சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

நட்சத்திர வைரம்  Khan11

நட்சத்திர வைரம்

5 posters

Go down

நட்சத்திர வைரம்  Empty நட்சத்திர வைரம்

Post by அ.இராஜ்திலக் Mon 31 Oct 2011 - 12:37

நேற்று சிக்கன நாளினை
கடைபிடிக்க நினைத்தேன்

செலவாக்கி வைத்து விட்டது
உன் வரவு

பல்லாயிரமாய், பல லட்சமாய்
பலகோடியாய், பலவாய்
உன் ஒற்றை சிரிப்பே
பூத்து
வைத்துவிட்டதே

நேற்று நேரில்வந்த
உன் மூச்சின் நறுமணம்
இப்போதும்
என் இரத்தத்தில்
வண்ணம் பூசி கொண்டு இருக்கிறது

அத்தனைக்கும் பரிசாகத்தானே
வைரம் வாங்கி
உன் மூக்குத்தியாக தந்தேன்

தேவைப்படும்போது
திருப்பி வாங்கிகொள்கிறேன்
உன் மூச்சில் நனைத்த
மூக்குத்தியை
திருப்பி தந்துவிட்டாய்
ஆசைக்கு ஆசையாய்

யாருக்கும் தெரியாமல்
இப்பவும் போட்டுகொண்டு இருக்கிறேன்.
அந்த மூக்குத்தியை .

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நட்சத்திர வைரம்  Empty Re: நட்சத்திர வைரம்

Post by நண்பன் Mon 31 Oct 2011 - 14:06

வாவ் மிகவும் அருமையாக உள்ளது திலக் இன்னும் எழுதுங்கள் தொடரட்டும்
நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நட்சத்திர வைரம்  Empty Re: நட்சத்திர வைரம்

Post by kalainilaa Mon 31 Oct 2011 - 14:10

நண்பன் wrote:வாவ் மிகவும் அருமையாக உள்ளது திலக் இன்னும் எழுதுங்கள் தொடரட்டும்
நன்றியுடன்
நண்பன்
@. @. :,”,:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நட்சத்திர வைரம்  Empty Re: நட்சத்திர வைரம்

Post by பானுஷபானா Mon 31 Oct 2011 - 14:25

நட்சத்திர வைரம்  800522 நட்சத்திர வைரம்  800522 நட்சத்திர வைரம்  800522
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நட்சத்திர வைரம்  Empty Re: நட்சத்திர வைரம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 31 Oct 2011 - 14:37

அருமையான கவிதை நினைவுச்சின்னம் அவளது மூக்குத்தி ரசனையான கவிதை பாராட்டுகள் தோழரே


நட்சத்திர வைரம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நட்சத்திர வைரம்  Empty Re: நட்சத்திர வைரம்

Post by அ.இராஜ்திலக் Tue 1 Nov 2011 - 6:49

அனைத்து பின்னூட்டம் தந்த அன்பு உள்ளங்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நட்சத்திர வைரம்  Empty Re: நட்சத்திர வைரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum