சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

ஊழல் புகார்: அரபாத்தின் மனைவிக்கு பிடியாணை Khan11

ஊழல் புகார்: அரபாத்தின் மனைவிக்கு பிடியாணை

3 posters

Go down

ஊழல் புகார்: அரபாத்தின் மனைவிக்கு பிடியாணை Empty ஊழல் புகார்: அரபாத்தின் மனைவிக்கு பிடியாணை

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 11:33

ஊழல் புகார்: அரபாத்தின்
மனைவிக்கு பிடியாணை




ஊழல் புகார் காரணமாக யாசர் அரபாத் மனைவி சுஹா அரபாத்துக்கு பிடியாணை
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு இவர் துனிசியாவில் இருந்த போது மக்கள் புரட்சியால் பதவி
விலகிய முன்னாள் அதிபர் ஷின்அல் அபிடின் பென் அலியின் மனைவி லைலா டிராபல்சியின்
நெருங்கிய தோழியாக இருந்தார்.
அப்போது இவர் பென் அலி, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து ஊழலில்
ஈடுபட்டதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
துனிசியாவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து முன்பு அதிபராக
இருந்த பென் அலி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஊழல் மற்றும் அதிகார
துஷ்பிரயோகம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதைத் தொடர்ந்து அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்த சுஹா அரபாத் மீதும் ஊழல்
புகார் காரணமாக விசாரணை நடத்தப்பட உள்ளது. அதற்காக அவருக்கு கைது வாரண்ட்
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அட்டோனிசியா என்ற ஒன்லைன் பத்திரிகையில் சட்டத்துறை அமைச்சகத்தின் செய்தி
தொடர்பாளர் காதீம் ஷின் அல் அபிடின் தெரிவித்துள்ளார்.
கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள சுஹா அரபாத் தற்போது மால்டா நாட்டில் இருக்கிறார்.
அங்கு அவரது சகோதரர் கபி அல் தவில் பாலஸ்தீன தூதராக உள்ளார். எனவே அவர் தலைமறைவு
குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஊழல் புகார்: அரபாத்தின் மனைவிக்கு பிடியாணை Empty Re: ஊழல் புகார்: அரபாத்தின் மனைவிக்கு பிடியாணை

Post by முனாஸ் சுலைமான் Wed 2 Nov 2011 - 11:57

அந்த பொம்புள சும்மா ஒரு இடத்தில் ஒதுங்கியிருப்பது இவனுகளுக்குப்பிடிக்க வில்லை ஒரு புகார் மனிசி தைரியமாகச்சொல்லிட்டா எனக்கும் பாளான ஆட்சி நடத்திய அந்த நாட்டவருக்கும் சம்மந்தம் இல்லாமல் என்னை வெளியேற்றிய பின்னர் எனகென்ன பியானை என்று சொல்லிட்டா மனிசி எனவே பித்தலாட்டக்காறனுகளுக்கு விளக்கு இருந்தாலும் திரிதான் பிரச்சனை என்ற நிலை...... :!.:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஊழல் புகார்: அரபாத்தின் மனைவிக்கு பிடியாணை Empty Re: ஊழல் புகார்: அரபாத்தின் மனைவிக்கு பிடியாணை

Post by lafeer Wed 2 Nov 2011 - 17:23

முனாஸ் சுலைமான் wrote:அந்த பொம்புள சும்மா ஒரு இடத்தில் ஒதுங்கியிருப்பது இவனுகளுக்குப்பிடிக்க வில்லை ஒரு புகார் மனிசி தைரியமாகச்சொல்லிட்டா எனக்கும் பாளான ஆட்சி நடத்திய அந்த நாட்டவருக்கும் சம்மந்தம் இல்லாமல் என்னை வெளியேற்றிய பின்னர் எனகென்ன பியானை என்று சொல்லிட்டா மனிசி எனவே பித்தலாட்டக்காறனுகளுக்கு விளக்கு இருந்தாலும் திரிதான் பிரச்சனை என்ற நிலை...... :!.:
@. @. @.
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

ஊழல் புகார்: அரபாத்தின் மனைவிக்கு பிடியாணை Empty Re: ஊழல் புகார்: அரபாத்தின் மனைவிக்கு பிடியாணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum