சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இனங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் இலங்கையில் கிடையாது - விமல் வீரவங்ச Khan11

இனங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் இலங்கையில் கிடையாது - விமல் வீரவங்ச

Go down

இனங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் இலங்கையில் கிடையாது - விமல் வீரவங்ச Empty இனங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் இலங்கையில் கிடையாது - விமல் வீரவங்ச

Post by முனாஸ் சுலைமான் Sun 6 Nov 2011 - 22:32

இனங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் இலங்கையில் கிடையாது - விமல் வீரவங்ச 301376_278872412144897_246394505392688_975772_1122724116_n
இனங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் இலங்கையில் கிடையாது என நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச வலியுறுத்தியுள்ளார்.

கட்டான, தமின்னகஹவத்த ஜனசெவன வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

அப்பாவி தமிழ் மக்களை தொடர்ந்தும் பழைய கொடூரமான நிலைமைக்கு இழுத்துச் செல்ல முயலும் அரசியல் நடவடிக்கையொன்று வுவனியாவில் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் காணிகளை வேறு இன மக்களுக்கு வழங்க வேண்டாம் எனக் கூறி அண்மையில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டமும் அதில் ஒரு அங்கமாகும் என விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வடக்கு தெற்கு எங்கிருந்தாலும் சிங்கள மக்களின் காணிகளை, தமிழ் மக்களின் காணிகள் அல்லது முஸ்லீம் மக்களின் இடங்கள் என்று எதுவும் கிடையாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களும் சிங்கள, தமிழ், முஸ்லீம் உள்ளிட்ட அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்களுக்கு சொந்தமான அரசாங்கத்தின் காணிகளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இவை சிங்கள மக்களின் இடங்கள், தமிழ் மக்களின் இடங்கள் அல்லது முஸ்லீம் மக்களின் இடங்கள் என இடங்களுக்கு உரிமை வழங்க முற்பட்டால் அது போன்று தவறு வேறு எதுவும் கிடையாது என அமைச்சர் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளா
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum