Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
+6
பானுஷபானா
நிலாம்
Atchaya
ADNAN
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
10 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
உலகமே எதிர்பார்த்த தினமான 11:11:11 11-11-11 இத்தினத்தில் எமது சேனையின் குட்டிக்கவிஞரும் செல்லப்பிள்ளையுமான அத்னானுக்கு பெண்குழந்தை பிறந்திருக்கிறது குழந்தைக்குப் பிரார்த்தித்து அத்னானுக்கு வாழ்த்து தெரிவித்திடலாம்
அன்புத் தோழனே நீரும் எதிர்பார்த்திராத
இறைவனின் தீர்ப்பாய் உன் மனம் மகிழ
மங்கலக் குத்துவிளக்காய் வந்துதித்தாள்
செல்லக்குழந்தை உன் செல்வக்குழந்தை
தினமது சிறப்பென்று தித்திப்புடன் காத்திருக்க
தித்திப்பின் மிகையென்று மலர்ந்தாள் மகளாக
அன்னை மடி சுமைதீர்த்து அவதரித்த அன்புக்குட்டி
அகிலம் போற்ற இறைவன் துணை நிற்கட்டும்
உன் முகமலர்வை கண்டு மகிழ்ந்தேன்
உள்ளத்துக் குமிறலின் உணர்வை அறிந்தேன்
பிரிவோடு பிணைந்த வாழ்வுடன் - மகளை
காணத்துடித்த வலி உணர்ந்தேன்
பெற்றது பெண்குழந்தையென
பெருமிதத்துடன் மார்தட்டினாய்
உன்தாயென தாங்கிடுவாய்யென்று
உறுதி கூறினாய் - உனக்கு மகளானதில்
மகிழ்ந்திடுவாள் இனிவரும் காலத்தில்
இறைவன் உனக்களிக்கும் தேகாரோக்கியத்தில்
மலர்ந்த மகளும் உதிர்த்த மகளும்
மகிழ்வுடன் வாழ்ந்திடவும்
எல்லாவளமும் இனிதாய் அடைந்து
ஈருலக வெற்றி அடைந்திடவும்
ஏகவல்லோன் துணைபுரிவானாக
மகிழ்ச்சிகள் தோழா வாழ்த்துகிறேன்
:!@!: :h birthday: :!@!:
அன்புத் தோழனே நீரும் எதிர்பார்த்திராத
இறைவனின் தீர்ப்பாய் உன் மனம் மகிழ
மங்கலக் குத்துவிளக்காய் வந்துதித்தாள்
செல்லக்குழந்தை உன் செல்வக்குழந்தை
தினமது சிறப்பென்று தித்திப்புடன் காத்திருக்க
தித்திப்பின் மிகையென்று மலர்ந்தாள் மகளாக
அன்னை மடி சுமைதீர்த்து அவதரித்த அன்புக்குட்டி
அகிலம் போற்ற இறைவன் துணை நிற்கட்டும்
உன் முகமலர்வை கண்டு மகிழ்ந்தேன்
உள்ளத்துக் குமிறலின் உணர்வை அறிந்தேன்
பிரிவோடு பிணைந்த வாழ்வுடன் - மகளை
காணத்துடித்த வலி உணர்ந்தேன்
பெற்றது பெண்குழந்தையென
பெருமிதத்துடன் மார்தட்டினாய்
உன்தாயென தாங்கிடுவாய்யென்று
உறுதி கூறினாய் - உனக்கு மகளானதில்
மகிழ்ந்திடுவாள் இனிவரும் காலத்தில்
இறைவன் உனக்களிக்கும் தேகாரோக்கியத்தில்
மலர்ந்த மகளும் உதிர்த்த மகளும்
மகிழ்வுடன் வாழ்ந்திடவும்
எல்லாவளமும் இனிதாய் அடைந்து
ஈருலக வெற்றி அடைந்திடவும்
ஏகவல்லோன் துணைபுரிவானாக
மகிழ்ச்சிகள் தோழா வாழ்த்துகிறேன்
:!@!: :h birthday: :!@!:
Re: சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
கவிதை மிகவும் சூப்பர் நண்பா வாழ்த்துக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
நன்றி தலைவா கவிதை மிகவும் அருமை
எனது சந்தோஷம் அணைத்து சேனை உள்ளங்களுக்கும்
சொந்தமாகட்டும்
எனது சந்தோஷம் அணைத்து சேனை உள்ளங்களுக்கும்
சொந்தமாகட்டும்
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
மங்கையாய் பிறப்பதற்கு
மாதவம் புரிதல்
வேண்டுமம்மா!
அம்மா எனும்
சொல்லிற்கு பெருமை
சேர்க்கும்
தியாகத்தின் திரு
உருவே பெண்ணாய்
மலர்ந்திருக்கிறது!
நிதம் நிதம்
அன்பையும் பாசத்தையும்
பொழியும்
பெண்மையே மலர்ந்திருக்கிறது!
பார் போற்றும்
மங்கையை பெற்றெடுத்த
தாய்க்கும்
சீராட்டி அறிவினை வளர்க்கும்
தந்தைக்கும்
வாழ்த்துக்கள்!
மாதவம் புரிதல்
வேண்டுமம்மா!
அம்மா எனும்
சொல்லிற்கு பெருமை
சேர்க்கும்
தியாகத்தின் திரு
உருவே பெண்ணாய்
மலர்ந்திருக்கிறது!
நிதம் நிதம்
அன்பையும் பாசத்தையும்
பொழியும்
பெண்மையே மலர்ந்திருக்கிறது!
பார் போற்றும்
மங்கையை பெற்றெடுத்த
தாய்க்கும்
சீராட்டி அறிவினை வளர்க்கும்
தந்தைக்கும்
வாழ்த்துக்கள்!
Re: சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஹாசிம் உங்கள் வரிகளும் அட்சயாவின் வரிகளும் மிகவும் அருமையாக பொருத்தமாக நேரத்திற்கு மிகவும் பிரமாதமாக அமைந்துள்ளது உங்களுக்கும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் அபுஅத்னானுக்கும் இந்த நேரத்தில் வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வதில் மகிழ்சியடைகிறேன்
என்றும் நன்றியுடன்
நண்பன்.
என்றும் நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
அப்படி என்றால் எங்களுக்கு பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்யுங்கள் எங்கே ஹாசிம் வாருங்கள் இணைந்து கொள்ளுங்கள் எப்போது செய்யலாம் முடிவெடுங்கள்ADNAN wrote:நன்றி தலைவா கவிதை மிகவும் அருமை
எனது சந்தோஷம் அணைத்து சேனை உள்ளங்களுக்கும்
சொந்தமாகட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
Atchaya wrote:மங்கையாய் பிறப்பதற்கு
மாதவம் புரிதல்
வேண்டுமம்மா!
அம்மா எனும்
சொல்லிற்கு பெருமை
சேர்க்கும்
தியாகத்தின் திரு
உருவே பெண்ணாய்
மலர்ந்திருக்கிறது!
நிதம் நிதம்
அன்பையும் பாசத்தையும்
பொழியும்
பெண்மையே மலர்ந்திருக்கிறது!
பார் போற்றும்
மங்கையை பெற்றெடுத்த
தாய்க்கும்
சீராட்டி அறிவினை வளர்க்கும்
தந்தைக்கும்
வாழ்த்துக்கள்!
அருமையான கவிதை வரிகள் அண்ணா நன்றிகள்
Re: சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
நண்பன் wrote:அப்படி என்றால் எங்களுக்கு பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்யுங்கள் எங்கே ஹாசிம் வாருங்கள் இணைந்து கொள்ளுங்கள் எப்போது செய்யலாம் முடிவெடுங்கள்ADNAN wrote:நன்றி தலைவா கவிதை மிகவும் அருமை
எனது சந்தோஷம் அணைத்து சேனை உள்ளங்களுக்கும்
சொந்தமாகட்டும்
வெகுநாள் வேண்டாம் இன்று இரவைக்கே வைக்கலாம் அருமையான கிழவி (பார்ட்டி) :”: :.”:
Re: சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
இறைவன் உனக்களிக்கும் தேகாரோக்கியத்தில்
மலர்ந்த மகளும் உதிர்த்த மகளும்
மகிழ்வுடன் வாழ்ந்திடவும்
எல்லாவளமும் இனிதாய் அடைந்து
ஈருலக வெற்றி அடைந்திடவும்
ஏகவல்லோன் துணைபுரிவானாக
மகிழ்ச்சிகள் தோழா வாழ்த்துகிறேன்
பார்ட்டி என்றதும் வரலாம் என்று நினைத்தேன் கிழவி பாட்டியாக்கிட்டியலேப்பா என்ன அனியாயம் இது
மலர்ந்த மகளும் உதிர்த்த மகளும்
மகிழ்வுடன் வாழ்ந்திடவும்
எல்லாவளமும் இனிதாய் அடைந்து
ஈருலக வெற்றி அடைந்திடவும்
ஏகவல்லோன் துணைபுரிவானாக
மகிழ்ச்சிகள் தோழா வாழ்த்துகிறேன்
பார்ட்டி என்றதும் வரலாம் என்று நினைத்தேன் கிழவி பாட்டியாக்கிட்டியலேப்பா என்ன அனியாயம் இது
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
செல்லாது செல்லாது குமரிப்பாட்டியாகவே இருக்கட்டும் பாஸ்நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:அப்படி என்றால் எங்களுக்கு பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்யுங்கள் எங்கே ஹாசிம் வாருங்கள் இணைந்து கொள்ளுங்கள் எப்போது செய்யலாம் முடிவெடுங்கள்ADNAN wrote:நன்றி தலைவா கவிதை மிகவும் அருமை
எனது சந்தோஷம் அணைத்து சேனை உள்ளங்களுக்கும்
சொந்தமாகட்டும்
வெகுநாள் வேண்டாம் இன்று இரவைக்கே வைக்கலாம் அருமையான கிழவி (பார்ட்டி)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
நண்பன் wrote:கவிதை மிகவும் சூப்பர் நண்பா வாழ்த்துக்கு நன்றி
:];: :];: :];:
Re: சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
கவிதை அருமை ஹாசிம்
குழந்தைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
குழந்தைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
அருமையான வரிகள் கொண்டு வாழ்த்திய உங்களின் கவி வாவ் அசத்தல் வாழ்த்துகள் ஹாசிம்.
அபுஅத்னானுக்கும் இந்த நேரத்தில் வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வதில் மகிழ்சியடைகிறேன்.
எல்லாவளமும் இனிதாய் அடைந்து
ஈருலக வெற்றி அடைந்திடவும்
ஏகவல்லோன் துணைபுரிவானாக ஆமீன்.
அன்புடன் சம்ஸ்
அபுஅத்னானுக்கும் இந்த நேரத்தில் வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வதில் மகிழ்சியடைகிறேன்.
எல்லாவளமும் இனிதாய் அடைந்து
ஈருலக வெற்றி அடைந்திடவும்
ஏகவல்லோன் துணைபுரிவானாக ஆமீன்.
அன்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
அருமையோ அருமையாய்
பெற்றவர்களின் மனம் மகிழ்ந்திட
போற்றுதாலாய் ஒரு கவிதை
சிறப்பு கவிஞர் ஹாசிம் முதற் பரிசாய்
அப்பாலகனுக்கும் முதலாவதாய்
கவிதையொன்றை அவர் சமர்ப்பணம்
செய்துள்ளார் நன்று நன்று
அறிவுறைகள் நிறைந்த வரிகளோடு
நானும் நுதைழந்து கொள்கிறேன்
பிறந்த திகதியோ நன்று
பிறத்த பிள்ளைக்கோ நன்றாய்
பெயரிட்டு வளர்த்திடு நபிகள்
நாயத்தின் வழிப்பாடு சென்றிடட்டும்
பிறந்த குழந்தையை
தொட நினைகத்த கரங்கள்
பார்க்க நினைத்த கண்கள்
முத்தமிட நீண்ட உதடுகள்
உன்னிடமே தஞ்சம் அதுவேதான்
நானுமிங்கு பெற்றுக்கொண்ட மிச்சம்
கவலைகள் வேண்டாம் தோழா
கவனிக்க அவள் தாயுண்டு - நீயோ
சமீபத்திலிருந்தால் சில வேலைகளில
சலிப்புகளும் உண்டாகலாம் - நீயோ
தூரே இருக்கிறாய் அதனால்
உன் அன்பில் விரிசலில்லை
மற்றவர் வாழ்த்த பெற்றவள்
மறந்திடுவாள் அந்த வலியை ஆதலால்
மனமாற நானும் வாழ்த்துகிறேன்
மலர்கள் இல்லாத நல்ல மனங்களால்
இறைவன் ஆசியும் அவன்
இறக்கமும் என்றும் உன் குழந்தையோடு
இருக்கட்டுமென இருகரம் ஏந்தி
இறையோனை வேண்டுகிறேன்
பெற்றவர்களின் மனம் மகிழ்ந்திட
போற்றுதாலாய் ஒரு கவிதை
சிறப்பு கவிஞர் ஹாசிம் முதற் பரிசாய்
அப்பாலகனுக்கும் முதலாவதாய்
கவிதையொன்றை அவர் சமர்ப்பணம்
செய்துள்ளார் நன்று நன்று
அறிவுறைகள் நிறைந்த வரிகளோடு
நானும் நுதைழந்து கொள்கிறேன்
பிறந்த திகதியோ நன்று
பிறத்த பிள்ளைக்கோ நன்றாய்
பெயரிட்டு வளர்த்திடு நபிகள்
நாயத்தின் வழிப்பாடு சென்றிடட்டும்
பிறந்த குழந்தையை
தொட நினைகத்த கரங்கள்
பார்க்க நினைத்த கண்கள்
முத்தமிட நீண்ட உதடுகள்
உன்னிடமே தஞ்சம் அதுவேதான்
நானுமிங்கு பெற்றுக்கொண்ட மிச்சம்
கவலைகள் வேண்டாம் தோழா
கவனிக்க அவள் தாயுண்டு - நீயோ
சமீபத்திலிருந்தால் சில வேலைகளில
சலிப்புகளும் உண்டாகலாம் - நீயோ
தூரே இருக்கிறாய் அதனால்
உன் அன்பில் விரிசலில்லை
மற்றவர் வாழ்த்த பெற்றவள்
மறந்திடுவாள் அந்த வலியை ஆதலால்
மனமாற நானும் வாழ்த்துகிறேன்
மலர்கள் இல்லாத நல்ல மனங்களால்
இறைவன் ஆசியும் அவன்
இறக்கமும் என்றும் உன் குழந்தையோடு
இருக்கட்டுமென இருகரம் ஏந்தி
இறையோனை வேண்டுகிறேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
கவிதை மூலம் வாழ்த்திய தோழருக்கும்
அத்னான் ,அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .
அத்னான் ,அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
கவிஞர் பாயிஸ் அவர்களின் வரிகளும் அருமையாக உள்ளது உங்களுக்கும் வாழ்த்துக்கள் :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
வாழ்த்திய உள்ளங்களை
வாழ்த்திட வார்த்தைகளோ
என்னிடம் பஞ்சம்
வாழ்த்திய உள்ளங்களால்
சந்தோஷமோ என்னிடம்
தஞ்சம்
வாழ்த்திய அணைத்து உள்ளங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றி
#heart #heart #heart #heart
வாழ்த்திட வார்த்தைகளோ
என்னிடம் பஞ்சம்
வாழ்த்திய உள்ளங்களால்
சந்தோஷமோ என்னிடம்
தஞ்சம்
வாழ்த்திய அணைத்து உள்ளங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றி
#heart #heart #heart #heart
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் செல்லப்பிள்ளை அபுஅத்னானின் குழந்தைக்கு வாழ்த்துகள்
:”@:ADNAN wrote:வாழ்த்திய உள்ளங்களை
வாழ்த்திட வார்த்தைகளோ
என்னிடம் பஞ்சம்
வாழ்த்திய உள்ளங்களால்
சந்தோஷமோ என்னிடம்
தஞ்சம்
வாழ்த்திய அணைத்து உள்ளங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றி
#heart #heart #heart #heart
:flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): 11 .11 .11 .பிறந்த உங்கட செல்லக்குழந்தைக்கு #heart #heart #heart #heart #heart #heart :#): :#): :#): :#):
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Similar topics
» சேனையின் செல்லப்பிள்ளை மீனு 8000 பதிவுகள் - வாழ்த்துவோம்
» 16000ம் பதிவுகளுடன் சேனையின் செல்லப்பிள்ளை அசத்தல் மன்னன் ராகவனை வாழ்த்துவொம்
» ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை யார்?
» 8000 பதிவு கடந்த செல்லப்பிள்ளை றிமாஸை வாழ்த்துவோம்
» குழந்தைக்கு தனி அறை
» 16000ம் பதிவுகளுடன் சேனையின் செல்லப்பிள்ளை அசத்தல் மன்னன் ராகவனை வாழ்த்துவொம்
» ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை யார்?
» 8000 பதிவு கடந்த செல்லப்பிள்ளை றிமாஸை வாழ்த்துவோம்
» குழந்தைக்கு தனி அறை
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum