சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மழைக்கால  ஆசை  Khan11

மழைக்கால ஆசை

+2
kalainilaa
அ.இராஜ்திலக்
6 posters

Go down

மழைக்கால  ஆசை  Empty மழைக்கால ஆசை

Post by அ.இராஜ்திலக் Fri 4 Nov 2011 - 11:05



மண்கரையாய் இருந்த வடவாறு
இப்போதும் காத்திருகிறது
ஈச்சமரங்களை அப்புறபடுத்திய
செயற்கையான
கற்களை வைத்து கட்டிய
படிதுறைகளோடு

நுரைகளோடு வரும் தண்ணீரின் வரத்து
மதில்களை கண்டவுடன்
மௌனித்து விடுகிறது

அப்போது
சுழல்களோடு சேர்ந்தேயிருக்கும்
கெண்டை மீன்களின் துள்ளலும்
குளிரையும் பொருட்படுத்தாது
நான்
மூழ்கி எழுந்திருக்கையில்
கால்சட்டை பைகளில்
எஞ்சியிருக்கும் இறாலும்
மீசையை வைத்து கொண்டு
என் சிறுவயதை கிண்டல்
செய்தது நினைவிருக்கிறது

தாத்தாவின் கைபிடித்து
குளிக்கும் பழக்கத்தில்
காலத்தை மறந்து போன
மாற்றத்தில் வளர்ந்து இருக்கிறேன்


பலமுறை
அவரது தோளின் மீது
ஏறி நின்று குதித்து
அலைகளை எழுப்பி சிரித்தது
இப்போது என் பல்
கொட்டும் வயதிலும்
ஒருவாய் ஆற்று நீர்
கொப்பளிக்க கேட்கிறது


இப்போது
பரவாயில்லை மயானமும்
அதே ஆற்றங்கரையில்
இருப்பதால்
சட்டத்தினை மீறி மணல் அள்ளியவர்களால்
கரையும் களைந்து போய் இருக்கிறது

என் ஆசைக்கு
இதேபோன்ற ஒரு மழைகாலத்தில்
எந்த மாநிலத்திடமிருந்தும்
கையேந்தாமல் வரும்
வெள்ளபெருக்கில்
இறந்தால் கூட
ஒருவாய் ஆற்றுநீர் கிடைக்கலாம்

அங்கு
புதைக்கவோ எரிக்கவோ போகையில்

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

மழைக்கால  ஆசை  Empty Re: மழைக்கால ஆசை

Post by kalainilaa Fri 4 Nov 2011 - 11:07

இப்போது
பரவாயில்லை மயானமும்
அதே ஆற்றங்கரையில்
இருப்பதால்
சட்டத்தினை மீறி மணல் அள்ளியவர்களால்
கரையும் களைந்து போய் இருக்கிறது
நினைவுகள் சொல்லும் நிஜம் ,பாரட்டுக்கள் தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மழைக்கால  ஆசை  Empty Re: மழைக்கால ஆசை

Post by lafeer Fri 4 Nov 2011 - 12:39

அருமையாக உள்ளது நன்றி சார்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

மழைக்கால  ஆசை  Empty Re: மழைக்கால ஆசை

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 17:34

என் ஆசைக்கு
இதேபோன்ற ஒரு மழைகாலத்தில்
எந்த மாநிலத்திடமிருந்தும்
கையேந்தாமல் வரும்
வெள்ளபெருக்கில்
இறந்தால் கூட
ஒருவாய் ஆற்றுநீர் கிடைக்கலாம்

அங்கு
புதைக்கவோ எரிக்கவோ போகையில்

மழையில் பட்டு கறைந்திடாமல் இருக்கட்டும் அருமையாக உள்ளது நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மழைக்கால  ஆசை  Empty Re: மழைக்கால ஆசை

Post by அ.இராஜ்திலக் Sat 5 Nov 2011 - 7:27

அனைத்து பின்னூட்டம் தந்த அன்பு உள்ள்ளங்களுக்கும் நன்றி நன்றி !

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

மழைக்கால  ஆசை  Empty Re: மழைக்கால ஆசை

Post by *சம்ஸ் Thu 10 Nov 2011 - 20:07

அனைத்து வரிகளும் அருமை வாழ்த்துகள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மழைக்கால  ஆசை  Empty Re: மழைக்கால ஆசை

Post by முனாஸ் சுலைமான் Thu 10 Nov 2011 - 20:50

தாத்தாவின் கைபிடித்து
குளிக்கும் பழக்கத்தில்
காலத்தை மறந்து போன
மாற்றத்தில் வளர்ந்து இருக்கிறேன்
சூப்பர் #heart :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மழைக்கால  ஆசை  Empty Re: மழைக்கால ஆசை

Post by அ.இராஜ்திலக் Sat 12 Nov 2011 - 13:44

மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி தங்களது பின்னூட்டத்திற்கு !

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

மழைக்கால  ஆசை  Empty Re: மழைக்கால ஆசை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum