Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிடித்த ட்விட்டுகள்...
2 posters
Page 1 of 1
பிடித்த ட்விட்டுகள்...
- அழகுநிலையங்களுக்கு சென்று பெண்கள் அழகாக்குவது "கடைக்காரரின் கல்லா பெட்டியை மட்டுமே
- பிறந்தவுடன், தந்தையினுள் பல நல்ல மாற்றங்களை பிறக்க செய்கிறது 'பெண்குழந்தை
- அம்மா ஊட்டினா பையன் நிறைய சாபிடுறான், சாப்பாடு நல்லா இருந்தா அப்பா நிறைய சாபிடுவாறு,சாப்பாடு மிச்சம் ஆனால் அம்மா நிறைய சாப்பிடுவாங்க
- கட்டில் சிறியதாக இருக்கிறதே என்று கவலைப்படுவதைவிட, தரையில் படுப்பதே மேல்..
- காக்கா புடிச்சு பொழக்கிறதவிட,மீன் புடிச்சு பொழக்கிறது எவ்வளவோ ஒசத்தி #கவுண்டமணி தத்துவம்
- டூப்ளிகேட் சரக்கில் ஒரிஜனல விட மப்பு ஏறுனா அதை ஏன் டூப்ளிகேட்னு சொல்லனும் #மப்துவம்
- துணி துவைப்பது வாஷிங் மெஷினாக இருந்தாலும், களைப்படைவது என்னவோ பெண்கள் தான்
- இப்போது ரயில் சினேகிதங்கள் கூட கிடைப்பதில்லை., எல்லோர் காதிலும் ஹெட்போன்!
- தலைவலி வருவதற்கு முன் ஏதோ நிம்மதியாக இருந்தோம் என்று ஒரு நினைப்பு
- ஹலோ போயஸ் கார்டனா , நான் அமைச்சர் பேசறேன் . இன்னைக்கு நான் அமைச்சரா இல்லையான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க
- என்னங்க மழை வரமாதிரி இருக்குன்னு மனைவி சொன்னா..மாடில காயுற துணிய எடுத்துட்டுவாங்கன்னு அர்த்தம்!!!# புரியுதா?
- மெத்தப் படித்தவர்களின் வாக்குவாதங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் ஆங்கில மொழிக்கு தாவுகிறது!ஏன்?
- உண்மைகளைவிட பொய்கள் அதிகமாக போராடிக் கொண்டேயிருக்கிறது தன்னை நிரூபித்துக்கொள்ள
- புரளிகள் சும்மா இருப்பவர்களால் சும்மா இருப்பவர்களை சும்மா இருக்க விடாமல் செய்வதற்க்காகவே கிளப்பி விடப்படுகிறது.
- வளையலை விட மெல்லியதாய் ஒரு வாட்ச்..அதன் மண்டையோ, கொடிக்காய்ப்புளி விதையை விட சிறியது! இதுல எப்படிங்க மணி பார்க்குறீங்க?! #முடியல
- டாஷ் போர்டில் இருக்கும், எந்தக் கடவுளும் துணை நிற்பதில்லை! # குடித்துவிட்டு வண்டியோட்டும் போது!
- எனக்கு படிக்கத் தெரியாத இந்தியில் மெயில் அனுப்பியிருந்த நபருக்கு எனக்கு புரியவில்லை என்பதை தமிழில் ரிப்ளை செய்துவிட்டேன் # பழிக்குப்பழி
- இந்த மிக்ஸி வாங்கினா சவுண்டே கேக்காது'னானுக. இப்பதான் அர்த்தம் தெரியுது. அதப்போட்டா வேற எந்த சவுண்டும் கேட்கறதில்ல.
- எல்லா கதையிலும் மெயின் வில்லன தான் ஹீரோ திருத்துறார் மீதி பேரை எல்லாம் சகடிச்சிடுறார்அவங்களையும் திருத்த கூடதா ??
- துப்பட்டாவின் அவசியத்தை உணர்த்தும் ஆணின் பார்வைக்கு பெயர் ..காமம் #என்ன உலகமடா
- ஆஃபிஸ்ல பண்டிகைநாள் வாழ்த்த மட்டும் அட்வான்சா சொல்லிடுறானுக., சம்பளத்தையும் அட்வான்சா கொடுக்கலாம்ல
- ஒரு அழகான பொண்ணு அண்ணான்னு கூப்பிட்டா வருத்தப்படாதிங்க மக்களே.பின்ன பார்த்த உடனேயே 'அத்தான்'னா கூப்பிடுவாங்க?
Similar topics
» பிடித்த மதம்.
» பிடித்த கவி-முகநூல்
» பிடித்த பழம் எது
» மதம் பிடித்த....(கவிதை)
» எனக்கு பிடித்த படங்கள்...
» பிடித்த கவி-முகநூல்
» பிடித்த பழம் எது
» மதம் பிடித்த....(கவிதை)
» எனக்கு பிடித்த படங்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum