Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கருணைக் காதல்
+5
நண்பன்
gud boy
மீனு
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
9 posters
Page 1 of 1
கருணைக் காதல்
பள்ளிநாள் வகுப்பறைமுதல்
பக்குவமெனை சேருமுன்னே
காதல் வலை விரித்து - என்னை
வீழ்த்திவிட்ட விந்தையானவளே...
கொண்டு விட்டடேன் காதலென்று
நள்ளிரவு நடுநிசியிலும்
பத்திரமாய்க் காதல்தூது
பக்குவமாய் படைத்திருந்தேன்
அடைந்த எம் காதலுக்காய்
ஒருநாளேனும் உன் மடி துயில
காத்திருந்து பலவருடத் தவமிருந்து
ஏந்திக்கொண்டேன் மலராக
காதலில் வென்றவெர்களென
மார்தட்டி பெருமையும் கொண்டு
வாழ்வின் இன்பமாக
அடைந்தோமிரு கண்கள் - ஆதலால்
காய்த்த மரமானோம்
காதல் மாத்திரம்தான் சுகமென்றிருந்தேன்
திருமணத்தின் பின் கசந்திடச்செய்தாய்
நான் தொடர்ந்த மாறாக்காதல்
மகிழும் காதலை உன்னில் தேடுகிறது
உன்னில் நான் தெடிய காதல்
என்னையின்று தேடிடச்செய்கிறது
உனக்காகத் தொலைந்த நான்
எனக்காக வாழ்வைத்தேடுகிறேன்
தினம்தினம் நான் தேடும் காதல்
எனக்காக அழுது கண்ணீர்வடிக்கிறது
கருணையுள்ளம் உனையடைய
காதலுமின்று மன்றாடுகிறது
என்னுலகம் நீயென்று
உன்ககாக உருகிநின்றேன்
ஈரமற்ற உன்னுள்ளம் - எனக்காக
(காதல்) ஈகையிலும் சிந்திக்கிறது
நிர்க்கதியான நிரபராதிநான்
செய்திடாத குற்றத்திற்காய்
காதலோடு சிறைப்பட்டிருக்கிறேன்
விடுதலை வேண்டுமென்று
மனுத்தாக்கலும் உன்னிடமே....
மனத்தாக்கம் அடைந்தேனும்
மகிழும் வாழ்வுதனை நீ கொடு
என் ஏக்க வேதனைகளுக்கு
விடைகொடு பெண்ணே.....
என் வாழ்வின் கண்ணே......
இக்கவிதை நான் கண்ட ஒரு காதல் இது அவர்களுக்கே சமர்ப்பணம் என் மனதில் அவர்களுக்கான பிரார்த்தனை என்றுமிருக்கிறது (யாரும் என்னுடன் முடிச்சுப்போட வேண்டாம்)
Re: கருணைக் காதல்
நீங்கள் முடிச்சுப்போட்டு விட்டீர்களே :.”:காதல் மாத்திரம்தான் சுகமென்றிருந்தேன்
திருமணத்தின் பின் கசந்திடச்செய்தாய்
நான் தொடர்ந்த மாறாக்காதல்
மகிழும் காதலை உன்னில் தேடுகிறது
உன்னில் நான் தெடிய காதல்
என்னையின்று தேடிடச்செய்கிறது
உனக்காகத் தொலைந்த நான்
எனக்காக வாழ்வைத்தேடுகிறேன்
தினம்தினம் நான் தேடும் காதல்
எனக்காக அழுது கண்ணீர்வடிக்கிறது
கருணையுள்ளம் உனையடைய
காதலுமின்று மன்றாடுகிறது
அன்னவர்களுக்கு எழுதிய காதல் கவிதை எல்லாருக்கும் பிரமாதமாகத்தான் சார் இருக்கு வாழ்த்துக்கல் அன்புக்கவிதையான காதல் கவிதைக்கு.
Re: கருணைக் காதல்
கவிதை வரிகளைப் படித்தேன் காதலித்தும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வில்லையென்றால் என்ன காதல் இருவரும் நின்மதியாகட்டும் உங்கள் வரிகள் ஹாசிம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கருணைக் காதல்
தினம்தினம் நான் தேடும் காதல்
எனக்காக அழுது கண்ணீர்வடிக்கிறது
கருணையுள்ளம் உனையடைய
காதலுமின்று மன்றாடுகிறது
எனக்காக அழுது கண்ணீர்வடிக்கிறது
கருணையுள்ளம் உனையடைய
காதலுமின்று மன்றாடுகிறது
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கருணைக் காதல்
முனாஸ் சுலைமான் wrote:நீங்கள் முடிச்சுப்போட்டு விட்டீர்களே :.”:காதல் மாத்திரம்தான் சுகமென்றிருந்தேன்
திருமணத்தின் பின் கசந்திடச்செய்தாய்
நான் தொடர்ந்த மாறாக்காதல்
மகிழும் காதலை உன்னில் தேடுகிறது
உன்னில் நான் தெடிய காதல்
என்னையின்று தேடிடச்செய்கிறது
உனக்காகத் தொலைந்த நான்
எனக்காக வாழ்வைத்தேடுகிறேன்
தினம்தினம் நான் தேடும் காதல்
எனக்காக அழுது கண்ணீர்வடிக்கிறது
கருணையுள்ளம் உனையடைய
காதலுமின்று மன்றாடுகிறது
அன்னவர்களுக்கு எழுதிய காதல் கவிதை எல்லாருக்கும் பிரமாதமாகத்தான் சார் இருக்கு வாழ்த்துக்கல் அன்புக்கவிதையான காதல் கவிதைக்கு.
நன்றி சார் #heart
Re: கருணைக் காதல்
@. @.மீனு wrote:கவிதை வரிகளைப் படித்தேன் காதலித்தும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வில்லையென்றால் என்ன காதல் இருவரும் நின்மதியாகட்டும் உங்கள் வரிகள் ஹாசிம்
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: கருணைக் காதல்
உங்கள் கவிதை பலர் வாழ்க்கையின் நிதர்சனங்கள் சொல்கிறது ஹாசிம் எவ்வளவுதான் காதலித்து திருமணம் முடித்தாலும் திரு மண வாழ்க்கையில் பல சிக்கல்கள் எழத்தான் செய்கிறது இதற்கு காரணம்.
இருவரும் வேவ்வேறு சிந்தனைகளைக் கொண்டிருக்கும் போது மட்டும் அதாவது புரிந்துணர்வற்று பொறுமை இழந்து முடிவுகள் எடுக்கப்படும் போது எழும் இன்னல்கள் வாழ்க்கையை வெறுக்கச் செய்து விடும்.
பொறுமை புரிந்துணர்வு இருவருக்கும் வேண்டும் உங்கள் நண்பனுககு ஆறுதல் சொல்லுங்கள் கவிதை வரிகளைப் படிக்கும் போது எனது கண்களும் கலங்கித்தான் போனது பாராட்டுக்கள் ஹாசிம்
நன்றியுடன்
உங்கள் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கருணைக் காதல்
காதலும் அதன் வழி பிரிதலும் காதலருக்கு இதயத்தை ஈட்டி கொண்டு குத்தி இன்பத்தை பிடுங்குவது போலத்தான்...
காதலில் கூடலில் எவ்வளவு இன்பம் உளதோ அதனினும் கொடுந்துயர் பிரிதலில் விளைகிறது...
மேற்கண்ட கவிதையில் காதலை உணர்ந்து அதன் ருசியையும் காதலைப் பிரிந்து அதன் வலியையும் அழகாகப் பதிந்துள்ளார் கவிஞர்...
இறுதியில் நான் அவனில்லை எனச் சொல்ல வேண்டாம்... கவிஞனின் பாடுபொருளாக இந்த மொத்தப் பிரபஞ்சமும் உள்ள போது .....
அருமைத் தம்பி ஹாஷிமின் நினைவில் கொள்ளத்தக்க பதிவுகளில் இதுவும் ஒன்று...

மீனு wrote:கவிதை வரிகளைப் படித்தேன் காதலித்தும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வில்லையென்றால் என்ன காதல் இருவரும் நின்மதியாகட்டும் உங்கள் வரிகள் ஹாசிம்
மிக்க நன்றி மீனு என் பிரார்த்தனையும அதுதான்
Re: கருணைக் காதல்
சிறப்ப்புக் கவிஞர் ஹாசிம் அவர்களின் நண்பனின் கதையில் உருவான வரிகள்தான் இவைகள் மிகவும் அருமையாக வரைந்துள்ளார் பாராட்டுக்கள்.அப்துல்லாஹ் wrote:காதலும் அதன் வழி பிரிதலும் காதலருக்கு இதயத்தை ஈட்டி கொண்டு குத்தி இன்பத்தை பிடுங்குவது போலத்தான்...
காதலில் கூடலில் எவ்வளவு இன்பம் உளதோ அதனினும் கொடுந்துயர் பிரிதலில் விளைகிறது...
மேற்கண்ட கவிதையில் காதலை உணர்ந்து அதன் ருசியையும் காதலைப் பிரிந்து அதன் வலியையும் அழகாகப் பதிந்துள்ளார் கவிஞர்...
இறுதியில் நான் அவனில்லை எனச் சொல்ல வேண்டாம்... கவிஞனின் பாடுபொருளாக இந்த மொத்தப் பிரபஞ்சமும் உள்ள போது .....
அருமைத் தம்பி ஹாஷிமின் நினைவில் கொள்ளத்தக்க பதிவுகளில் இதுவும் ஒன்று...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கருணைக் காதல்
அருமையான காதல் கவி வரிகள் சிந்திக்க தூண்டும் கருத்துக்களுடன் வாழ்த்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கருணைக் காதல்
என்னைப் பொறுத்த வரை அதிகமானோர் வாழ்க்கையில் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது பிரியசஹி போன்ற படங்கள் பாடங்கள்jasmin wrote:அருமையான காதல் கவி வரிகள் சிந்திக்க தூண்டும் கருத்துக்களுடன் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கருணைக் காதல்
:!#: :!#: :!#:அப்துல்லாஹ் wrote:நண்பனின் கதையில் உருவானதா சொல்லவே இல்லை/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கருணைக் காதல்
நண்பன் wrote::!#: :!#: :!#:அப்துல்லாஹ் wrote:நண்பனின் கதையில் உருவானதா சொல்லவே இல்லை/
நீலிக்கண்ணீர்... ரொம்ப வடியாம அப்புறம் மிச்சமிராது ராசா...
திரிசா கெடைக்காட்டா திவ்யா....
Re: கருணைக் காதல்
முடியலியே சார் பாவி மனசு ஒன்றுக்குப் பின்னாலே அலையுதே :!#: :!#:அப்துல்லாஹ் wrote:நண்பன் wrote::!#: :!#: :!#:அப்துல்லாஹ் wrote:நண்பனின் கதையில் உருவானதா சொல்லவே இல்லை/
நீலிக்கண்ணீர்... ரொம்ப வடியாம அப்புறம் மிச்சமிராது ராசா...
திரிசா கெடைக்காட்டா திவ்யா....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கருணைக் காதல்
இந்தக் காதலில் காதலன் கருணையாளனாக உள்ளான் இவனைககாதல் காதலிக்க வில்லை இந்த இருவர் காதலிலும் அவள் காதல் என்னவோ அவளுக்கு அது விபத்து இவனுக்கோ அது ஆயுல் கைதி.
நீங்கள் காதலித்த பக்கங்கள் என்னவோ படிக்கவும் அதை அனுபவிக்கவும் மனம் ஆசைகொள்கிறது ஆனால் நீங்கள் இல்லறத்தில் இணைந்து கொண்ட பின் இரு இதயங்களில் ஒரு இதயம் தடுமாறிப்போனதை மனம் ஏற்மருக்கிறது....
உன்னை உயிராக நினைத்திருக்கிறான் பெண்னே விடைகொடு உனக்காக காத்ததிருக்கிறான் அந்தக் காதலன்
இப்படியான ஒரு சில காதலர்களால்தான் கவிஞர்கள் அப்படி இப்படியென்று சரமாறியாக எழுதுவதை நாம் பார்க்கின்றோம்.
வரிகள் உண்மையில் சிறந்து நிற்கிறது அருமை தோழா

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கருணைக் காதல்
பாயிஸ் wrote:இந்தக் காதலில் காதலன் கருணையாளனாக உள்ளான் இவனைககாதல் காதலிக்க வில்லை இந்த இருவர் காதலிலும் அவள் காதல் என்னவோ அவளுக்கு அது விபத்து இவனுக்கோ அது ஆயுல் கைதி.
நீங்கள் காதலித்த பக்கங்கள் என்னவோ படிக்கவும் அதை அனுபவிக்கவும் மனம் ஆசைகொள்கிறது ஆனால் நீங்கள் இல்லறத்தில் இணைந்து கொண்ட பின் இரு இதயங்களில் ஒரு இதயம் தடுமாறிப்போனதை மனம் ஏற்மருக்கிறது....
உன்னை உயிராக நினைத்திருக்கிறான் பெண்னே விடைகொடு உனக்காக காத்ததிருக்கிறான் அந்தக் காதலன்
இப்படியான ஒரு சில காதலர்களால்தான் கவிஞர்கள் அப்படி இப்படியென்று சரமாறியாக எழுதுவதை நாம் பார்க்கின்றோம்.
வரிகள் உண்மையில் சிறந்து நிற்கிறது அருமை தோழா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கருணைக் காதல்
kiwi boy wrote:@. @.மீனு wrote:கவிதை வரிகளைப் படித்தேன் காதலித்தும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வில்லையென்றால் என்ன காதல் இருவரும் நின்மதியாகட்டும் உங்கள் வரிகள் ஹாசிம்
மிக்க நன்றி சகோ
Re: கருணைக் காதல்
நண்பன் wrote:உங்கள் கவிதை பலர் வாழ்க்கையின் நிதர்சனங்கள் சொல்கிறது ஹாசிம் எவ்வளவுதான் காதலித்து திருமணம் முடித்தாலும் திரு மண வாழ்க்கையில் பல சிக்கல்கள் எழத்தான் செய்கிறது இதற்கு காரணம்.
இருவரும் வேவ்வேறு சிந்தனைகளைக் கொண்டிருக்கும் போது மட்டும் அதாவது புரிந்துணர்வற்று பொறுமை இழந்து முடிவுகள் எடுக்கப்படும் போது எழும் இன்னல்கள் வாழ்க்கையை வெறுக்கச் செய்து விடும்.
பொறுமை புரிந்துணர்வு இருவருக்கும் வேண்டும் உங்கள் நண்பனுககு ஆறுதல் சொல்லுங்கள் கவிதை வரிகளைப் படிக்கும் போது எனது கண்களும் கலங்கித்தான் போனது பாராட்டுக்கள் ஹாசிம்
நன்றியுடன்
உங்கள் நண்பன்.
நிச்சயமாக நண்பன் இதுவும் அவர்களுக்கு கேட்டிருக்கும்
Re: கருணைக் காதல்
அப்துல்லாஹ் wrote:காதலும் அதன் வழி பிரிதலும் காதலருக்கு இதயத்தை ஈட்டி கொண்டு குத்தி இன்பத்தை பிடுங்குவது போலத்தான்...
காதலில் கூடலில் எவ்வளவு இன்பம் உளதோ அதனினும் கொடுந்துயர் பிரிதலில் விளைகிறது...
மேற்கண்ட கவிதையில் காதலை உணர்ந்து அதன் ருசியையும் காதலைப் பிரிந்து அதன் வலியையும் அழகாகப் பதிந்துள்ளார் கவிஞர்...
இறுதியில் நான் அவனில்லை எனச் சொல்ல வேண்டாம்... கவிஞனின் பாடுபொருளாக இந்த மொத்தப் பிரபஞ்சமும் உள்ள போது .....
அருமைத் தம்பி ஹாஷிமின் நினைவில் கொள்ளத்தக்க பதிவுகளில் இதுவும் ஒன்று...
மிக்க மகிழ்ச்சி அண்ணா
Re: கருணைக் காதல்
jasmin wrote:அருமையான காதல் கவி வரிகள் சிந்திக்க தூண்டும் கருத்துக்களுடன் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ..
Re: கருணைக் காதல்
பாயிஸ் wrote:இந்தக் காதலில் காதலன் கருணையாளனாக உள்ளான் இவனைககாதல் காதலிக்க வில்லை இந்த இருவர் காதலிலும் அவள் காதல் என்னவோ அவளுக்கு அது விபத்து இவனுக்கோ அது ஆயுல் கைதி.
நீங்கள் காதலித்த பக்கங்கள் என்னவோ படிக்கவும் அதை அனுபவிக்கவும் மனம் ஆசைகொள்கிறது ஆனால் நீங்கள் இல்லறத்தில் இணைந்து கொண்ட பின் இரு இதயங்களில் ஒரு இதயம் தடுமாறிப்போனதை மனம் ஏற்மருக்கிறது....
உன்னை உயிராக நினைத்திருக்கிறான் பெண்னே விடைகொடு உனக்காக காத்ததிருக்கிறான் அந்தக் காதலன்
இப்படியான ஒரு சில காதலர்களால்தான் கவிஞர்கள் அப்படி இப்படியென்று சரமாறியாக எழுதுவதை நாம் பார்க்கின்றோம்.
வரிகள் உண்மையில் சிறந்து நிற்கிறது அருமை தோழா
நன்றி பாயிஸ்
Similar topics
» ஸ்பெயின் - கருணைக் கொலைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
» மகாராணி எலிசபெத் அணிவகுப்பில் காயமுற்றதால் கருணைக் கொலை செய்யப்பட்ட குதிரை
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum