Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரியாவில் கை வைத்தால் பற்றி எரியும்; அதிபர் அசாத் மிரட்டல்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சிரியாவில் கை வைத்தால் பற்றி எரியும்; அதிபர் அசாத் மிரட்டல்
சிரியா விவகாரத்தில் மேற்குலக நாடுகள் தலையிட்டால், நிச்சயம் மோசமான விளைவுகள் ஏற்படும். இந்த மண்டலத்தில் மேலும் ஒரு ஆப்கானிஸ்தானை உருவாக்க மேற்குலகம் விரும்புகிறது' என, சிரியா அதிபர் பஷர் அல் அசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
சிரியாவில் கடந்த 28ம் தேதி, "போர் விமானங்கள் பறக்கத் தடை' விதிக்கக் கோரி, மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்றும், அதற்கு மறுநாளும், சிரியா ராணுவம் நடத்திய வன்முறையில் மக்கள், போலீசார் என 50 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், மிக நீண்ட இடைவெளிக்குப் பின், நேற்று முதன் முதலாக, பிரிட்டனின் "சண்டே டெலிகிராப்' பத்திரிகைக்கு அதிபர் அசாத் பேட்டியளித்தார்.பேட்டியின் போது அவர் கூறியதாவது:
சிரியா விவகாரத்தில், மேற்குலக நாடுகள் பெரும் அழுத்தம் கொடுக்கின்றன. இந்த மண்டலத்தில் எப்போது வேண் டுமானாலும் தீப்பற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் சிரியா உள்ளது. அதனால், சிரியா விவகாரத்தில் மேற்குலக நாடுகள் தலையிட்டால், இங்கு மோசமான விளைவுகள் ஏற்படும்.அதனால், இந்த மண்டலமே தீப்பிடித்து எரியும். சிரியாவைப் பிளக்க திட்டமிட்டால் இந்த மண்டலமே பிளவுண்டு போகும்.
இந்த மண்டலத்தில் இன்னொரு ஆப்கானிஸ்தான் உருவாக வேண்டுமா? மேலும் பல ஆப்கன்கள் உருவாக வேண் டுமா? பாதுகாப்பு வீரர்கள் பல தவறுகளைச் செய்துவிட்டனர் என்பது உண்மையே. ஆனால் இப்போதைய ராணுவ நடவடிக்கை என்பது ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக மட்டுமே.சிரியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் துவங்கிய ஆறே நாட்களில், நான் பல சீர்திருத்தங்களை அறிவித்தேன். பல புதிய சட்டங்களைக் கொண்டு வந்தேன்.
அதேபோல், அரபு புரட்சி குறித்து வித்தியாசமாக நான் கருத்துரைத்தேன். அரபு புரட்சி என்பது, அரபு மயமாக்கலுக்கும் இஸ்லாத்துக்கும் இடையிலான போராட்டம். 1950ல் இருந்து முஸ்லிம் சகோதரத்துவ அமை ப்புடன் போராடி வருகிறோம். இன்றும் போராடுகிறோம்.
எகிப்து, டுனீசியா, ஏமனில் இருந்து சிரியாவின் அரசியலும் வரலாறும் வேறுபட்டவை. இவ்வாறு அசாத் தெரிவித்தார். அரபு லீக்கின் வெளியுறவு அமைச்சர்கள், உடனடியாக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தும்படி, சிரியா அதிபருக்கு அவசரச் செய்தி ஒன்றை நேற்று முன்தினம் விடுத்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில், அதிபர் அசாத் இந்த பேட்டியளித்துள்ளார்.

Re: சிரியாவில் கை வைத்தால் பற்றி எரியும்; அதிபர் அசாத் மிரட்டல்
இவர்களைப் போன்ற மடையர்கள் இஷ்லாமிய உலகின் கருப்பு ஆடுகள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சிரியாவில் கை வைத்தால் பற்றி எரியும்; அதிபர் அசாத் மிரட்டல்
என்னவெல்லாம் நடக்கவிருக்கிறதோ பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இறைவன்தான் நல்ல அறிவைக் கொடுக்கனும் :pale:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரியாவில் கை வைத்தால் பற்றி எரியும்; அதிபர் அசாத் மிரட்டல்
நண்பன் wrote:என்னவெல்லாம் நடக்கவிருக்கிறதோ பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இறைவன்தான் நல்ல அறிவைக் கொடுக்கனும் :pale:
@. @. @.
Similar topics
» சிரியாவில் என்றுமே எனது ஆட்சி கவிழாது: ஜனாதிபதி அசாத் நம்பிக்கை.
» மக்களோடு பற்றி எரியும் விமானம்
» யார் ராசி அதிபர்? யார் நட்சத்திர அதிபர்?
» கண்டியில் அசாத் சாலி வெற்றி
» பிடித்து வைத்தால் பிள்ளையார்
» மக்களோடு பற்றி எரியும் விமானம்
» யார் ராசி அதிபர்? யார் நட்சத்திர அதிபர்?
» கண்டியில் அசாத் சாலி வெற்றி
» பிடித்து வைத்தால் பிள்ளையார்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum