Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கடன் சுமையை சமாளிக்கவே எரிபொருட்களின் விலை அதிகரிப்பு : பெற்றோலியக் கூட்டுத்தாபனம் _
Page 1 of 1
கடன் சுமையை சமாளிக்கவே எரிபொருட்களின் விலை அதிகரிப்பு : பெற்றோலியக் கூட்டுத்தாபனம் _
நாட்டில் திடீரென எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டமைக்கு பிரதானமாக இரு விடயங்கள் மூலகாரணமாக அமைந்ததென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் ஹெரி ஜயவர்தனவின் கையழுத்திட்டு விடுவிக்கப்பட்டுள்ள அறிக்கையில்:
நீண்டகாலமாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காணப்பட்ட பிரச்சினை மற்றும் பொருளாதார சிக்கல் என்பவற்றால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.
அதேபோன்று கடந்த காலங்களில் அதிக மழை கிடைக்காததால் நீர் மின் விநியோகம் குறைந்த நிலையில் மின்சாரம் தயாரிக்க மேலதிக எரிபொருளை நிவாரண நிலையில் மின்சக்தி அமைச்சுக்கு வழங்கவேண்டி ஏற்பட்டுள்ளது.
இதனால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கடன் சுமை அதிகரித்துச் சென்றது. எனினும் அந்த கடன் சுமையை மக்கள் மீது சுமத்தாதிருக்க அரசாங்கம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தபோதும் அதனை இலங்கையில் அதிகரிக்காது அரசு செயற்பட்டது.
எனினும் தற்போது ஏற்பட்டுள்ள அதிக கடன் சுமையால் அதன் ஒரு பகுதியை செலுத்தவென எரிபொருள் விலை அதிகரித்து மக்களுக்கு சுமை வழங்கப்பட்டுள்ளதோடு அதன் கூடிய கடன் சுமையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்பால் முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக சுயதொழில் புரிவோர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் மஹிந்த கஹந்தகம தெரிவித்தார்.
இலங்கையில் முச்சக்கரவண்டி சேவையில் 20 இலட்சம் தொழில் புரிவோர் இணைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரித்து பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்காமல் எரிபொருள் நிவாரணம் வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என சுயதொழில் புரிவோர் சங்கத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். ___

Similar topics
» தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,456 அதிகரிப்பு
» பாணின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
» மதுபானங்களின் விலை ரூ. 60ஆல் அதிகரிப்பு
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.34, டீசல் ரூ.2.37 அதிகரிப்பு
» பாணின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
» மதுபானங்களின் விலை ரூ. 60ஆல் அதிகரிப்பு
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.34, டீசல் ரூ.2.37 அதிகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum