Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த தாய் : இங்கிலாந்தில் சம்பவம்
3 posters
Page 1 of 1
மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த தாய் : இங்கிலாந்தில் சம்பவம்
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜெரோம் நெக்னே. அவரது மனைவி ஷாய்னா பரூச்சி (35) சோமாலியாவை சேர்ந்த இவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்.
இவர்களுக்கு “டீன்ஏஜ்” வயதில் 2 குழந்தைகளும், 4வயதில் ஒரு மகளும் இருந்தனர் இந்த நிலையில் 4 வயது மகளை திடீரென காணவில்லை.
இதற்கிடையே அவரது வீட்டு சமையலறையில் இருந்து ரத்தத் தோய்ந்த மிக நீள மான கத்தியை அவரது “டீன்ஏஜ்” குழந்தைகள் கண்டெடுத்தனர். இது குறித்து தாயார் பரூச்சியிடம் துருவி துருவி விசாரித்தனர்.
விசாரணையில் அவர் தனது 4 வயது மகளை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவளது இருதயத்தை தூண்டாக வெட்டி எடுத்து சமையலறையில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதுதவிர அவளது மற்ற உடல் உறுப்புகளையும் துண்டு துண்டாக வெட்டி தனது வீடு முழுவதும் ஆங்காங்கே வைத்து இருந்தாள். வயிற்றைகிழித்து குடலை எடுத்து அவளது உடலை வீட்டின் அருகே வீசியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பரூச்சியின் குடும் பத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அவளை கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் தனது மகளை பலி கொடுத்து உடலை கடவுளுக்கு அர்ப்பணம் செய்ததாக அவள் கூறினாள்.
முன்னதாக தனது வீட்டில் உள்ள வீடியோ பிளேயரில் மத சம்பந்தப்பட்ட கேசட்டை ஒளிப்பரப்பி பார்த்து கொண்டிருந்தாள். இந்த கொடூரதாயிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த தாய் : இங்கிலாந்தில் சம்பவம்
தாயா இல்லை அவள் பேயா? எப்படி முடிந்தது இப்படி பன்ன
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த தாய் : இங்கிலாந்தில் சம்பவம்
பேயேதான் ரசிகன்.
இவளை
:#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.:
இவளை
:#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.:
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Similar topics
» முன்னாள் காதலியின் புதிய காதலரை கொன்று இருதயத்தை உண்ட நபர்
» ஜேர்மனிய சுற்றுலா பயணியை கொன்று உடலை சமைத்து உண்ட வழிகாட்டி: பசுபிக் பிராந்தியத்தில் சம்பவம் _
» பணத்துக்காக பள்ளி மாணவனை தலையில் அடித்து கொன்று புதைத்த தாய், மகன் கைது
» பெற்ற மகன் விரட்டியதால் அனாதையாக வீதியோரத்தில் கிடந்த பரிதாபத் தாய்! மதுரையில் சம்பவம்!
» ஜீன்ஸ் அணிந்த மகளை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தாய் அடித்துக்கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum