சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Yesterday at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Yesterday at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Yesterday at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Yesterday at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Yesterday at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Yesterday at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Sun 19 May 2024 - 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Sun 19 May 2024 - 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Sun 19 May 2024 - 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Sun 19 May 2024 - 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Sun 19 May 2024 - 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Sun 19 May 2024 - 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Sun 19 May 2024 - 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Sun 19 May 2024 - 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Sun 19 May 2024 - 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Sun 19 May 2024 - 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Sun 19 May 2024 - 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு! Khan11

ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு!

4 posters

Go down

ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு! Empty ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 30 Oct 2011 - 7:13

ஏழாம் அறிவு படத்தில் சிறப்பாக நடித்ததாக மகள் ஸ்ருதியை கமல் ஹாஸனும், கவுதமியும் பாராட்டியுள்ளனர்.

லக் என்ற இந்தி படத்தில் நாயகியாக அறிமுகமானார் ஸ்ருதி ஹாஸன். பின்னர் தெலுங்குப் படங்களிலும் நடித்தார். இப்போது அவர் தமிழில் சூர்யா ஜோடியாக 7 ஆம் அறிவு படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஸ்ருதி நடித்த முதல் தமிழ் படம் என்பதால் தந்தை கமல் ஆர்வமாக ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் போய் அப்படத்தைப் பார்த்தார். ஸ்ருதி நடித்த ஒவ்வொரு காட்சியையும் ரசித்தார். ஸ்ருதி நடிப்பு அவருக்கு ரொம்பப் பிடித்துப் போனது.

படம் பார்த்து முடிந்ததும் ஸ்ருதியிடம் சிறப்பாக நடித்து இருப்பதாக வெகுவாக பாராட்டித் தள்ளினாராம் கமல். நடிகை கவுதமியும் இந்தப் படத்தைப் பார்த்த பின், ஸ்ருதியை பாராட்டினார்.


ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு! Empty Re: ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 30 Oct 2011 - 7:13

ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு! 28-gowthami-shruthi-kamal300


ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு! Empty Re: ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு!

Post by lafeer Sun 30 Oct 2011 - 8:12

நானும் பார்த்தேன் நன்றாகத்தான் நடித்திருக்கிறார்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு! Empty Re: ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு!

Post by jasmin Sun 30 Oct 2011 - 9:04

ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு! 587993 அப்பா பாராட்டினால் ஆயிரம்பேர் பாராட்டின மாதிரி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு! Empty Re: ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு!

Post by நண்பன் Sun 30 Oct 2011 - 9:11

ஸ்ருதியின்ட அம்மா கௌதமியா ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு! 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு! Empty Re: ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum