Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்தியாவின் முன்னுரிமைகள் வேறு:கேன்ஸ் மாநாட்டில் பிரதமர் உறுதி
Page 1 of 1
இந்தியாவின் முன்னுரிமைகள் வேறு:கேன்ஸ் மாநாட்டில் பிரதமர் உறுதி
"யூரோ' மண்டலத்தில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், இந்தியா கவலைப்பட வேண்டிய விஷயங்கள் பல உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். "யூரோ' கடன் நெருக்கடி ஏற்படும் முன், இந்தியா திட்டமிட்டிருந்த முன்னுரிமைகளைக் கவனிப்பது தொடரும் எனவும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:சமுதாயத்தில் குறைந்த வருமானம் உள்ளோர் மற்றும் விளிம்பு நிலையில் இருப்போர் ஆகியோருக்கான நிதிச் சேவைகளை குறைந்த செலவில் கொடுப்பது (பினான்சியல் இன்க்ளூஷன்), உட்கட்டமைப்பில் நீண்ட கால நிதி முதலீடு, "லிக்விட் பாண்ட்' சந்தைகளை மேம்படுத்துவது, அதன் மூலம் பணக் கொள்கையை மேம்படுத்துவது உள்ளிட்டவை தான், "யூரோ' கடன் நெருக்கடி ஏற்படுவதற்கு முன், இந்தியா திட்டமிட்டிருந்த நிதித் துறை இலட்சியங்கள் அல்லது முன்னுரிமைகள்.
இவைகளை மாற்றும்படியாக எந்தவொரு நடவடிக்கையும் இந்திய மற்றும் உலக பங்குச் சந்தைகளில் நிகழவில்லை. இனிமேலும் உலகளவில் ஏற்படும் சீர்திருத்தங்கள் இவைகளைத் தடுக்காது.இந்தியா கவலைப்பட வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. குறிப்பாக வங்கி முதலீட்டுத் துறையை இன்னும் பலப்படுத்த வேண்டும்.இந்தாண்டு, பொருளாதார வளர்ச்சி சிறிது மந்தப்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொருளாதார வளர்ச்சி, 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை இருக்கும்.
உட்கட்டமைப்பில் முதலீடுகளைப் புதுப்பிப்பது, வரி சீர்திருத்தங்கள் மூலம் வருமானத்தை மேம்படுத்தி, அதன் மூலம், நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வது ஆகியவை தான் இந்தியாவின் குறுகிய கால இலக்குகளாக உள்ளன.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

Similar topics
» பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க வேண்டும்
» இந்தியாவின் பிரதமர் யாருன்னு தெரியாது..!
» அன்னா ஹஸாரேவைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை - பிரதமர்
» நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி! ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
» வலுவான லோக்பால் மசோதா உறுதி: ஹசாரேவுக்கு பிரதமர் கடிதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum