித்து “விக்கிலீக்ஸ்” வெளியிட்ட அறிக்கையில்; “கடும் நிதி நெருக்கடி
ஏற்பட்டுள்ளதால் இனி ஆவணங்கள் வெளியிடுவது நிறுத்தப்படும். நிதி திரட்டும் பணி முழு
வீச்சில் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விக்கிலீக்ஸ் ரகசிய ஆவண வெளியீடு நிறுத்தம் Empty Re: விக்கிலீக்ஸ் ரகசிய ஆவண வெளியீடு நிறுத்தம்

Post by kalainilaa Wed 26 Oct 2011 - 9:05

எல்ல இடத்திலும் இதே அரசியல் தடுப்புக்கள் .நாட்டாமைகள்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

விக்கிலீக்ஸ் ரகசிய ஆவண வெளியீடு நிறுத்தம் Empty Re: விக்கிலீக்ஸ் ரகசிய ஆவண வெளியீடு நிறுத்தம்

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 9:07

அதற்க்கும் அமெரிக்கா ஆப்பு வைத்து விட்டது பாருங்கள் விக்கிலீக்ஸ் ரகசிய ஆவண வெளியீடு நிறுத்தம் 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விக்கிலீக்ஸ் ரகசிய ஆவண வெளியீடு நிறுத்தம் Empty Re: விக்கிலீக்ஸ் ரகசிய ஆவண வெளியீடு நிறுத்தம்

Post by kalainilaa Wed 26 Oct 2011 - 9:11

நண்பன் wrote:அதற்க்கும் அமெரிக்கா ஆப்பு வைத்து விட்டது பாருங்கள் விக்கிலீக்ஸ் ரகசிய ஆவண வெளியீடு நிறுத்தம் 688909
:’|: :’|:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

விக்கிலீக்ஸ் ரகசிய ஆவண வெளியீடு நிறுத்தம் Empty Re: விக்கிலீக்ஸ் ரகசிய ஆவண வெளியீடு நிறுத்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum