சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- 11
by rammalar Yesterday at 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

அதிக விலையில் புத்தகங்கள் கொள்வனவு Khan11

அதிக விலையில் புத்தகங்கள் கொள்வனவு

Go down

அதிக விலையில் புத்தகங்கள் கொள்வனவு Empty அதிக விலையில் புத்தகங்கள் கொள்வனவு

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 16:10

அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்காக
அதிக விலையில் புத்தகங்கள் கொள்வனவு



அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து புத்தகங்கள்
வாங்கப்பட்டுள்ளது தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இதனால்
அரசுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. உள்ளூர் நூலக
ஆணைக் குழு ஊழியர்கள் நலச் சங்கத்தின் தலைவர் அறிவரசு பாண்டியன் தகவலறியும் உரிமைச்
சட்டத்தின் கீழ் சில தகவல்களை கோரி பெற்றுள்ளார். அதன் விபரம்:அதிக விலையில் புத்தகங்கள் கொள்வனவு I-11
குறிப்பாக, பிராடிகல்ஸ், ராடிகல்ஸ் இன் எக்சைடைட் ஸ்டேட்ஸ் என்ற புத்தகம் வெளிச்
சந்தையில் ரூ. 89,319 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் ரூ.
1,44,098க்கு வாங்கப்பட்டுள்ளது. அதேபோல ஜியோலைட் ஸ்ட்ரக்சர் கோட்ஸ் என்ற புத்தகம்
ரூ. 70 ஆயிரம் அதிகமாக கொடுத்து ரூ. 1 இலட்சத்து 77 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரசுக்கு பல கோடி ரூபா இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு புத்தகங்களை வாங்க விலை மனு கோரப்பட்டதா என்ற
கேள்விக்கு, விலை மனு கோரப்படவில்லை என்றும், நிபுணர் குழுவின் பரிந்துரையின்
அடிப்படையில் புத்தகங்கள் வாங்கப்பட்டதா கவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இது
விதிகளுக்கு எதிரானது ஆகும்.
அண்ணா நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவுக்கு ரூ. 1 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்க ரூ. 23 இலட்சமும், உணவுக்கு ரூ.
9.8 இலட்சமும் செலவிடப்பட்டுள்ளன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum