Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
ஜாக்கெட்டைத் துறந்த தன்ஷிகா
Page 1 of 1
ஜாக்கெட்டைத் துறந்த தன்ஷிகா
பேராண்மை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தன்ஷிகா. இந்த படத்தில் மிக போல்டாக ஆக்ஷன் வேடத்தில் நடித்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து நில் கவனி செல்லாதே படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்தார். ஒவ்வொரு படத்திலும் வித்தாயசமான கேரக்டரில் நடித்த இவருக்கு
வசந்தபாலனின் அரவான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தில்
ஆதிக்கு ஜோடியாக தன்ஷிகா நடிக்கிறார். 18ம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த
தமிழர்களின் வாழக்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
அரவான் படத்தில் நடிப்பது குறித்து நடிகை தன்ஷிகா கூறியது: " பேராண்மை
படத்தில் நடித்தது மூலம் நல்ல பட வாய்ப்புகள் வருகிறது. தற்போது வசந்தபாலன்
இயக்கும் "அரவான்" படத்தில் நடிக்கிறேன். வரலாற்று பின்னணியில் இந்த படம்
உருவாகி வருகிறது. படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். அந்த காலத்தில்
பெண்கள் ஜாக்கெட் அணிவதில்லை. எனது வேடமும் அப்படித்தான். படம் முழுக்க
ஜாக்கெட் அணியாமல் நடிக்கிறேன். ஆனால் கவர்ச்சி இருக்காது. ஏதோ படத்தில்
வந்தோம், போனோம் என்று இல்லாமல் மனதில் பதியும் வேடங்களாக தேர்வு செய்து
நடிக்கிறேன். கவர்ச்சியா, கவர்ச்சி இல்லாத வேடமா என்று பார்ப்பதில்லை.
இதுதான் என் பாலிசி" என்றார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கதையின் நாயகியாக சாய் தன்ஷிகா
» காதல் வந்தால் நிச்சயம் சொல்வேன் - தன்ஷிகா
» முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் – தன்ஷிகா
» காதல் வந்தால் நிச்சயம் சொல்வேன் - தன்ஷிகா
» முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் – தன்ஷிகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum