சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Yesterday at 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Yesterday at 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Yesterday at 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Yesterday at 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Yesterday at 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Yesterday at 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Yesterday at 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 6:42

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Yesterday at 4:21

» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Yesterday at 4:14

» அனைவரும் தெய்வத்தின் அம்சமே
by rammalar Wed 19 Jun 2024 - 18:22

» மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்!
by rammalar Wed 19 Jun 2024 - 18:15

» ’குறி’ பார்த்து சுடணுமாம்!
by rammalar Wed 19 Jun 2024 - 18:11

» கக்கன் & மாக்ஸிம் கார்க்கி - பிறந்த நாள்
by rammalar Wed 19 Jun 2024 - 14:10

» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Wed 19 Jun 2024 - 8:49

» துளி(அ)ப்பா
by rammalar Wed 19 Jun 2024 - 6:15

» படித்ததில் பிடித்தது-7அ
by rammalar Tue 18 Jun 2024 - 20:26

» நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்
by rammalar Tue 18 Jun 2024 - 20:20

» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:18

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:15

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:13

» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Tue 18 Jun 2024 - 7:03

» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Tue 18 Jun 2024 - 6:57

» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Tue 18 Jun 2024 - 5:06

» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Tue 18 Jun 2024 - 4:47

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Mon 17 Jun 2024 - 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Mon 17 Jun 2024 - 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Mon 17 Jun 2024 - 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Mon 17 Jun 2024 - 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Mon 17 Jun 2024 - 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Mon 17 Jun 2024 - 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Mon 17 Jun 2024 - 6:06

» பல்சுவை
by rammalar Mon 17 Jun 2024 - 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Mon 17 Jun 2024 - 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Mon 17 Jun 2024 - 2:07

18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?  Khan11

18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?

4 posters

Go down

18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?  Empty 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 Dec 2011 - 9:31

தமிழகத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர். Ôதிருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என என் தந்தை கூறியதால் கழுத்தை நீட்டினேன்Õ என மணப்பெண் கதறினார். ஆந்திராவில் உள்ள சித்தூரை சேர்ந்தவர் வரதய்யா (80), கோடீஸ்வரர். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய மனைவி இறந்தார். இவருக்கு 48 வயதில் மகன், 46, 44 வயதில் 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 19 வயதில் பேத்தி உள்ளார்.


இந்த நிலையில், வரதய்யாவுக்கு 2ம் திருமண ஆசை ஏற்பட்டது. தனது குடும்பத்தினருக்கு தெரியாமல், பெண் பார்க்கும் படலத்தில் ரகசியமாக ஈடுபட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கரிம்பேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா & முனியம்மாள் தம்பதியின் மகளான 18 வயது தனலட்சுமியை பெண் பார்த்து, திருமணம் செய்ய பேசி முடித்தார். தனலட்சுமி 10ம் வகுப்பு படித்துள்ளார்.

பணத்துக்கு ஆசைப்பட்டு 80 வயது முதியவரை தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததை அறிந்து தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று பெற்றோரிடம் போராடினார். Ôதிருமணத்துக்கு நீ சம்மதிக்கவில்லை என்றால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்Õ என தந்தை மிரட்டியதால் பயந்துபோன தனலட்சுமி, வேறு வழியின்றி கட்டாய திருமணத்துக்கு சம்மதித்தார்.

இதையடுத்து, சித்தூர் மாவட்டம் பலமனேர் அடுத்த முகலி கிராமத்தில் உள்ள முகலீஸ்வரர் கோயிலில் நேற்று அதிகாலை ரகசிய திருமணம் நடந்து முடிந்தது. இதற்கு கோயில் அதிகாரிகள் சிலரும் உடந்தை எனக் கூறப்படுகிறது. திருமணம் முடிந்ததும், வரதய்யா, தனது புது மனைவியுடன் சித்தூர் கிரீம்ஸ் பேட்டையில் ரகசியமாக எடுத்து வைத்திருந்த வாடகை வீட்டுக்கு சென்றார். இதற்கிடையே, 18 வயது இளம்பெண்ணை 80 வயது தாத்தா திருமணம் செய்த தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் அங்கு விரைந்தனர்.

இது குறித்து தனலட்சுமியிடம் கேட்டபோது, Ôஇந்த திருமணத்தில் எனக்கு துளியும் விருப்பமில்லை. என் தந்தை தற்கொலை செய்து கொள்வேன் என கூறியதால் ஒப்புக் கொண்டேன்Õ என கண்ணீர் மல்க கூறினார். 80 வயது தாத்தாவின் ரகசிய திருமணம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?  Empty Re: 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?

Post by முனாஸ் சுலைமான் Fri 2 Dec 2011 - 13:24

:!.: :!.: :!.: :kick:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?  Empty Re: 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?

Post by யாதுமானவள் Fri 2 Dec 2011 - 14:40

ஒரே அடி போட்டு அந்த கிழத்தை முடிக்கணும்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?  Empty Re: 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?

Post by பானுஷபானா Fri 2 Dec 2011 - 14:44

கிழவனுக்கு ஜாக்பாட் தான் 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?  688909 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?  688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?  Empty Re: 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தன்னை விட வயது அதிகமானவரை திருமணம் செய்யலாமா?
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
» வயது அதிகமான ஆண்களை திருமணம் செய்யலாமா?
» பாகிஸ்தான்: 10 வயது சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்த 50 வயது 'மணமகன்' மீது வழக்கு
» வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum