சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உறவு மேம்பட இந்தியா-பாக். உறுதி Khan11

உறவு மேம்பட இந்தியா-பாக். உறுதி

Go down

உறவு மேம்பட இந்தியா-பாக். உறுதி Empty உறவு மேம்பட இந்தியா-பாக். உறுதி

Post by *சம்ஸ் Sat 12 Nov 2011 - 6:31

உறவை மேம்படுத்திக்கொள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் உறுதிபூண்டுள்ளன. ‘சார்க்’ மாநாட்டில் நடைபெற்ற பிரதமர் மன்மோகன் சிங்- பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸாக்கிலானி சந்திப்பின் போது இந்த உறுதி மேற்கொள்ளப்பட்டது.

17 வது ‘சார்க்’ உச்சி மாநாடு மாலைதீவு அட்டு நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட 8 தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட னர். மாநாட்டின் போது மன்மோகன் சிங்கும் கிலானியும் சந்தித்துப் பேசினர். சுமார் 1 மணி நேராதுக்கு மேல் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளிடையே வர்த்தக உறவை மேம்படுத்துவது உட்பட பல்வேறு முக் கிய விடயங்கள் குறித்து விவாதிக்கப் பட்டன. புதிய அத்தியாயம் எழுதுவோம் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், இரு நாடு களிடையிலான வர்த்தக உறவில் புதிய அத்தியாயத்தை எழுத நேரம் பிறந்து விட்டதாகத் தெரிவித்தார். இனிவரும் காலத்தில் இந்திய- பாகிஸ்தான் உறவு மேலும் சிறப்பாக இருக்கும். இரு தரப்பு பேச்சை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல இருவருமே முடிவு செய்துள்ளோம் என்றார்.

“அமைதியே உருவானவர் கிலானி” கிலானியை அமைதியே உருவான மனிதர் என்றே நான் எப்போது மதிக்கிறேன். எரிச்சலூட்டும் வார்த்தைகளைப் பேசியும், மாறி மாறி குற்றம் சாட்டியும் இருநாடுகளும் ஏற்கெனவே பெருமளவில் காலத்தை வீணடித்துவிட்டன. இனி இதுபோன்று நடைபெறாது. உறவை வலுப்படுத்த கிலானி காட்டும் ஆர்வம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார். வெளிப்படையாகப் பேசினோம். கிலானி; இரு நாடுகளுக்கும் கவலையளிக்கும் விடயங்கள் உட்பட அனைத்து விவகாரங்கள் குறித்து இருவருமே வெளிப்படையாகப் பேசினோம். பயங்கரவாதம், சியாச்சின் பிரச்சினை, வர்த்தக ஒப்பந்தம், நதிநீர் பகிர்வு என நீங்கள் கூறும் அனைத்து விடயங்களையும் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்தேன். அடுத்த சுற்று பேச்சு இதைவிடவும் பயனளிப்பதாக இருக்கும் என்று கிலானி தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானுக்கு நிரந்தரமற்ற உறுப்பு நாடு அந்தஸ்து கிடைக்க ஆதரவு தெரிவித்த இந்தியாவுக்கு கிலானி நன்றி தெரிவித்துக்கொண்டார். மிகவும் வேண்டப்பட்ட நாடு, இருதரப்பு வர்த்தகத்தில் இருநாடுகளும் மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அடிப்படையில் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா- பாகிஸ்தான் இடையே விரும்பத்தக்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும். 20-16ம் ஆண்டு முதல் இருநாடுகளிடையே சுங்கவரி இல்லாமல் பொருள்களின் பரிமாற்றம் நடக்கும். முன்னதாக 15 ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகத்தில் மிகவும் விரும்பத்தக்க நாடு என்ற தகுதியை பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்தது. பாகிஸ்தான் இப்போதுதான் இந்தியாவை வர்த்தகத்தில் விரும்பத்தக்க நாடாக ஏற்றுக்கொண்டுள்ளது. விசா கட்டுப்பாடுகள் தளர்வு, இந்தியா- பாகிஸ்தான் இடையே விசா வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. பல்வேறு பிரச்சினைகளால் 2005ம் ஆண்டு முதல் இக்குழு செயல்படாமல் இருந்தது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» இலங்கை இராணுவத்துக்கு உதவ இந்தியா உறுதி
» இந்தியா - பாக்., வெளியுறவு அமைச்சர்கள் 27ல் சந்திப்பு
» இலங்கை உள்விவகாரத்தில் இந்தியா இனிமேல் தலையிடாது - மன்மோகன் உறுதி
» ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum