Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
120 வயதான கிழவருக்கும் 60 வயது பெண்ணிற்கும் திருமணம்
5 posters
Page 1 of 1
120 வயதான கிழவருக்கும் 60 வயது பெண்ணிற்கும் திருமணம்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். இந்த திருமணமோ ஒரு விந்தையானதாக மிளிர்கிறது. அவரவர் நிலையில் அவரவர் செய்வது சரி என்று ஓர் நீதி உண்டு. இத்தகையதொரு நிகழ்வு அஸ்ஸாமில் நடந்துள்ளது.
வாக்களர் பட்டியலின்படி இவருக்கு வயது 116. ஆனால், அவர் தனக்குச் சரியான வயது 120 என்று சொல்கின்றார். இரண்டு புதல்வர்கள், நான்கு புதல்விகள், பேரன், பேத்திகள் ஆகியோரைச் சேர்த்து இவரது குடும்ப உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 122.
SALIMA KHATUN என்ற பெயருடைய முதல் மனைவி 2005-ல் இறந்து விட்டார். இறந்த பெண்ணின் கணவரும் தலைப்பில் குறிப்பிட்டவருமான 120 வாலிபருக்கு ஆறு ஆண்டுகளுக்குப்பின் மறுமணம் செய்துகொள்ளும் ஆசை ஏற்பட்டது. மணமகள் கிடைப்பது மிகவும் கடினமானதொரு செயலாகவே இருந்தது.
ஒரு வழியாக திரிபுராவின் வடக்கே உள்ள FOOLBARI கிராமத்தில் 60 வயதுடைய SAMOI BIBI என்னும் பெயருடைய மணமகள் கிடைத்தார். அவர் கணவரை இழந்தவர். வாரிசுகள் எவரும் இல்லாதவர். பின்னர் என்ன? கல்யாணம்தான்.
500 விருந்தினர்கள் முன்னிலையில், SATGHORI-ஐச் சேர்ந்த ஹாஜி அப்துல் நூர் மணமக்களிடம் திருமணத்திற்குச் சம்மதமா என்று கேட்டுச் சம்மதத்தையும் பெற்றுத் திருமணத்தை நடத்திவைக்கின்றார். அவர்கள் மொழியில் KUBOOL என்று கேட்டால் சம்மதமா என்று பொருளாம்.

Re: 120 வயதான கிழவருக்கும் 60 வயது பெண்ணிற்கும் திருமணம்
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க...வாழ்க பல்லாண்டு..
வாழ்க வளமுடன் - நலமுடன்..
வாழ்க வளமுடன் - நலமுடன்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: 120 வயதான கிழவருக்கும் 60 வயது பெண்ணிற்கும் திருமணம்
kiwi boy wrote:பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க...வாழ்க பல்லாண்டு..
வாழ்க வளமுடன் - நலமுடன்..
இது ஞாயமா இதுக்குப்பிறது 16 பெத்துக்குவாங்களா இப்படி வாழ்ததுறிங்களேப்பா :”: :”:
Re: 120 வயதான கிழவருக்கும் 60 வயது பெண்ணிற்கும் திருமணம்
120 வயது கிழவருக்கும் 60 வயது விழவிக்கும் திருணமா எப்டிப்பா இது ?அசாமில் இதெல்லாம் சகஜம்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 120 வயதான கிழவருக்கும் 60 வயது பெண்ணிற்கும் திருமணம்
இவங்க திருமணம் பண்ணி என்ன பண்ண போறாங்க
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: 120 வயதான கிழவருக்கும் 60 வயது பெண்ணிற்கும் திருமணம்
jasmin wrote:இவங்க திருமணம் பண்ணி என்ன பண்ண போறாங்க
அவர் சந்ததியை பெருக்க போகிறார் போல..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: 120 வயதான கிழவருக்கும் 60 வயது பெண்ணிற்கும் திருமணம்
jasmin wrote:இவங்க திருமணம் பண்ணி என்ன பண்ண போறாங்க
போண் நம்பர் தருகிறேன் கேட்டுச்சொல்லுங்க :,;:
Re: 120 வயதான கிழவருக்கும் 60 வயது பெண்ணிற்கும் திருமணம்
சார்,விடுங்க சார்....இல்லற வானில் சிறகடித்து பறக்க இருக்கும் இரு பட்டாம் பூச்சிகள்...என்னென்ன கனவு காண்கிறாங்களோ...நல்லா இருந்துட்டு போகட்டும்...
பொதுவாக இந்த வயதில் திருமணம் செய்ய காரணம்...
பெற்றோர்களை பிள்ளைகள் ஒரு சுமையாக கருதுவது தான்..
அதனால் தான் மனைவி என்று ஒருத்தி இருந்தால்,கடைசி வரை எல்லா நிலைகளிலும் முகம் சுளிக்காமல் உதவியாக இருப்பாள் என்பதால் தான்..
இந்த முதியவருக்கு என்ன பிரச்சினையோ..
பொதுவாக இந்த வயதில் திருமணம் செய்ய காரணம்...
பெற்றோர்களை பிள்ளைகள் ஒரு சுமையாக கருதுவது தான்..
அதனால் தான் மனைவி என்று ஒருத்தி இருந்தால்,கடைசி வரை எல்லா நிலைகளிலும் முகம் சுளிக்காமல் உதவியாக இருப்பாள் என்பதால் தான்..
இந்த முதியவருக்கு என்ன பிரச்சினையோ..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: 120 வயதான கிழவருக்கும் 60 வயது பெண்ணிற்கும் திருமணம்
kiwi boy wrote:சார்,விடுங்க சார்....இல்லற வானில் சிறகடித்து பறக்க இருக்கும் இரு பட்டாம் பூச்சிகள்...என்னென்ன கனவு காண்கிறாங்களோ...நல்லா இருந்துட்டு போகட்டும்...
பொதுவாக இந்த வயதில் திருமணம் செய்ய காரணம்...
பெற்றோர்களை பிள்ளைகள் ஒரு சுமையாக கருதுவது தான்..
அதனால் தான் மனைவி என்று ஒருத்தி இருந்தால்,கடைசி வரை எல்லா நிலைகளிலும் முகம் சுளிக்காமல் உதவியாக இருப்பாள் என்பதால் தான்..
இந்த முதியவருக்கு என்ன பிரச்சினையோ..
@. @.
Re: 120 வயதான கிழவருக்கும் 60 வயது பெண்ணிற்கும் திருமணம்
jasmin wrote:இவங்க திருமணம் பண்ணி என்ன பண்ண போறாங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 120 வயதான கிழவருக்கும் 60 வயது பெண்ணிற்கும் திருமணம்
நண்பன் wrote:jasmin wrote:இவங்க திருமணம் பண்ணி என்ன பண்ண போறாங்க
எதுக்கு தலையைப்பிச்சிக்கிறிங்க :,;:
Re: 120 வயதான கிழவருக்கும் 60 வயது பெண்ணிற்கும் திருமணம்
பின்ன திருமணம் பன்றது என்னத்துக்காம்நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:jasmin wrote:இவங்க திருமணம் பண்ணி என்ன பண்ண போறாங்க
எதுக்கு தலையைப்பிச்சிக்கிறிங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
» 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?
» பத்திரிகை அடித்து ஊரை கூட்டினார்: 71 வயது தாத்தாவுக்கு திருமணம்; 62 வயது பெண்ணை மணந்தார்
» 13 வயதுச் சிறுமியை திருமணம் செய்த 35 வயது பேராசிரியர்!
» மிகவும் வயதான பூனைக்கு வயது 125

Permissions in this forum:
You cannot reply to topics in this forum