Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
இது கம்மல் அல்ல காதல்!
+4
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
அ.இராஜ்திலக்
பார்த்திபன்
8 posters
Page 1 of 1
இது கம்மல் அல்ல காதல்!
வலிய வந்து பழகி எந்தன் வலியனைத்தும் துடைத்தாய்!
விழியழகை வைத்தே எனை விடிய விடிய வதைத்தாய்!
சிரிப்பு எனும் சிதை மூட்டி என் சின்ன இதயம் சிதைத்தாய்!
கள்ளிக்காடாய் கிடந்த நெஞ்சில் காதல் விதையை விதைத்தாய்!
கணவன் என்றால் நீதான் என்று காதின் ஓரம் கதைத்தாய்!
காதல் கணைகள் கண்ணில் தொடுத்து கனவை என்னுள் வளர்த்தாய்!
மீசை விலக்கி முத்தம் தந்து மீண்டும் தரவா என்றாய்!
மரம்கொத்திப் பறவை போல மனதைக் கொத்தித் தின்றாய்!
திங்களிரண்டு கடந்தபின்பு திசையை மாற்றிப் பறந்தாய்!
திரண்டு வந்த வெண்ணைத் தாழி திடீரென்று உடைத்தாய்!
சீமை மாமன் திரும்பிவர சீக்கிரம் என்னை மறந்தாய்!
சீனச் சுவராய் வளர்த்த கனவை சீட்டுக்கட்டாய் சரித்தாய்!
காதலன் என்னைக் கைவிட நினைத்த காரணத்தைக் கூறு!
காசைப் பார்த்துப் பாசம் வந்தால் அது காதல் அல்ல வேறு!
அணைத்தவளே அறுத்ததனால் அடிமனதில் கீறல்!
நீ நினைக்கும்போது கழற்றிவிட இது கம்மல் அல்ல காதல்!
நிலவை.பார்த்திபன்

பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: இது கம்மல் அல்ல காதல்!
வலியை உணரமுடிகிறது கருத்து சொல்ல இயலவில்லை
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: இது கம்மல் அல்ல காதல்!
அசத்தலான கவிதை இப்படித்தவிக்க விட்டு களட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் பெண்களுக்கு அச்சாணி அடித்ததாய் விழும் வரிகள் மிக மிக அருமை நன்றிகள்
Re: இது கம்மல் அல்ல காதல்!
காதலன் என்னைக் கைவிட நினைத்த காரணத்தைக் கூறு!
காசைப் பார்த்துப் பாசம் வந்தால் அது காதல் அல்ல வேறு!
அணைத்தவளே அறுத்ததனால் அடிமனதில் கீறல்!
நீ நினைக்கும்போது கழற்றிவிட இது கம்மல் அல்ல காதல்!
வாவ் ஒவ்வொரு வரிகளும் பிரமாதம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வேதனைகளுடன் கூடிய வரிகள் கற்பனை என்றால் பாராட்டுக்கள் அனுபவம் என்றால் ஆறுதல் அனுதாபங்கள் மிகவும் அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இது கம்மல் அல்ல காதல்!
வாவ் ஒவ்வொரு வரிகளும் பிரமாதம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இது கம்மல் அல்ல காதல்!
மிகவும் அழகான காதல் கவிதை
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» நட்பு ஒன்றும் காதல் அல்ல
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» அவளும் நானும் காதல் அல்ல காவியம்
» பாவனாவுக்கு வகை வகையாக கம்மல் போட பிடிக்கும்..!
» காதல் என்றால் காதல்
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» அவளும் நானும் காதல் அல்ல காவியம்
» பாவனாவுக்கு வகை வகையாக கம்மல் போட பிடிக்கும்..!
» காதல் என்றால் காதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|