Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துடனான பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
Page 1 of 1
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துடனான பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
அமெரிக்காவை வந்தடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இராஜாங்கத் திணைக்களத்துடனான பேச்சுக்களை இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த திரு. இரா. சம்பந்தன், மாவை. சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் நேற்று அதிகாலை 6 மணிக்கு இலங்கையிலிருந்து புறப்பட்டு அமெரிக்க நேரம் நள்ளிரவு 12.30 மணிக்கு வாசிங்டனை வந்தடைந்தனர்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு இன்று காலை 9.20 மணியளவில் சென்றடைந்த அவர்கள் நால்வரும் அதிகாரிகளால் வரவேற்கப்பட்டு சரியாக காலை 9.30 மணிக்கு பேச்சுவார்த்தைகளிற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
தமிழர்களின் ஜனநாயகத் தலைமையுடன் பேச்சுக்களை அமெரிக்கா மேற்கொள்வது குறித்து சிறீலங்கா இராஜதந்திர ரீதியில் கடும் கண்டனத்தை வெளியிட்ட போதும் அமெரிக்கா அதனை கருத்திற் கொள்ளாததோடு இலங்கைத் தமிழர்களிற்குரிய பிரச்சினைகளிற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை வலியுறுத்தம் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்காவிற்கு அழைத்திருந்தது.

Similar topics
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- அரசாங்கம் இன்று பேச்சுவார்த்தை
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார்- அரசாங்கம்
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழக்கனவே இப்போதும் உள்ளது!- ஜனாதிபதி மகிந்
» 30 அமெரிக்க வீரர்கள் பலி: ஹெலிகாப்டரை வீழ்த்திய தலிபான்கள் சுட்டுக்கொலை- அமெரிக்க படை பதிலடி
» அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum