சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிக்னலில் காரை நிறுத்தாமல் சென்ற போலீஸ் ஏ.டி.ஜி.பிக்கு ரூ.1000 அபராதம்  Khan11

சிக்னலில் காரை நிறுத்தாமல் சென்ற போலீஸ் ஏ.டி.ஜி.பிக்கு ரூ.1000 அபராதம்

Go down

சிக்னலில் காரை நிறுத்தாமல் சென்ற போலீஸ் ஏ.டி.ஜி.பிக்கு ரூ.1000 அபராதம்  Empty சிக்னலில் காரை நிறுத்தாமல் சென்ற போலீஸ் ஏ.டி.ஜி.பிக்கு ரூ.1000 அபராதம்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 11 Nov 2011 - 11:19

திருவனந்தபுரத்தில் சிக்னலில் காரை நிறுத்தாமல் சென்ற போலீஸ் ஏ.டி.ஜி.பி காருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
கேரளாவில் திருவனந்தபுரம் நகரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்காணிக்க முக்கிய இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.


கடந்த சில தினங்களுக்கு முன் காலை 10 மணியளவில் திருவனந்தபுரம் கவடியார் பகுதியில் போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால், வாகனங்கள் நின்றன. அப்போது சுழல் விளக்கு பொருத்தப்பட்ட காவல் துறை கார் சிக்னலில் நிற்காமல் வேகமாக சென்றது. இந்த காரின் எண் கேமராவில் பதிவானது. விசாரணையில் அந்தக் காரை நிர்வாகப் பிரிவு ஏ.டி.ஜி.பி. வேணுகோபால் பயன்படுத்துவது தெரியவந்தது. இது குறித்து போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து விதிகளை மீறியதால் ரூ.1000 அபராதம் கட்டக்கோரி டி.ஜி.பி. அலுவலகத்திற்கு போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த தகவல் ஏ.டி.ஜி.பி. வேணுகோபால் நாயருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேணுகோபால் நாயரின் டிரைவர், திருவனந்தபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று அபராதத் தொகையை கட்டினார். இது குறித்து ஏ.டி.ஜி.பி. வேணுகோபால் நாயர் கூறுகையில், ‘போக்குவரத்து சிக்னலை மீறி எனது டிரைவர் காரை ஓட்டியது தவறுதான். அந்த சமயத்தில் நான் காரில் இருந்தேனா என்பது எனக்கு ஞாபகமில்லை’ என்றார்.


சிக்னலில் காரை நிறுத்தாமல் சென்ற போலீஸ் ஏ.டி.ஜி.பிக்கு ரூ.1000 அபராதம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒருவழிப்பாதையில் காரை ஓட்டியதால் அமீர்கானை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்த போலீஸ்காரர்
» பைக்கில் சென்ற ராவணனுக்கு அபராதம்
» தனியார் காணியை ஆக்கிரமித்த பிக்கு! படையினருடன் சேர்ந்து அடாவடி!!
» தஞ்சாவூர் பெரிய கோவிலில் வைத்து இலங்கை பௌத்த பிக்கு மீது தாக்குதல்
» போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum