சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நான் தூங்க மறந்த உறக்கம் Khan11

நான் தூங்க மறந்த உறக்கம்

5 posters

Go down

நான் தூங்க மறந்த உறக்கம் Empty நான் தூங்க மறந்த உறக்கம்

Post by பாயிஸ் Wed 9 Nov 2011 - 17:38

கடலலை உரசும் கரையோரம்
என்னினைவுகள் தேங்கி நிற்க
கடலில் பட்டு வரும் காற்றும்
அவள் நினைவுள் தீண்டும் நேரமும்
ஒன்றாகிடவே கடல் மணல்
அவள் மடியாகிறது தேகமதில் சாய்ந்திட

அமைதியாய் ஒரு உறக்கம்
வானம் பார்த்த கண்கள்
வட்ட நிலா காண்கையில்
தேடிச்சென்றன அவள் நினைவுகளை

வானில் ஊர்ந்த மேகங்கள்
என் உறக்கத்தை கலைத்தது
ஊர்ந்த அவள் நினைவுகளோடு

மின்மினித்தோரணங்கள்
அவளின் தேகத்தின் மச்சங்கள்
கிள்ளிப்பார்க்க நீண்ட கைகள்
திரும்பி விட்டன
கலைந்த கனவுகளோடு

விழித்துப்பார்க்கிறேன்
கடல் நீரைக்கிழித்து
கதிரவன் காட்சி
கண்கள் வசப்பட
கலைந்தது உறக்கம்.......
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

நான் தூங்க மறந்த உறக்கம் Empty Re: நான் தூங்க மறந்த உறக்கம்

Post by நண்பன் Wed 9 Nov 2011 - 19:02

கடல் பட்டு வரும் காற்றாக அவள் தீண்டல் வாவ்!
கடல் மணல் அவள் மடியாகிறது சான்சே இல்லை!
நிலவைப்போன்ற அவள் முகம் இன்னும் அழகு!
மேகங்களும் அவள் நினைவையே தூண்ட ம்ம்!
மின்மினிகள் அவள் மச்சங்களாக மின்ன சான்சே இல்ல!
வரவே வா சும்மா பிச்சி உதறி விட்டீர்கள் பாயிஸ்
சூப்பரான ரசனை வர்ணிப்பு மிகவும் அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இரு முறை படித்தேன்.
நான் தூங்க மறந்த உறக்கம் 331844 நான் தூங்க மறந்த உறக்கம் 331844 நான் தூங்க மறந்த உறக்கம் 331844நான் தூங்க மறந்த உறக்கம் 331844 நான் தூங்க மறந்த உறக்கம் 331844 நான் தூங்க மறந்த உறக்கம் 331844நான் தூங்க மறந்த உறக்கம் 331844 நான் தூங்க மறந்த உறக்கம் 331844 நான் தூங்க மறந்த உறக்கம் 331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் தூங்க மறந்த உறக்கம் Empty Re: நான் தூங்க மறந்த உறக்கம்

Post by பாயிஸ் Wed 9 Nov 2011 - 19:22

நண்பன் wrote:கடல் பட்டு வரும் காற்றாக அவள் தீண்டல் வாவ்!
கடல் மணல் அவள் மடியாகிறது சான்சே இல்லை!
நிலவைப்போன்ற அவள் முகம் இன்னும் அழகு!
மேகங்களும் அவள் நினைவையே தூண்ட ம்ம்!
மின்மினிகள் அவள் மச்சங்களாக மின்ன சான்சே இல்ல!
வரவே வா சும்மா பிச்சி உதறி விட்டீர்கள் பாயிஸ்
சூப்பரான ரசனை வர்ணிப்பு மிகவும் அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இரு முறை படித்தேன்.
நான் தூங்க மறந்த உறக்கம் 331844 நான் தூங்க மறந்த உறக்கம் 331844 நான் தூங்க மறந்த உறக்கம் 331844நான் தூங்க மறந்த உறக்கம் 331844 நான் தூங்க மறந்த உறக்கம் 331844 நான் தூங்க மறந்த உறக்கம் 331844நான் தூங்க மறந்த உறக்கம் 331844 நான் தூங்க மறந்த உறக்கம் 331844 நான் தூங்க மறந்த உறக்கம் 331844

நான் எழுதிய தாகம் உங்களின் ரசனை மிகு பின்னூட்டத்தில் தீர்ந்து விட்டது நன்றி நண்பனே.......
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

நான் தூங்க மறந்த உறக்கம் Empty Re: நான் தூங்க மறந்த உறக்கம்

Post by முனாஸ் சுலைமான் Wed 9 Nov 2011 - 19:27

அருமையான கவிதை நன்றி சகோதரர் பாயிஸ்
:)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நான் தூங்க மறந்த உறக்கம் Empty Re: நான் தூங்க மறந்த உறக்கம்

Post by பாயிஸ் Wed 9 Nov 2011 - 19:40

முனாஸ் சுலைமான் wrote:அருமையான கவிதை நன்றி சகோதரர் பாயிஸ்
:)

நன்றி சேர்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

நான் தூங்க மறந்த உறக்கம் Empty Re: நான் தூங்க மறந்த உறக்கம்

Post by *சம்ஸ் Wed 9 Nov 2011 - 20:15

விழித்துப்பார்க்கிறேன்
கடல் நீரைக்கிழித்து
கதிரவன் காட்சி
கண்கள் வசப்பட
கழைந்தது உறக்கம்....

கற்பனைகளை சிதறவிட்டு சிறப்பாக கவிவடித்த கவிஞருக்கு வாழ்த்துகள்.
அனைத்து வரிகளும் அருமை கவியே வாழ்த்துகள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் தூங்க மறந்த உறக்கம் Empty Re: நான் தூங்க மறந்த உறக்கம்

Post by பாயிஸ் Wed 9 Nov 2011 - 20:36

*சம்ஸ் wrote:விழித்துப்பார்க்கிறேன்
கடல் நீரைக்கிழித்து
கதிரவன் காட்சி
கண்கள் வசப்பட
கழைந்தது உறக்கம்....

கற்பனைகளை சிதறவிட்டு சிறப்பாக கவிவடித்த கவிஞருக்கு வாழ்த்துகள்.
அனைத்து வரிகளும் அருமை கவியே வாழ்த்துகள்

கவிஞ்சரின் பாராட்டில் மகிழ்கிறேன் நன்றி தோழரே...
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

நான் தூங்க மறந்த உறக்கம் Empty Re: நான் தூங்க மறந்த உறக்கம்

Post by பாயிஸ் Thu 10 Nov 2011 - 17:03

*சம்ஸ் wrote:விழித்துப்பார்க்கிறேன்
கடல் நீரைக்கிழித்து
கதிரவன் காட்சி
கண்கள் வசப்பட
கழைந்தது உறக்கம்....

கற்பனைகளை சிதறவிட்டு சிறப்பாக கவிவடித்த கவிஞருக்கு வாழ்த்துகள்.
அனைத்து வரிகளும் அருமை கவியே வாழ்த்துகள்

:”@:
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

நான் தூங்க மறந்த உறக்கம் Empty Re: நான் தூங்க மறந்த உறக்கம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 10 Nov 2011 - 17:11

வாவ் என்று வியந்து பார்த்த கவிதை காதலை ஏந்திய மனதில் அவளது நினைவுகளின் அசைவில் கனவுடன் உறவாடி கலைந்த போது கொண்ட ஏமாற்றம் அற்புதமான கவிதையாக நான் பார்த்தேன் மகிழ்ந்தேன்

கவிதை நடையில் முன்னேற்றம் காண்கிறேன் உன் எழுத்துக்களுக்கு மெருகேற்ற குறைகழைந்து முன்னேறிட வாழ்த்துகிறேன் பாராட்டுகள் தோழா


நான் தூங்க மறந்த உறக்கம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நான் தூங்க மறந்த உறக்கம் Empty Re: நான் தூங்க மறந்த உறக்கம்

Post by பாயிஸ் Thu 10 Nov 2011 - 18:30

நேசமுடன் ஹாசிம் wrote:வாவ் என்று வியந்து பார்த்த கவிதை காதலை ஏந்திய மனதில் அவளது நினைவுகளின் அசைவில் கனவுடன் உறவாடி கலைந்த போது கொண்ட ஏமாற்றம் அற்புதமான கவிதையாக நான் பார்த்தேன் மகிழ்ந்தேன்

கவிதை நடையில் முன்னேற்றம் காண்கிறேன் உன் எழுத்துக்களுக்கு மெருகேற்ற குறைகழைந்து முன்னேறிட வாழ்த்துகிறேன் பாராட்டுகள் தோழா

உங்களது உபதேசமான பின்னூட்டத்தில் எனது முன்னேற்றம் காண்கிறேன் ஊக்குவிப்புக்கு ஊந்துகோலாக மருமொழி அமையப்பெற்றேன் நன்றி தோழரே்்்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

நான் தூங்க மறந்த உறக்கம் Empty Re: நான் தூங்க மறந்த உறக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum