Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பசுபிக் பெருங்கடல்
Page 1 of 1
பசுபிக் பெருங்கடல்
பசுபிக் பெருங்கடல்
பூமியில் மிகப்பெரிய பெருங்கடல் பசுபிக் பெருங்கடல். இது பூமியின் 3 இல் 1 பகுதியில் பரந்து விரிந்துள்ளது. வடக்கே ஆட்டிக் துருவத்திலிருந்து தெற்கே அந்தாட்டிக்கா வரை நீண்டுள்ளது. அப்பெருங்கடல் ஆசியா, அவுஸ்திரேலியா, வட, தென் அமெரிக்கா கண்டங்களுக்கிடையே விரிந்துள்ளது. இப்பெருங்கடலில் 20,000 எரிமலைத் தீவுகளும், பவளத் தீவுகளும் உள்ளன.
மிக ஆழமான பெருங்கடலும் இதுவே. மரியானா (Mariana) என்ற நீண்ட ஒடுக்கமான பள்ளத்தின் ஆழம் 11,033 மீற்றர் (36,197 அடி) இப்பெருங்கடலின் வழியே மிக முக்கியமான வாணிபம் நடைபெறுகிறது. ஏனெனில், இதன் கரையில் உலகத்தின் செல்வம் மிக்க நாடுகள் பல உள்ளன. பசுபிக் என்றால் அமைதி என்று பொருள். ஆனால், இப்பெருங்கடலில் வலிமைமிக்க நீரோட்டங்கள் செல்கின்றன. வானிலை மாற்றத்திற்கு அவை பெரும் காரணமாக உள்ளன.
பசுபிக் பெருங்கடல் – சில உண்மைகள் -
பரப்பு – 16,52,41,000 சதுர கி. மீ. (6,38,00,000 சதுர மைல்கள்)
சராசரி ஆழம் – 4,200 மீ (13,800 அடி)
தீவுகளின் எண்ணிக்கை - 20,000 – 30,000
உயரமான மலை - ஹவாய் தீவில் உள்ள மெளனாயாகி (Mauna kea)
உயரம் – 10,205 மீ (27,605 அடி)
பசுபிக்கில் உள்ள தீவுகள்
பசுபிக் பெருங்கடலில் பல பெரிய தீவுக் கூட்டங்கள் இருக்கின்றன. தென் பசுபிக்கில் நியுகினியா New guinea), நியூகாலிடோனியா (New caledonia), சொசைட்டி தீவுகள் Society Island), சாலோமன் தீவுகள் (Salomon Island), முதலிய தீவுகள் இருக்கின்றன. வட பசுபிக்கில் ஹவையா Hawaiiah) தீவுகள், பிலிப்பைன் தீவுகள், ஜப்பான், மேரியானா முதலிய தீவுகள் இருக்கின்றன.
பவளத் தீவுகள் – (Coral Island)
வெப்பம் மிகுந்த தெற்கு பசுபிக் பெருங்கடல் பவளப் பாறைகள் உண்டாக உதவுகிறது. ஆயிரக் கணக்கான தீவுக் கூட்டங்கள் பவளப் பாறைகளாலும் பவளப் படிவங்களாலும் ஆனவை. பெரும்பாலான பவளத் தீவுகள் அளவில் சிறியன.
ஹவாய் தீவுகள் (Hawaii Islands)
இத்தீவுக் கூட்டங்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டவை. எரிமலைகளால் புதிய தீவுகள் உண்டாகின்றன. ஹவாயில் உள்ள 2 எரிமலைகள் எரிமலைக் குழம்பை (Lava) காற்றில் கலந்து பீச்சி அடிக்கின்றன.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அமிலமாக மாறிவரும் ஆர்க்டிக் பெருங்கடல்
» ஜப்பானிய கதிர்வீச்சு மேகங்கள் பசுபிக் பிராந்தியமூடாக நகர்கின்றன
» ஜேர்மனிய சுற்றுலா பயணியை கொன்று உடலை சமைத்து உண்ட வழிகாட்டி: பசுபிக் பிராந்தியத்தில் சம்பவம் _
» ஜப்பானிய கதிர்வீச்சு மேகங்கள் பசுபிக் பிராந்தியமூடாக நகர்கின்றன
» ஜேர்மனிய சுற்றுலா பயணியை கொன்று உடலை சமைத்து உண்ட வழிகாட்டி: பசுபிக் பிராந்தியத்தில் சம்பவம் _
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum