Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தெற்காசிய நாடுகளிடையே சுதந்திரமான வர்த்தகம் : பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை
Page 1 of 1

மாலத்தீவில் நாளை துவங்க உள்ள சார்க் (தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) மாநாட்டில், தெற்காசிய நாடுகளிடையே சுதந்திரமான வர்த்தகத்திற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கை , மாலத்தீவு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினராக உள்ள தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் 17வது மாநாடு நாளை மாலத்தீவின் அடு அடோல் தீவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, இந்திய பிரதமர் மன்மோகன்சிங், 2 நாள் பயணமாக, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோருடன் இன்று மாலத்தீவு புறப்பட்டுச் செல்கின்றார்
மாலத்தீவிற்கு புறப்படுவதற்கு முன்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது, தெற்காசிய நாடுகளிடையே சுதந்திரமான வர்த்தகத்திற்கான ஒப்பந்தம் இம்மாநாட்டில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2004ம் ஆண்டு, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் இந்த ஒப்பநதம் உருவாக்கப்பட்டது. இந்த 17வது சார்க் மாநாட்டில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதன்மூலம், தெற்காசிய நாடுகளிடையேயான வர்த்தக உறவு மேம்படும். வர்த்தக உறவு மேம்படுவதன் மூலம், தெற்காசிய நாடுகளின் புகழ், சர்வதேச அரங்கிலும் எதிரொலிக்கும். இயற்கை பேரிடர்கள் நிகழும்போது, இந்த நாடுகள் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவ வேண்டும். மேலும், பல முக்கிய ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாலத்தீவின் அடு அடோல் நகரில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டபின், அவர் மாலத்தீவு தலைநகர் மாலேவிற்கு சென்று அங்கு மாலத்தீவு அதிபர் நஷீத்தை சந்தித்துப் பேசுகிறார் .
மன்மோகன்-கிலானி சந்திப்பு : சார்க் மாநாட்டிற்காக, மாலத்தீவு செல்லும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அங்கு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியை சந்தித்துப் பேச உள்ளார். மார்ச் மாதம், மெகாலியில் நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியின் போது இருநாட்டுத் தலைவர்கள் சந்தித்துப் பேசியது நினைவிருக்கலாம். அதன்பிறகு, மாலத்தீவில் இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்ஷேயுடன் மன்மோகன் ஆலோசனை : சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் தலைவர்களுடன், பிரதமர் மன்மோகன் சிங் தனித்தனியாகவும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே யுடன், இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் குறித்து பேச இருக்கிறார். பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் விஷயம் குறித்து பாகிஸ்தான் அதிபருடனும், அகதிகள் பிரச்னை குறித்து வங்கதேச பிரதமருடனும் பிரதமர் பேசுவார் என கூறப்படுகிறது.
இன்று மாலத்தீவு செல்லும் பிரதமர் மன்மோகன்சிங், வரும் 12ம் தேதி (சனிக்கிழமை) இரவு டில்லி திரும்புகிறார்.
பாகிஸ்தான் நம்பிக்கையுள்ள நாடா? - கிருஷ்ணா பதில் : பாகிஸ்தான் நம்பிக்கையுள்ள நாடா என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது, இது மிதக்கும் கப்பல் போன்றது என்றார். பயங்கரவாத நடவடிக்கைகளில், இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தான் செயல்பட வேண்டும் என்பது அவசியமாகிறது. இதை, பாகிஸ்தான் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.மாலத்தீவிற்கு புறப்படுவதற்கு முன்னர், அமைச்சர் கிருஷ்ணா பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.
அமெரிக்கா நம்பிக்கை : மாலத்தீவில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டின் மூலம், தெற்காசிய நாடுகளுக்கிடையேயான உறவு மேம்படும் என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வாஷிங்டன் நகரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க உள்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலாந்து கூறியதாவது, இஸ்தான்புல் மாநாடு மற்றும் மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற பெருமையை பாகிஸ்தான் இந்தியாவிற்கு வழங்க உள்ளது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Similar topics
» பிரதமர் மன்மோகன் சிங் மாலைதீவுக்கு பயணம்
» பாக்.அழைப்பை ஏற்றார், மன்மோகன் சிங்
» பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் பயணம்: அணு உலை பாதுகாப்பு குறித்து பேச்சு
» ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் அமைவது அவசியம்-பிரதமர் மன்மோகன் சிங்
» ஊழல் ரகசியங்களை வெளியிடுவோரை பாதுகாக்க புதிய சட்டம் : பிரதமர் மன்மோகன் சிங் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum