Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
5 posters
Page 1 of 1
கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
அசல்' படத்திற்கு பிறகு தமிழில் வேறு படங்கள் கிடைக்காததால் மலையாளம்,
கன்னட சினிமாக்களில் நடித்து வரும் பாவனா தமிழில் கார்த்தியுடன் நடிக்க
வந்த வாய்ப்பை தட்டி கழித்து விட்டாராம். அது ஏன் என்ற கேள்விக்கு அவர்
அளித்த பதில்... கார்த்தியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது உண்மைதான்.
கதை
கேட்டபோது 2 ஹீரோயின் சப்ஜெக்ட் என தெரிய வந்தது. அதோடு அந்த படத்தில்
மிகவும் கவர்ச்சி யாக நடிக்க கூடிய காட்சி களும் இருப்பது தெரிய வந்தது.
கவர்ச்சியாக உடை அணிவது எனக்கு பொருந்தாது. எனவே அந்த படத்தில் நடிக்க
மறுத்துவிட்டேன். தற்போது கன்னடத்தில் சுதீப் ஜோடியாக `விஷ்ணு வர்த்தனா'
என்ற படத்திலும், கணேஷ் ஜோடியாக `ரோமியோ' என்ற படத்திலும் நடித்து
வருகிறேன்.
இதில் விஷ்ணுவர்த்தனா படம் விரைவில்
ரிலீஸ் ஆக இருக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்த படமும்
ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கி உள்ளார்.
இந்த படங்கள் அனைத்தும் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள். தொடந்து மலையாளம்
மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தாலும் தமிழிலும் கதைகளை கேட்டு
வருகிறேன். நல்ல கதாபாத்திரம் அமைந்தால் உடனடியாக நடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
இவள்கிட்ட என்ன இருக்குன்னு நண்பர் இப்படி அலையுராரு .....ஒல்லிபிசாத்து
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
jasmin wrote:இவள்கிட்ட என்ன இருக்குன்னு நண்பர் இப்படி அலையுராரு .....ஒல்லிபிசாத்து
ஒல்லியில் ஒரு ரசம் கண்டிருப்பார் போல :”: :”: :”:
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
அப்படியா ஹாசிம் அது என்ன ரசம் எனக்கு கொஞ்சம் மிளகு சீரகம் போட்டு சொல்லுங்களேன் கேட்போம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
jasmin wrote:அப்படியா ஹாசிம் அது என்ன ரசம் எனக்கு கொஞ்சம் மிளகு சீரகம் போட்டு சொல்லுங்களேன் கேட்போம்
தாங்காது நண்பருக்கிட்டேயே கேட்டுக்கங்க
(எனக்கு வெட்கமாயிருக்கு ....................... :”: :,;: :,;: )
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
அப்படியே பார்த்திட்டு இருங்க இன்னும் காரமும் சேர்த்து சொல்லித்தருவார் :,;:jasmin wrote:அப்படியா ஹாசிம் அது என்ன ரசம் எனக்கு கொஞ்சம் மிளகு சீரகம் போட்டு சொல்லுங்களேன் கேட்போம்
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
அட போங்கப்பா எங்க வீட்டுல இல்லாத ரசமா ....அருமையான மிளகு ரசம் பாவனாவிடம் கிடைக்க போகிறது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
முனாஸ் சுலைமான் wrote:அப்படியே பார்த்திட்டு இருங்க இன்னும் காரமும் சேர்த்து சொல்லித்தருவார் :,;:jasmin wrote:அப்படியா ஹாசிம் அது என்ன ரசம் எனக்கு கொஞ்சம் மிளகு சீரகம் போட்டு சொல்லுங்களேன் கேட்போம்
சார் நீங்களுமா அதுக்கு வேறு நேரமெடுத்து வகுப்பெடுக்கணும் சார் :,;:
தேவையான பொருட்கள் வாங்க வேண்டாமா கூட்டு மசாலா சும்மா எப்படி படிப்பிக்கிறது :.”:
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
:joint: :joint: :joint: ஹாசிம் சார் இவங்க இப்பதான் உண்மை சொல்லி இருக்காங்க பாருங்க சார்jasmin wrote:அட போங்கப்பா எங்க வீட்டுல இல்லாத ரசமா ....அருமையான மிளகு ரசம் பாவனாவிடம் கிடைக்க போகிறது
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
jasmin wrote:அட போங்கப்பா எங்க வீட்டுல இல்லாத ரசமா ....அருமையான மிளகு ரசம் பாவனாவிடம் கிடைக்க போகிறது
அப்போ தினம்தினம் ரசம்தான் போல............. :.”: :.”:
எங்களால முடியிறதில்ல ரசம் குடிக்க
கடையில குடிச்சா ருசிக்கிறதில்ல வீட்டில வச்சி குடிக்கணுமில்ல அதனாலதான் காத்திருக்கிறம்
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
அடடா தப்பா சொல்லிட்டேனோ இல்ல இல்ல நம்ம வீட்டுல தேங்காய்பால் புளியானம்தான் ...சும்மா சோத்துல பெனஞ்சு அடுச்சா ரெம்ப ருசியா இருக்கும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
jasmin wrote:அடடா தப்பா சொல்லிட்டேனோ இல்ல இல்ல நம்ம வீட்டுல தேங்காய்பால் புளியானம்தான் ...சும்மா சோத்துல பெனஞ்சு அடுச்சா ரெம்ப ருசியா இருக்கும்
தேங்காய்ப்பால் புளியானம் இலங்கையர்கள் சொல்லும் சாப்பிடும் உணவு சென்னையிலும் கிடைக்குமா :,;:
உங்களுக்கென்ன விதவிதமா சாப்பிடுறத எங்ககிட்ட சொல்லிக்காட்டி வெறுப்பேத்திறுங்க
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
எனது சொந்த ஊர் சென்னை என்று யார் சொன்னது .. நாங்கள் வசிக்கும் ஊர்தான் சென்னை ..சொந்த ஊர் பாம்பன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
jasmin wrote:எனது சொந்த ஊர் சென்னை என்று யார் சொன்னது .. நாங்கள் வசிக்கும் ஊர்தான் சென்னை ..சொந்த ஊர் பாம்பன்
பாம்பன் அது எங்கிருக்கு
பிறப்பிடம் சென்னைன்னு போட்டிருக்கிங்களே அதனாலதான் கேட்டேனுங்க
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
பாம்பன் தெரியாதா அட பாவமே ராமேஷ்வரம் அருகில் இருக்கு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
jasmin wrote:பாம்பன் தெரியாதா அட பாவமே ராமேஷ்வரம் அருகில் இருக்கு
தெரியாததாலதானே கேட்டேன் நக்கலப்பாரு :% :% :,;: :”: @.
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
ஆஹா நானில்லாத நேரம் பார்த்து இம்புட்டு ரகல நடந்திருக்கா இருங்க பாவனாவுடன் வருகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
என்னைப் போய் ஒல்லின்னு சொல்றா குண்டு கத்திரி ஜாஸ்மின்jasmin wrote:இவள்கிட்ட என்ன இருக்குன்னு நண்பர் இப்படி அலையுராரு .....ஒல்லிபிசாத்து
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
:} :} :} :} :} :} :}நண்பன் wrote:என்னைப் போய் ஒல்லின்னு சொல்றா குண்டு கத்திரி ஜாஸ்மின்jasmin wrote:இவள்கிட்ட என்ன இருக்குன்னு நண்பர் இப்படி அலையுராரு .....ஒல்லிபிசாத்து
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
நேசமுடன் ஹாசிம் wrote:அடிங்கொய்யால என்கிறமாதிரி தெரியுது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
நம்புகிறோம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» பதிவு திருமணங்களே சிறந்தது;ஆடம்பர திருமணங்கள் எனக்கு பிடிக்காது -டாப்ஸி
» நிதிஷ்குமார் அரசை பாராட்டிய அமிதாப் பச்சனை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது
» குழந்தை பெறுவதற்கு முன்னர் அனுபவிக்கக்கூடிய விஷயங்கள்
» பிருத்விராஜுடன் காதலா? -பாவனா
» மன ஆரோக்கியமே முக்கியம் – பாவனா
» நிதிஷ்குமார் அரசை பாராட்டிய அமிதாப் பச்சனை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது
» குழந்தை பெறுவதற்கு முன்னர் அனுபவிக்கக்கூடிய விஷயங்கள்
» பிருத்விராஜுடன் காதலா? -பாவனா
» மன ஆரோக்கியமே முக்கியம் – பாவனா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum