Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழகத்தில் 29 சதவீதம் கூடுதல் மழை
Page 1 of 1
தமிழகத்தில் 29 சதவீதம் கூடுதல் மழை
தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதுவரை கிடைக்க வேண்டிய மழை அளவை விட, கூடுதலாக 29 சதவீதம் மழை பெய்துள்ளது.
தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை, கடந்த மாத இறுதியில் துவங்கி, தற்போது மாநிலம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. கடந்த அக்., 1 முதல் நவ., 5ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய மழை அளவு, 220.8 மி.மீ., ஆனால், இவ்வாண்டு இதே கால கட்டத்தில், 284.7 மி.மீ., மழை பெய்துள்ளது. இது, கிடைக்க வேண்டிய அளவை விட, 29 சதவீதம் அதிகம்.
இந்த சீசனில், அதிகபட்சமாக, கடலூரில் 603 மி.மீ., மழை பெய்துள்ளது. மதுரையில் 253 மி.மீ., திருப்பத்தூரில் 126 மி.மீ., மழை பெய்துள்ளது. "தமிழகம், புதுச்சேரியில், அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை தொடரும்; வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்' என, வானிலை மையம் அறிவித்துள்ளது.
* சென்னையில் முதல் பலி: சென்னை, எம்.ஜி.ஆர்., நகர் அண்ணா முதல் தெருவைச் சேர்ந்தவர் முனியன்; ஓய்வுபெற்ற கண்டக்டர். இவருக்கு மூன்று மகள்கள். மூன்றாவது மகள் சரளா,24; கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரியும் இவர், தி.நகரில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி நிலையத்தில், பயிற்சி பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, பயிற்சி முடித்து, கிருஷ்ணா தெரு, வடக்கு உஸ்மான் சாலை சந்திப்பில் வந்த போது, மழைநீர் வடிகால்வாயில் விழுந்து, மூச்சுத் திணறி இறந்தார். இரவு நேரம் என்பதால், யாரும் இதனை கவனிக்கவில்லை.மழைநீர் அப்பகுதியில் வடிந்த நிலையில், அவ்வழியே சென்ற சிலர், போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். சரளாவின் உடலைக் கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரிக்கின்றனர்.
* மயிலாடுதுறை: நாகை மாவட்டம், சீர்காழி தாலுகா கொள்ளிடம் அடுத்த குத்தவக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம்; கூலித் தொழிலாளி. இவரின் மகள் அஸ்வினி,7, நேற்று காலை, வீட்டருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, பக்கத்தில் இருந்த பாழடைந்த கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், பலத்த காயமடைந்த சிறுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
* ஆந்திர மாநிலம், நகரி அடுத்த சத்திரவாடா கிராமத்தில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர், காஞ்சிபுரம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.நகரி டவுனை சேர்ந்த ஒருவர், சென்னை தனியார் மருத்துவமனையிலும், நத்தம் கண்டிகை கிராமத்தை சேர்ந்த மற்றொருவர், திருப்பதி அரசு மருத்துவமனையில் என, நான்கு பேர், டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
* அணை நிரம்புவதில் தாமதம்: தென் மாவட்டங்களில், கனமழை கொட்டிய நிலையில், இரு தினங்களாகக் குறைந்துள்ளது. பெரியாறு அணையில் அடைப்பு எடுக்கும் பணி நடப்பதால், நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. இக்காரணங்களால், வைகை அணை நிரம்புவதில் தாமதம் நிலவுகிறது.
*கோவை மாவட்டம் அன்னூர் அருகே, பலத்த மழையால் புளியமரம் முறிந்து விழுந்ததில், இருவர் காயமடைந்தனர்; போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
* பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில், சோலையாறு, ஆழியாறு அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆழியாறு அணை நான்கு நாட்களாக நிரம்பி வழிவதால், அணைக்கு வரும் தண்ணீர், ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
* மேட்டூர்: நேற்று காலை, 25 ஆயிரத்து 618 கன அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் வரத்து, மாலை 4 மணிக்கு, 29 ஆயிரத்து 119 கன அடியாக உயர்ந்தது. இதையடுத்து, அணையின் நீர் மட்டம், 97 அடியாகவும், நீர் இருப்பு 61.083 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. நேற்று ஒரே நாளில், நீர்மட்டம் இரண்டு அடி அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில், கே.ஆர்.எஸ்., அணையிலிருந்தும், உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Similar topics
» தமிழகத்தில் 52 சதவீதம் பேர் கிராமவாசிகள்-மொத்த மக்கள் தொகை 7,21,38,958
» ஒரு சவரன் தங்கம் ரூ.440 கூடுதல் செலவு
» அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் சம்பள உயர்வு?
» உண்மையான கவலை எத்தனை சதவீதம்?
» ரயில்வே துறையின் வருவாய் 11 சதவீதம் அதிகரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum