Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜீன்ஸ் அணிந்த மகளை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தாய் அடித்துக்கொலை
+3
Muthumohamed
பானுஷபானா
*சம்ஸ்
7 posters
Page 1 of 1
ஜீன்ஸ் அணிந்த மகளை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தாய் அடித்துக்கொலை
புதுடெல்லி, ஜூன் 12-
மகள் 'ஜீன்ஸ் பேண்ட்' அணிந்ததை விமர்சித்தவர்களை தட்டிக்கேட்ட தாயாரை பக்கத்து வீட்டினர் அடித்துக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம், அலிகார் அருகேயுள்ள பன்னாதேவி பகுதியை சேர்ந்த பெண் கமலேஷ் துபே. இவரது இளம்வயது மகள் மேற்கத்திய பாணியில் மிடுக்காக உடையணிவதில் ஆர்வமுடையவராக இருந்தார்.
அவரை குடும்பத்தினர் வளர்க்கும் முறை சரியில்லை என்று பக்கத்து வீட்டில் வசிக்கும் பூலாவதி என்ற பெண் குறைகூறி வந்தார். கமலேஷ் துபே குடும்பத்தைப் பற்றி ஊர் முழுவதும் தவறான அபிப்ராயத்தையும் அவர் பரப்பினார்.
ஒரு கட்டத்திற்கு மேல் இதை பொறுத்துக்கொள்ள முடியாத கமலேஷ் துபே, என் குடும்பத்தைப் பற்றி ஏன் எப்போது பார்த்தாலும் கேவலமாக பேசுகிறாய்? என்று தட்டிக் கேட்டார்.
பூலாவதிக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் சண்டையில் சேர்த்துக் கொண்டனர். அவர்களில் ஒருவர் திடீரென்று துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டார். ஆவேசமாக ஓடிச்சென்று கமலேஷ் துபேவின் தலையில் துப்பாக்கியின் அடிக்கட்டையால் ஓங்கி தாக்கினார்.
இதில் மண்டை பிளந்த நிலையில் கமலேஷ் துபே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சிலரை கைது செய்த போலீசார், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஜீன்ஸ் அணிந்த மகளை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தாய் அடித்துக்கொலை
அவணுகல நடு ரோட்ல நிறுத்தி கல்லாலே அடித்து கொன்னே போடணும்
Re: ஜீன்ஸ் அணிந்த மகளை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தாய் அடித்துக்கொலை
துப்பாக்கி எதற்கு எடுக்க வேண்டும் என்ற ஒரு வெவஸ்தையே இல்லாமல் போய் விட்டது#*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஜீன்ஸ் அணிந்த மகளை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தாய் அடித்துக்கொலை
பெண்கள் அவர்களுக்குரிய ஆடையை அணியவேண்டும் அடுத்தவர்கள் பார்ப்பது மாதிரி அணிந்தால் விமர்சனங்களையும் தாங்கிக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஜீன்ஸ் அணிந்த மகளை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தாய் அடித்துக்கொலை
சரி தான் அதுக்காக கேக்குறவங்கள கொல்லனுமா?ahmad78 wrote:பெண்கள் அவர்களுக்குரிய ஆடையை அணியவேண்டும் அடுத்தவர்கள் பார்ப்பது மாதிரி அணிந்தால் விமர்சனங்களையும் தாங்கிக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஜீன்ஸ் அணிந்த மகளை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தாய் அடித்துக்கொலை
தப்புதான் அத நியாயாப்படுத்தல.
ஒழுங்கா ஆடை அணிந்தால் அடுத்தவன் ஏதாவது சொல்வான்?
காட்டிட்டு போகும்போது சாகப்போகும் கிழவனும் ஏதாவது சொல்லத்தான் செய்வான்.
ஒழுங்கா ஆடை அணிந்தால் அடுத்தவன் ஏதாவது சொல்வான்?
காட்டிட்டு போகும்போது சாகப்போகும் கிழவனும் ஏதாவது சொல்லத்தான் செய்வான்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஜீன்ஸ் அணிந்த மகளை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தாய் அடித்துக்கொலை
நிஜம் தான்...ahmad78 wrote:தப்புதான் அத நியாயாப்படுத்தல.
ஒழுங்கா ஆடை அணிந்தால் அடுத்தவன் ஏதாவது சொல்வான்?
காட்டிட்டு போகும்போது சாகப்போகும் கிழவனும் ஏதாவது சொல்லத்தான் செய்வான்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஜீன்ஸ் அணிந்த மகளை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தாய் அடித்துக்கொலை
வெட்கத்தை மறைக்க ஆதி மனிதன் இலைகளால் உறுப்புகளை மறைத்திக் கொண்டான்..ஆனால்,இன்றோ,ஆடையின்றி நடந்தால் அழகி பட்டம் கொடுக்கிறான்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஜீன்ஸ் அணிந்த மகளை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தாய் அடித்துக்கொலை
kiwi boy wrote:வெட்கத்தை மறைக்க ஆதி மனிதன் இலைகளால் உறுப்புகளை மறைத்திக் கொண்டான்..ஆனால்,இன்றோ,ஆடையின்றி நடந்தால் அழகி பட்டம் கொடுக்கிறான்..
நிதர்சனமான உண்மை தான் :/
Similar topics
» மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய்
» காதலியின் தாய், தந்தை, பாட்டி அடித்துக்கொலை ஏன்?:மிஸ்டு கால் காதலன் பகீர் வாக்குமூலம்
» மோட்டார் சைக்கிளில் மகளை ஏற்றிச்சென்ற தாய் காருடன் மோதி பலி
» மாணவிக்கு SMS : மாணவர் அடித்துக்கொலை!
» மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum