Latest topics
» விடுகதைகள்by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்
5 posters
Page 1 of 1
ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்
அதிகாலையில் கண் விழிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ரோகாம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பிவைப்பார்கள் என்று கூறியுள்ளனர். இரவு ஆந்தைகளைப்போல விடிய விடிய வேலை பார்ப்பவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமனுடனும் இருப்பார்கள் என்று கூறுகிறது அந்த ஆய்வு முடிவு.
1,068க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிகாலையில் எழுபவர்கள் சராசரியாக காலை 6.58 மணிக்கு எழுந்திருத்தனர். ராக்கோழிகள் எனப்படும் சோம்பேரிகள் காலை நேரத்தை சராசரியாக 8மணி 54 நிமிடத்திற்கு தொடங்குகின்றனர்.
வார இறுதி கொண்டாட்டம்
வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும் இளைஞர்கள் காலையில் 7மணி47 நிமிடத்திற்கு எழுந்திப்பதாக தெரிவித்தனர். அதேசமயம் இரவு ஆந்தைகள் எனப்படும் ராக்கோழி இளைஞர்கள் விடிய விடிய ஆட்டம் போட்டுவிட்டு காலையில் மறுநாள் காலை 10 மணிக்கே கண் விழிக்கின்றனர்.
அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இலேசான உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பதாகவும் இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட டாக்டர் ஜார்ஜ் ஹப்பர் டெலிகிராப் ஆங்கில நாளிதழில் தெரிவித்துள்ளார்.
அதிகாலையில் கண் விழிப்பது சுறுசுறுப்பானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட என்று தெரிவிக்கின்றது இந்த ஆய்வு முடிவு.

Re: ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்
ரொம்ப ஸ்லிம்மா இருக்கம் இனிமேல் கொஞ்சம் லேட்டாதான் எழும்பனும்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்
வெள்ளி தவிர மற்ற நாட்களில் அடியேன் நேரத்தோடுதான் எழுந்திருக்கிறேன் லேட்டானா வேலைக்கு ஆப்பாயிடுமே அதான்
நல்ல பதிவு நன்றி பாஸ்
நல்ல பதிவு நன்றி பாஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்
பல ஆய்வு முடிவுகள் வெறும் பொய் மூட்டைகள். .
puthuvaipraba- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30
Re: ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்
ஆமாம் 150 வரும் உயிருடன் வாழும் வாழ வைக்கும் மாத்திரை கண்டு பிடிப்புputhuvaipraba wrote:பல ஆய்வு முடிவுகள் வெறும் பொய் மூட்டைகள். .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்
puthuvaipraba wrote:பல ஆய்வு முடிவுகள் வெறும் பொய் மூட்டைகள். .
இதுவும் உண்மையான கூற்று நன்றி தோழரே
Re: ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்
ஆய்வுகள் சொல்வதெல்லாம் எத்தனையோ வருடத்துக்கு முதல் புனித குரான் சொல்லி இருக்கிறது புனித குர் ஆனை ஆராய்ச்சு செய்தால் எந்த வேறுதேவையும் தேவைப்படாது...
நன்றி தோழருக்கு
நன்றி தோழருக்கு
Re: ஸ்லிம்மாக (ஒல்லியாக மெல்லிசாக) இருக்க அதிகாலையில் எழுங்கள்
முனாஸ் சுலைமான் wrote:ஆய்வுகள் சொல்வதெல்லாம் எத்தனையோ வருடத்துக்கு முதல் புனித குரான் சொல்லி இருக்கிறது புனித குர் ஆனை ஆராய்ச்சு செய்தால் எந்த வேறுதேவையும் தேவைப்படாது...
நன்றி தோழருக்கு
@. @.
Similar topics
» உங்களது குண்டு உடல் ஒல்லியாக
» அதிகாலையில் கண் விழித்தால் ஸ்லிம் உடல் கிடைக்கும்!
» குண்டாகாதீங்க! அப்புறம் நினைச்சாலும் ஒல்லியாக முடியாது
» ஒல்லியாக இருப்பவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும்: ஆய்வு முடிவு
» அதிகாலையில் அருள் கிடைக்க பிரார்த்தனை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|