சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

குழந்தை இல்லையே என்ற கவலையை விடுங்கள் Khan11

குழந்தை இல்லையே என்ற கவலையை விடுங்கள்

Go down

குழந்தை இல்லையே என்ற கவலையை விடுங்கள் Empty குழந்தை இல்லையே என்ற கவலையை விடுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 30 Oct 2011 - 13:19

எவ்வளவோ முயற்சி செய்தும் குழந்தை இல்லையே என்ற கவலையை விடுங்கள். குழந்தையின்மை சிகிச்சையில் நிபுணத்துவம் வாய்ந்த டாக்டரை முதலில் கண்டுபிடியுங்கள்.
அவரை சந்திக்க செல்வதற்கு முன்பு, இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சை பற்றிய ஆவணங்கள் மற்றும் பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்லுங்கள். பெண்கள் முடிந்தால் எந்தெந்த தேதியில் மாதவிடாய் வந்தது என்ற விவரம் அடங்கிய குறிப்பையும் எடுத்துச் செல்லலாம்.


டாக்டரை சந்திக்கும்போது, அவரிடம் என்னென்ன விவரங்களை கேட்கலாம் என்று யோசிக்கிறீர்களா? உங்கள் வசதிக்காக இதோ 10 முக்கியமான கேள்விகள்:


1 மருத்துவ பரிசோதனைப்படி எனக்கு என்ன பிரச்னை, இது குழந்தையின்மைக்கு எப்படி காரணமாகிறது? இந்த நிலை மேலும் மோசமடையுமா, மேம்படுமா அல்லது இப்படியே நீடிக்குமா?
2 நான் செய்த மருத்துவப் பரிசோதனையில் குழந்தையின்மைக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றால், வேறு என்ன பரிசோதனை செய்ய வேண்டும்? இத்தகைய பரிசோதனையால் ஏதாவது பிரச்னை ஏற்படுமா? எனது வாழ்க்கைத் துணைவருக்கு ஏதாவது கூடுதல் பரிசோதனை செய்ய வேண்டுமா?
3 முதலில் எந்த மாதிரியான சிகிச்சையை நீங்கள் பரிந்துரை செய்வீர்கள்? அது அறுவை சிகிச்சை அடிப்படையிலானதா அல்லது மருந்து அடிப்படையிலானதா? அல்லது இரண்டும் சேர்ந்ததா? இந்த சிகிச்சையில் உள்ள பிரச்னை என்ன?
4 உங்களுடைய மருத்துவமனையில் இந்த சிகிச்சை பெற்றவர்களில் எத்தனை பேர் கருத்தரித்திருக்கிறார்கள்? (சில நேரங்களில் கருத்தரித்தாலும் அவை கலைந்து விட வாய்ப்பு உண்டு எனவே, கருத்தரித்ததைக் கூறுகிறாரா? அல்லது நல்ல நிலையில் குழந்தை பிறந்ததை கூறுகிறாரா என்பதை கவனியுங்கள்)
5 பழங்கால மருத்துவ முறைகளை ஏதேனும் உள்ளதா? நீங்கள் பரிந்துரைக்கும் வழக்கமான சிகிச்சை முறையுடன் இதை ஒப்பிட்டால் எது சிறந்தது?
6 பொதுவாக, அடுத்த சிகிச்சைக்கு செல்வதற்கு முன் நீங்கள் பரிந்துரைக்கும் சிகிச்சை முறையை எத்தனை தடவை முயற்சி செய்யலாம்?
7 என்னுடைய இப்போதைய வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றம் செய்தால் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளதா?
8 கருமுட்டை அல்லது விந்தணு தானம் பெற்று கருத்தரிக்கும் முறையை நீங்கள் பரிந்துரை செய்வீர்களா? அதற்கான வசதிகள் உங்கள் மருத்துவமனையில் உள்ளதா?
9 கருத்தரித்தல் சிகிச்சை எனக்கு எந்த அளவுக்கு வெற்றிகரமாக அமையும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்.
10 இந்த சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்? இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை என்னுடை மருத்துவ காப்பீடிலிருந்து கிளெய்ம் செய்ய முடியுமா?


இதுபோன்ற கேள்விகள் மருத்துவரிடம் கட்டாயம் கேட்கப்பட வேண்டியதாகும். இவை தவிர, மேலும் சில பிரத்யேக கேள்விகள் இருந்தாலும் மருத்துவரிடம் மனம்விட்டு கேட்க வேண்டும். தம்பதியர் இருவரும் தங்களுக்குள் எழும் கேள்விகளை பட்டியலிட்டுக் கொண்டால் இன்னும் வசதியாக இருக்கும்.
இவ்வாறு சந்தேகங்களுக்கு டாக்டரிடம் கேள்விகள் கேட்டு தெளிவு பெற்று நம்பிக்கையுடன் சிகிச்சை பெற்றால் பலன் நிச்சயம் உண்டு.

மகப்பேறு தரும் கீ ஹோல் சர்ஜரி!

இன்றைக்கு பெண்களின் மிகப்பெரிய பிரச்சினை தாய்மை அடையாமல் போவதுதான்! ஒரு சில பெண்களுக்கு தாய்மை அடைந்தும் கரு தங்காமல் போய்விடும். இது இன்னும் வேதனையைத் தரும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதைப்பற்றியும், இவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழி கள் குறித்தும் டாக்டர் மனு லட்சுமி மற்றும் டாக்டர் கார்த்திக் குணசேகரனுடன் கலந்து உரையாடினோம். உரையாடலில் சிலதுளிகள்...

கருக்குழாய் அடைப்பு (Tubal Block)


கருக்குழாய்களில் இன் பெக்ஷன் ஏற்பட்டாலோ, கருத்தடை செய்யும்போது நசுக்கப்பட்டாலோ சேதம் ஏற்பட்டு ட்யூபல் பிளாக் ஏற்படலாம். இந்த தடை கர்ப்பப் பையின் அருகிலோ அல்லது தள்ளியோ ஏற்படலாம். கீ ஹோல் மூலமாக டயக் னாஸ்டிக் லேபராஸ்கோபி செய்து கருக்குழாய்களில் அடைப்பு உள்ளதா என்று அறியலாம். இது செய்யும்போது கர்ப்பப்பை வழியாக மருத்துவர் ஒரு பிரத் யேகத் திரவத்தை செலுத்தி, இது கருக்குழாய் வழியாக வருகிறதா என்பதை டெலஸ்கோப் மூலம் கண்டறியலாம்.

இவ்வாறு அதிக அழுத்தத் தில் இந்த திரவத்தை செலுத் தும்போது கருக்குழாய்களில் உள்ள சிறிய அடைப்புகள் உடையலாம். ஹிஸ்டரோஸ்கோபி என்பது ஒரு சிறிய டெலஸ்கோப். இதன் மூலமாக கர்ப்பப்பையில் உள்ள அனைத்¬தையும் கண்டறியலாம். கருக்குழாய் அடைத்து இருப்பின் ஒரு சிறிய Stent செலுத்தி கருக்குழாய் அடைப்பை நீக்கலாம். வலியோ, ரத்தக் கசிலோ இல்லாமல் ஒரே நாளில் வீடு திரும்பலாம். கருத்தடை செய்து கொண்ட பெண்களுக்கும், கீ ஹோல் சர்ஜரி முறை மூலம் Subal Renastamosis.. அதாவது தடை செய்த இடத்தை வெட்டி விட்டு நன்றாக உள்ள பகுதியை இணைக்கலாம்.

ஃபைப்ராய்ட் கட்டிகள்

கர்ப்பப் பையில் ஏற்படும் கட்டிகள் Fibroid என்று அழைக் கப்படும். இவை கருப்பையின் தசையிலிருந்து உருவாகும். இவை புற்றுநோய் கட்டிகள் அல்ல. 20&30% பெண்கள் கருத் தரிக்காமல் இருப்பதற்கு இந்த கர்ப்பப்பை கட்டிகளும் ஒரு கார ணம். ஃபைப்ராய்ட் கட்டிகள் எங்கு உள்ளன என்பதை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கொண்டு அறிந்து, தக்க நடவடிக்கை எடுக்கலாம். கர்ப்பப்பையின் உட்புறத்தில் தோன்றும் கட்டிகள் கருச் சிதைவு ஏற்படுவதற்கு 40% காரணமாக விளங்குகின்றன. மேலும் கரு உண்டானாலும் குழந்தை நல்ல விதமாக வளராமல் தடுக்கின்றன.

இன்னல் தரும் Fibroid கட்டிகளை Hysteroscopic Myomectomy மூலமாக முற்றிலும் சரி செய்ய முடியும். இதை ஒரு டேகேர் ப்ரொஸீஜராக, அதாவது கத்தி படாமல் செய்ய முடியும். இலேசாக மயக்க மருந்து கொடுத்து Hysteroscope கர்ப்பப்பையினுள் செலுத்தி, விஹ்ஷீனீணீ கட்டி இருக்கும் இடத்தை கண்டிறிந்து சுலபமாக நீக்கி விடலாம்.

இவ்வாறு செய்யும்போது இரத்தக்கசிவு இல்லாமல் இருக்க vessel sealing செய்யப்படும். பெரும்பாலான பெண்கள் ஒரே நாளில் வீடு திரும்பி, 2&4 நாட்களில் வேலைக்கு செல்ல முடியும். சில வருடங்களுக்கு முன்பு Fibroid கட்டிகளுக்கு கர்ப்ப்பையை முழுமையாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாக இருந்தது. இன்று அந்த நிலை மாறுவதற்கு Hysteroscopic Myomectomy தான் காரணம். டாக்டர் மனுலக்ஷ்மி, டாக்டர் கா£த்திக்குணசேகரன், குணா மகப்பேறு மையம், சென்னை& 600017.


குழந்தை இல்லையே என்ற கவலையை விடுங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum