Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இரவு நேர விடுதியொன்றில் படித்து கொண்டே நடனமாடி பணம் சம்பாதிக்கும் 6 வயது சிறுமி
3 posters
Page 1 of 1
இரவு நேர விடுதியொன்றில் படித்து கொண்டே நடனமாடி பணம் சம்பாதிக்கும் 6 வயது சிறுமி
உடல் நிலை சரியில்லாத தனது பெற்றோரை வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறார் சீனாவை சேர்ந்த ஆறு வயது சிறமி Huang Doudou.
பள்ளிக்குச் சென்று பாடபுத்தகத்திலும், விளையாட்டிலும் கவனத்தை செலுத்த வேண்டிய வயதில் படிப்புடன் சேர்த்து தனது குடும்ப பாரத்தையும் சேர்த்து சுமக்கின்றார் Huang Doudou. வேலைக்குச் சென்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் இவரது பெற்றோருக்கு இடது காலில் காயம் உண்டானது. இதனால் இவர்களால் பணிக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளிமுடிந்து வீடு திரும்பிய பிறகு இரவு 11மணி வரை இரவு நேர விடுதியொன்றில் நடனமாடி பணம் சம்பாதிக்கிறார். வீட்டிலிருந்து தனது அம்மாவின் உதவியுடன் 1 மணி தியாளங்கள் பேருந்தில் பயணம் செய்து இரவு விடுதிக்கு செல்கிறார்.
மூன்று சுற்றுக்கள் வீதம் நாளொன்றிற்கு நடனமாடி மாதம் £80 சம்பாதிக்கின்றார். இரண்டு அறைகள் மட்டும் உள்ளடக்கிய இவர்களது வீடு வறுமையின் தோற்றத்தை பிரதிபலிக்கின்றது.
முடக்கப்பட்ட நிலையில் உள்ள இந்த பெற்றோர்கள் Huang Doudou சிறுமியின் வருமானத்தை தான் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

Re: இரவு நேர விடுதியொன்றில் படித்து கொண்டே நடனமாடி பணம் சம்பாதிக்கும் 6 வயது சிறுமி
அந்த சிறுமியின் திறமைக்கும் பொறுப்புக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இரவு நேர விடுதியொன்றில் படித்து கொண்டே நடனமாடி பணம் சம்பாதிக்கும் 6 வயது சிறுமி
கண்ணீர் விட வேண்டிய செய்தி இத்தனைக்கும் காரணம் ஊரில் உள்ள பணம் படைத்தவர்கள்தான் இஸ்லாத்தில் கூறியது போன்று ஏழை வரி அரபியில் சகாத் என்னும் வரி சரியாக கொடுக்கப்பட்டால் இப்படியான பாவப்பட்ட சிறுமிகளை இந்த நிலையில் பார்க்கமாட்டோம். எனவே சிந்திக்க வேண்டிய கவலையான செய்தி....
Similar topics
» குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி
» அதிகம் பணம் சம்பாதிக்கும் வீராங்கனைகளில் ~ரபோவா முதலிடம்
» 12 வயது சிறுமி மீது 13 வயது சிறுவன் பாலியல் வல்லுறவு!
» இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் படித்து பாருங்கள்.
» பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|