சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார் Khan11

50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார்

3 posters

Go down

50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார் Empty 50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார்

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 10:28

50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார் Obama-smoking

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது.
அவர் அதிக அளவில் சிகரெட் பிடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2009-ம்
ஆண்டு ஜூன் மாதம் டாக்டர் ஜெப்ரி குல்மான் அவருக்கு உடல்நல பரிசோதனை
நடத்தினார். அப்போது, அதிக அளவில் சிகரெட் பிடிப்பது அவரது உடல் நலத்துக்கு
உகந்தது அல்ல. எனவே சிகரெட் பிடிப்பதை குறைக்க வேண்டும் என ஆலோசனைகளை
வழங்கினார்.

ஆனால், ஒபாமா அந்த பழக்கத்தை
விடவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு (2010) பிப்ரவரியில் மீண்டும்
உடல் பரிசோதனை நடத்தினார். அப்போதும் இதையே வலியுறுத்தினார்.

இந்த
நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் அவர் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதை தொடர்ந்து அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. தனது உடல் நலத்தில்
அக்கறை எடுத்து கொண்டார். சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டார்.

இந்த
தகவலை அவரது டாக்டர் ஜெப்ரி குல்கான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம்
ஒபாமாவுக்கு உடல் பரிசோதனை செய்தேன். தற்போது அவர் 95 சதவீதம் சிகரெட்
பிடிப்பதை நிறுத்திவிட்டார். சத்தான உணவு வகைகளை சாப்பிடுகிறார். வயதுக்கு
தகுந்த உடல் எடை உள்ளது. தினசரி உடற்பயிற்சி செய்வதால் அதிக அளவில் இருந்த
கொழுப்பு சத்து குறைந்துள்ளது. மொத்தத்தில் அமெரிக்காவின் அதிபர் பணியை
செய்யும் முழு தகுதியுடன் அவர் இருக்கிறார் என்று நற்சான்றிதழ்
அளித்துள்ளார்.

அவரது உடல் நலம் குறித்த 2 பக்க
அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். ஒபாமா சிகரெட் பிடிப்பதை நிறுத்தியது
குறித்து வெள்ளை மாளிகையில் இருந்து எந்தவித கருத்தும்
தெரிவிக்கப்படவில்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார் Empty Re: 50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார்

Post by lafeer Wed 2 Nov 2011 - 17:27

அவங்க எவளவு புகைத்தாலும் அவங்களுக்கு நோய் வராது
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார் Empty Re: 50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார்

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 17:32

lafeer2020 wrote:அவங்க எவளவு புகைத்தாலும் அவங்களுக்கு நோய் வராது
ஏன் ஏன் ஏன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார் Empty Re: 50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார்

Post by *சம்ஸ் Thu 3 Nov 2011 - 6:36

நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் அவர் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதை தொடர்ந்து அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. தனது உடல் நலத்தில்
அக்கறை எடுத்து கொண்டார். சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டார்.
நிதானமாக சிந்தித்து முடிவுவெடுத்து உள்ளார் என்று நினைக்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார் Empty Re: 50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார்

Post by நண்பன் Thu 3 Nov 2011 - 11:34

*சம்ஸ் wrote:
நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் அவர் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதை தொடர்ந்து அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. தனது உடல் நலத்தில்
அக்கறை எடுத்து கொண்டார். சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டார்.
நிதானமாக சிந்தித்து முடிவுவெடுத்து உள்ளார் என்று நினைக்கிறேன்.
அதெல்லாம் கிடையாது அமெரிக்கா கஜானா காலியாம் 50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார் 188826 50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார் 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார் Empty Re: 50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன் - அமெரிக்க அதிர்ச்சி தகவல்
» 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?
» தென் ஆப்ரிக்கா: 5 குழந்தைகளின் தாயான 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்...
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
» wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum