Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்.
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்.
பாகம் 1, அத்தியாயம் 2, எண் 30
'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அரும்லுள்ள) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்" என மஃரூர் கூறினார்.

நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்.
சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் மிகத்தூய்மையானவன் அல்லாஹ் மிகப்பெரியவன்
சிறந்த ஹதீஸ் தொகுப்பை பகிர்ந்த உறவுக்கும் இறைவன் நற்கூலி தருவானாக
சிறந்த ஹதீஸ் தொகுப்பை பகிர்ந்த உறவுக்கும் இறைவன் நற்கூலி தருவானாக
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்.
நண்பன் wrote:சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் மிகத்தூய்மையானவன் அல்லாஹ் மிகப்பெரியவன்
சிறந்த ஹதீஸ் தொகுப்பை பகிர்ந்த உறவுக்கும் இறைவன் நற்கூலி தருவானாக
நிச்சியம் உங்கள் துஆக்களும் எங்களுக்கு தேவை
இறைவன் உங்களுக்கும் அருள் புரிவானாக
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்.
இன்ஷா அல்லாஹ்நிலாம் wrote:நண்பன் wrote:சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் மிகத்தூய்மையானவன் அல்லாஹ் மிகப்பெரியவன்
சிறந்த ஹதீஸ் தொகுப்பை பகிர்ந்த உறவுக்கும் இறைவன் நற்கூலி தருவானாக
நிச்சியம் உங்கள் துஆக்களும் எங்களுக்கு தேவை
இறைவன் உங்களுக்கும் அருள் புரிவானாக
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்.
@. @.நண்பன் wrote:இன்ஷா அல்லாஹ்நிலாம் wrote:நண்பன் wrote:சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் மிகத்தூய்மையானவன் அல்லாஹ் மிகப்பெரியவன்
சிறந்த ஹதீஸ் தொகுப்பை பகிர்ந்த உறவுக்கும் இறைவன் நற்கூலி தருவானாக
நிச்சியம் உங்கள் துஆக்களும் எங்களுக்கு தேவை
இறைவன் உங்களுக்கும் அருள் புரிவானாக
Similar topics
» சவூதியில் இலங்கை அடிமைகள்!
» பாலியல் அடிமைகள் ஆக மறுத்த 250 பெண்களுக்கு மரண தண்டனை விதித்த ஐஎஸ்
» Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
» உங்களுடைய Facebook Life உம் இப்படியா????
» உங்களுடைய Net Connection இன் speed ஐ தெரிந்து கொள்ள
» பாலியல் அடிமைகள் ஆக மறுத்த 250 பெண்களுக்கு மரண தண்டனை விதித்த ஐஎஸ்
» Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
» உங்களுடைய Facebook Life உம் இப்படியா????
» உங்களுடைய Net Connection இன் speed ஐ தெரிந்து கொள்ள
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum