Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜேர்மனிய சுற்றுலா பயணியை கொன்று உடலை சமைத்து உண்ட வழிகாட்டி: பசுபிக் பிராந்தியத்தில் சம்பவம் _
Page 1 of 1
ஜேர்மனிய சுற்றுலா பயணியை கொன்று உடலை சமைத்து உண்ட வழிகாட்டி: பசுபிக் பிராந்தியத்தில் சம்பவம் _
பசுபிக் பிராந்தியத்திலுள்ள பின் தங்கிய தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று காணாமல் போன நபரொருவர் அவரது வழிகாட்டியாக செயற்பட்ட ஹென்றி ஹெய்ட்டி என்ற இளைஞனால் கொலை செய்யப்பட்டு சமைத்துண்ணப்பட்டுள்ளமை தொடர்பான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகைச் சுற்றிய சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட ஜேர்மனிய மாலுமியான ஸ்டீபன் ரமின் (40 வயது) பசுபிக் பிராந்தியத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது காணாமல் போனார்.
இந்நிலையில் குறிப்பிட்ட தீவில் சமையல் செய்வதற்காக தீ வளர்க்க பயன்படுத்தப்பட்ட இடத்தைச் சுற்றி 35 அடி தூரம்வரை துண்டாக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் வீசப்பட்டிருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்து பெறப்பட்ட பல்லொன்று ஸ்டீபன் ரமினின் பல் தொடர்பான பதிவுகளுடன் பொருந்துவதாக அமைந்தது.
இந்நிலையில் அங்கிருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்ட எலும்புகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த மரபணு பரிசோதனைகள் இன்றும் ஒரு வாரத்தில் பூர்த்தியடையவுள்ளன. ஸ்டீபனும் அவரது காதலி ஹெய்க் டோர்ஸ்ச்சும் (37 வயது) தமது சிறிய கப்பலில் உலகைச் சுற்றி பயணமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது கடந்த மாதம் மேற்படி தீவுக்கு அப்பால் தனது சிறிய ரக கப்பலை நங்கூரமிட்டிருந்தனர்.
இதன்போது ஸ்டீபன் தனது வழிகாட்டியான ஹென்றி ஹெய்ட்டியுடன் அத்தீவுக்கு வேட்டையாடச் சென்றார்.
எனினும் அவர் திரும்பி வரவில்லை.
இந்நிலையில் திரும்பி வந்த ஹென்றி ஹெய்டி ஸ்டீபன் காயமடைந்துள்ளதாக தெரிவித்து அவரது காதலியான ஹெய்க்கை நுகுஹிவா தீவிலுள்ள காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் செல்ல முயன்றான்.
ஆனால் ஹெய்க் அவருடன் காட்டுக்குள் செல்ல மறுக்கவே ஹென்றி அவரை மரத்தோடு கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளார்.
எனினும் ஒருவாறு ஹென்றியிடமிருந்து தப்பிய ஹெய்க் தனது நிலை குறித்து பிராந்திய பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது ஸ்டீபனின் சடல எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
இந்நிலையில் பிரான்ஸ் விசேட படையினர் ஹென்றியை தேடிக் கண்டு பிடிக்கும் முயற்சியில் திங்கட்கிழமை இரவு ஈடுபட்டனர்.

Similar topics
» இறந்த பெண்ணொருவரின் உடலை சமைத்து உண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது
» முன்னாள் காதலியின் புதிய காதலரை கொன்று இருதயத்தை உண்ட நபர்
» மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த தாய் : இங்கிலாந்தில் சம்பவம்
» 108 அம்மன் கோயில் சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு
» பசுபிக் பெருங்கடல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum