Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை
Page 1 of 1
ஒரு அப்பா,மகள்!! -மெய் சிலிரக்க வைக்கும் உண்மை கதை
இவர்களை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்!
ஒரு அப்பா,மகள்!! -
இவர்கள் வாழ்க்கையில் ஒரு கதை இருக்கிறது.
கதைக்குள் போவோமா?
சுமார் 22 வருடங்கள் பின்னோக்கி போக வேண்டும்.
அஸ்ஸாம் மாநிலத்தில், கிராமம் என்றும் சொல்ல
முடியாது. நகரம் என்றும் சொல்ல முடியாத ஒரு சிற்றூர்.
அங்கே சோபரன் என்ற பெயருடைய காய்கறி தள்ளு
வண்டி வியாபாரி, தனிக்கட்டை.
அன்றன்றைக்கு கிடைப்பதை வைத்து அவருடைய
வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.பெரிய
கனவெல்லாம் கிடையாது.
ஒரு நாள் அந்தி சாயும் நேரம், வியாபாரம் முடித்து
தன் குடிசைக்கு வந்து கொண்டிருக்கிறார். பக்கத்து
புதர் ஒன்றிலிருந்து ஏதோ சத்தம்,போய் பார்க்கிறார்.
புதரில் ஒரு அழகான பச்சிளம் பெண் குழந்தை.
சுற்றும் முற்றும் பார்க்கிறார். ஆள் அரவமே இல்லை.
குழந்தையை அங்கேயே விட்டு வர மனமில்லாமல்
அதை வீட்டிற்கு எடுத்து வருகிறார். கொஞ்ச நாட்கள்
பார்த்தார், குழந்தையை தேடி யாராவது வரக்கூடும்.
யாரும் வரவில்லை.
குழந்தையை தானே வளர்ப்பது என்று முடிவு செய்தார்.
தன்னந்தனி ஆளாக, தன் வியாபாரத்தையும் கவனித்து
கொண்டு, அந்த குழந்தையை கண்ணும் கருத்துமாக
வளர்த்தார். அதற்கு ஜோதி என்று பெயரும் வைத்தார்..
அழகான குழந்தை. இறைவன் அதற்கு அழகுடன்
நல்ல அறிவையும் கொடுத்தான். சாதாரண அரசு
பள்ளியில் ஜோதி படித்தாள். படிப்பில் இருந்த
ஆர்வத்தால் சோபரன் அவளை சளைக்காமல்
கல்லூரியில் சேர்த்து, கடந்த 2013 ஆம் ஆண்டு
Computer Science ல்
இளங்கலை பட்டமும் வாங்கியாயிற்று.
படிக்கும்போதே தன்னை எடுத்து வளர்த்த "அப்பா"விற்கு
வியாபாரத்தில் உறுதுணையாக இருந்து, வேலைக்கான
தேர்வுகளையும் எழுத தொடங்கினார் ஜோதி என்ற அந்த
அழகுப் பதுமை.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த அஸ்ஸாம் சர்வீஸ் கமிஷன்
நடத்திய Group I service தேர்வில் தேர்ச்சி அடைந்து,
2018 ஆம் ஆண்டு அவருக்கு
Assistant Commisioner of Commercial Tax பதவி கிடைத்தது.
படத்தில் இருப்பவர்கள் "தந்தை" சோபரன்'னும் "மகள்"
ஜோதியும்தான்.
எனக்காக உங்கள் வாழ்க்கையையே தியாகம்
செய்திருக்கிறீர்கள் அப்பா, நான் ஒரு நல்ல அரசு பதவிக்கு
வந்து விட்டேன். நீங்கள் ஓய்வெடுக்கலாமே.
இனி நான் உங்களை காப்பாற்றுகிறேன், வியாபாரத்தை
விட்டுவிடுங்கள்.
இல்லை என் அருமை மகளே! இந்த தள்ளு வண்டிதான்
இத்தனை நாளும் உனக்கும், எனக்கும் சோறு போட்டது.
என்னால் முடிந்தவரை செய்கிறேன், எனக்கென்று
வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற
விரும்பவில்லை.
ஜோதியை பற்றி, அவர் புதரில் கிடைத்ததைப்பற்றி,
யாராவது அவருக்கு நினைவு படுத்தினால், கோபப்படாமல்
சொல்வாராம்.
குப்பை தொட்டியில் குப்பைதான் இருக்கும் என்று யார்
சொன்னது. சில சமயம் வைடூரியமும் கிடைக்கும்.
எனக்கு கிடைத்த வைடூரியம் ஜோதி. என் வாழ்க்கைக்கே
அர்த்தம் கொடுத்தவள் அல்லவா, இறைவன் எனக்களித்த
பொக்கிஷம் என்று கண் கலங்க சொல்லும்போது,
"நமக்கும் கண்களில் கண்ணீர்"
தான், தனது என்று இயங்கும் மனித வாழ்வில் இவர்கள்
இருவருமே "வைடூரியங்களே" சமூகத்திற்கு கிடைத்த
பொக்கிஷங்கள். மனிதமும், மனித நேயமும் எவ்வளவு
உன்னதமானது. மெய் சிலிர்க்கிறது.
-
நன்றி-வாடசப்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அப்பா-மகள் உறவை மேம்படுத்தும் வழிகள்
» ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு!
» நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது...
» அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம்.
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!
» ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு!
» நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது...
» அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம்.
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum