Latest topics
» தொட்டால் பூ மலரும்by rammalar Today at 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
25 எகிப்தியரை விடுவிக்க இஸ்ரேல் அமைச்சரவை அங்கீகாரம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
25 எகிப்தியரை விடுவிக்க இஸ்ரேல் அமைச்சரவை அங்கீகாரம்
இஸ்ரேல் - எகிப்து கைதிகள் பரிமாற்றம்
25 எகிப்தியரை விடுவிக்க இஸ்ரேல்
அமைச்சரவை அங்கீகாரம்
எகிப்து- இஸ்ரேல் இடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை
அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்படி எகிப்து சிறையில் இருக்கும் தமது உளவாளியை மீட்க
25 எகிப்து சிறைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் முன் வந்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெடன்யாஹுவின் விசேட பாதுகாப்பு அமைச்சரவை நேற்று
முன்தினம் இந்த ஒப்பந்தத்ததை அங்கீகரித்தது. இரு தரப்புக்கும் இடையிலான கைதிகள்
பரிமாற்ற ஒப்பந்தம் வியாழக்கிழமை (இன்று) நடைமுறைக்கு வருவதாக எகிப்து அரச
தொலைக்காட்சி முன்னதாக தெரிவித்திருந்தது.
எகிப்தில் உளவு பார்த்ததாக இஸ்ரேலியர் இயன் கிரப்பல் கடந்த ஜூன் 12 ஆம் திகதி
எகிப்து அரசினால் கைதிசெய்யப்பட்டார். இவர் இஸ்ரேலின் மொசாட் உளவுப் பிரிவுக்காக
வேலைசெய்பவர் என கண்டறியப்பட்டது. அத்துடன் இவர் இஸ்ரேல் இராணுவத்திலும்
இருந்துள்ளார்.
இந்நிலையில் விடுவிக்கப்படவுள்ள எகிப்து சிறைக் கைதிகளின் பெயர் வெளியிடப்பட்டு 48
மணி நேரத்திற்கு இந்த கைதிகள் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என இஸ்ரேல் அரசு
குறிப்பிட்டுள்ளது. எனினும் இராணுவ அதிகாரிகள் அல்லது போராளிகள் என்று கருதப்படும்
எகிப்து நாட்டவர் எவரும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட மாட்டார்கள்.
சட்ட விரோதமாக இஸ்ரேலுக்குள் ஊடுருவியவர்கள், ஆயுதம் மற்றும் போதைப் பொருள்
கடத்தல்களில் ஈடுபட்டோரே விடுவிக்கப்படவுள்ளனர்.
இஸ்ரேல் சிறைச்சாலையில் மொத்தம் 81 எகிப்து கைதிகள் உள்ளனர். இதில் 25 பேரே
விடுவிக்கப்படவுள்ளனர்.
முன்னதாக பலஸ்தீன்- இஸ்ரேல் கைதிகள் உடன்படிக்கையின் கீழ் ஒரு இஸ்ரேல் இராணுவ
வீரருக்காக 1,027 பலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்: கெஹலியதற்போது பாவனையிலுள்ள தேசிய அடையாள அட்
» காசா மீது இஸ்ரேல் தரைவழி படையெடுப்பு...இதனால் மிக மோசமான விளைவை சந்திக்கவேண்டி வரும் இஸ்ரேல்
» தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை
» றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....
» யெமன் ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பு; அமைச்சரவை ஒப்புதல்
» காசா மீது இஸ்ரேல் தரைவழி படையெடுப்பு...இதனால் மிக மோசமான விளைவை சந்திக்கவேண்டி வரும் இஸ்ரேல்
» தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை
» றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....
» யெமன் ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பு; அமைச்சரவை ஒப்புதல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum