சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தனி மாநிலம் இல்லை; தெலுங்கானா தன்னாட்சி கவுன்சில் தான் : விரைவில் வருகிறது அறிவிப்பு  Khan11

தனி மாநிலம் இல்லை; தெலுங்கானா தன்னாட்சி கவுன்சில் தான் : விரைவில் வருகிறது அறிவிப்பு

Go down

தனி மாநிலம் இல்லை; தெலுங்கானா தன்னாட்சி கவுன்சில் தான் : விரைவில் வருகிறது அறிவிப்பு  Empty தனி மாநிலம் இல்லை; தெலுங்கானா தன்னாட்சி கவுன்சில் தான் : விரைவில் வருகிறது அறிவிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Fri 11 Nov 2011 - 6:12

ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி மாநிலம் உருவாக்குவதற்கு பதிலாக, தெலுங்கானா தன்னாட்சி கவுன்சிலை அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஐதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களை ஒன்றிணைத்து தனி மாநிலம் உருவாக்கக்கோரி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதே நேரத்தில், கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதி மக்கள், ஆந்திராவை இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பிரச்னை குறித்து ஆராய மத்திய அரசு, ஸ்ரீகிருஷ்ணா கமிஷனை அமைத்தது. இந்த கமிஷன், ஆந்திராவின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று நிலைமையை ஆராய்ந்து அறிக்கை அளித்தது. ஆந்திராவை பிரிப்பதால், சாதகத்தை விட பாதகங்கள் தான் அதிகம் என, இந்த கமிஷன் தன் அறிக்கையில் தெரிவித்தது. இதனால், தெலுங்கானாவை உருவாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கிடப்பில் போட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழுவினர் சமீபத்தில் தொடர் போராட்டங்களை அறிவித்து, போக்குவரத்தை தடை செய்தனர். தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆந்திராவில் சகஜ நிலை பாதிக்கப்பட்டது. நவம்பர் மாதத்துக்குள் இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதாக மத்திய அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. எனவே, தனி தெலுங்கானா குறித்த அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியிடப்படும் என்பதால், ஆந்திர மக்கள் மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆந்திர மாநிலத்துக்கான காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர், சமீபத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவதில் ஆந்திர மாநில கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதன் காரணமாக, தனி மாநிலம் உருவானால், ஸ்திரமற்ற அரசியல் நிலை ஏற்படும் என்பதால், இந்த திட்டத்தை கைவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கு பதிலாக தெலுங்கானா தன்னாட்சி கவுன்சிலை உருவாக்கி, அந்த கவுன்சிலின் தலைவருக்கு துணை முதல்வருக்குரிய அதிகாரம் அளிக்கவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சீனிவாசை, இந்த கவுன்சிலின் தலைவராக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-நமது சிறப்பு நிருபர்-


தனி மாநிலம் இல்லை; தெலுங்கானா தன்னாட்சி கவுன்சில் தான் : விரைவில் வருகிறது அறிவிப்பு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» டி.ஆர்.எஸ்., கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு? தெலுங்கானா மாநிலம் அமைக்கவும் விரைவில் அனுமதி
» தெலுங்கானா தனி மாநிலம் கோரி அனைத்து கட்சிகளும் சேர்ந்து மீண்டும் போராட்டம்
» பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்போம் ; ரதயாத்திரையில் அத்வானி வாக்குறுதி
» தனி மாநிலம் இல்லை
» மருத்துவ கவுன்சில் உத்தரவுக்கு மத்திய அரசு தடை: பொது நுழைவுத்தேர்வு செல்லாது என அறிவிப்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum