Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கையில் உடல் அவயவங்களை பொருத்தும் நிலையம்
Page 1 of 1
இலங்கையில் உடல் அவயவங்களை பொருத்தும் நிலையம்
இலங்கையில்
உடல் அவயவங்களை
பொருத்தும் நிலையம்
மர்லின் மரிக்கார்
இலங்கையில் உடல் அவயவங் களைப் பொருத்தும் செயற்பாடுகளை முகாமை செய்வதற்கான மத்திய
நிலையமொன்று விரைவில் இந்நாட்டில் அமைக்கப்படும் என்று சுகாதார அமைச்சர்
மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இந்த நிலையத்தை அமைப்ப தற்கான தொழில்நுட்ப உதவியை ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா
மாநிலத்திலுள்ள மயோ கிளினிக் லிவர் ரான்ஸ்பிளான்டேஷன் யுனிட் நிறுவனம் வழங்க
முன்வந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாறானதொரு மத்திய நிலைய மொன்றை
அமைப்பது இலங்கைக்கு உடனடியாகத் தேவையாக இருப்பதுடன், இதற்குத் தேவையான நிபுணத்துவக்
குழுவொன்றை நியமித்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையத்தை அமைப்பதற்குத் தேவையான ஆலோசனை அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள்
தமக்கு சமர்ப் பிக்குமாறு இக்குழுவிடம் தாம் கேட்டிருந்த போதிலும், அது உரிய
காலத்தில் கிடைக் கப்பெறவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். இலங்கையில் ஈரல்,
சிறுநீரகம் போன்ற அவயவங்களைப் பொருத்தும் செயற்பாடுகள் பெருமளவில் இடம்பெற்று
வருகின்றன.
இருப்பினும் அந்த அவயவங்களைப் பெற்றுக்கொள்வதில் ஒழுங்குமுறையைப்
பின்பற்ற வேண்டிய தேவை உள்ளது. உலகின் பல நாடுகளில் அவயவங்களைப் பொருத்தும் செயற்
பாடுகளை முகாமை செய்வதற்கான மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இத்தகைய
நிலையமொன்று இற்றைவரையும் இலங்கையில் அமைக் கப்படாதது கவலைக்குரிய விடயமென்றும்
அமைச்சர் கூறினார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஜப்பான் உதவியுடன் இலங்கையில் மற்றொரு அனல் மின் நிலையம்
» இலங்கையில் சுனாமிப் பீதி ஓய்ந்தது! வாபஸ் பெற்றது வானிலை அவதான நிலையம்!!
» மன்னார் கடற் பரப்பிலுள்ள எண்ணெய்க் கிணறுகளுக்கு குழாய்கள் பொருத்தும் பணி இந்திய நிறுவன.
» குழந்தை பெறுவதற்கு முன்னர் அனுபவிக்கக்கூடிய விஷயங்கள்
» துபாய் விமான நிலையம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum